தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

View previous topic View next topic Go down

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம் Empty முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

Post by lingam Tue Sep 14, 2010 2:45 pm

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்
காலை உணவு வேளையில் ஏற்பட்ட விவாதத்தின் போது நபரொருவர் தனது மனைவி, வளர்ப்பு மகள் உட்பட ஐவரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கென்டக்கியிலுள்ள ஜக்ஸன் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்டான்லி நீஸ் ( Stanley Neace 47 வயது) என்ற இந்த நபர், சம்பவ தினம் காலை உணவின் போது தனக்கு வழங்கப்பட்ட முட்டைகள் சூடாக இல்லை என குறிப்பிட்டு தனது மனைவியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது சினத்தில் தன்னை மறந்த ஸ்டான்லி நீஸ், துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

இந்நிலையில் தனது வசிப்பிடத்திலிருந்து அருகிலுள்ள வசிப்பிடமொன்றுக்கு தப்பி யோடிய தனது மனைவி சண்ட்ராவை (54 வயது) துரத்திச் சென்ற ஸ்டான்லி நீஸ் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவத்தில் ஸ்டான்லி நீஸின் மகளான சண்ட்ரா ஸ்ரோங் (28 வயது), அயலவர்களான டெனிஸ் ரேர்னர் (31 வயது), தெரேஸா புகத் (30 வயது), தம்மிகில் போர்ன் (40 வயது) ஆகியோர் பலியாகியுள்ளனர்.

தெரேஸா புகத்தை சுட்டுக் கொன்ற ஸ்டான்லி நீஸ், அவரது 7 வயது மகளையும் சுட முயன்றதாகவும் இந்நிலையில் அச்சிறுமி தன்னைச் சுட வேண்டாமென கெஞ்சவும் அவரை தப்பிச் செல்ல அவர் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

avatar
lingam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம் Empty Re: முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

Post by வைகைத்தமிழன் Tue Sep 14, 2010 4:57 pm

ஐயோ என்ன கொடுமை சரவணா இது,,???
வைகைத்தமிழன்
வைகைத்தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 54

Back to top Go down

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம் Empty Re: முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

Post by Admin Tue Sep 14, 2010 9:02 pm

வாங்க நண்பா ரொம்ப நாளைக்குப் பிறகு
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம் Empty Re: முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

Post by இனியவளே Fri Sep 17, 2010 6:08 pm

வைகைத்தமிழன் wrote:ஐயோ என்ன கொடுமை சரவணா இது,,???


இப்படியுமா இருப்பாங்க
அதிர்ச்சி
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம் Empty Re: முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

Post by வைகைத்தமிழன் Wed Feb 16, 2011 1:09 pm

அதானே!

நீங்கெல்லாம் எப்போ இந்தப் பக்கம் வருவீங்க‌
வைகைத்தமிழன்
வைகைத்தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 54

Back to top Go down

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம் Empty Re: முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

Post by சக்தி Sat Mar 12, 2011 11:54 pm

லொள்ளு
avatar
சக்தி
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 31

Back to top Go down

முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம் Empty Re: முட்டையில் ஆரம்பித்த சண்டை ஐவரின் படுகொலையில் முடிந்த விபரீதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum