தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

View previous topic View next topic Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:04 pm

கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே, இரண்டாவது மாதத்திலும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிலும் இரண்டாம் மாதத்தில் தாயாகிவிட்டோம் என்ற சந்தோஷத்துடன், சோர்வு, மயக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசியின்மை, மனச்சோர்வு போன்ற பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது, ஒவ்வொரு மாதமும் உணவு முறையானது மாறுபடும்.
அந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் போது, இரண்டாம் மாதத்திலும் உணவு முறைகள் மாறுபடும். அதிலும் இந்த மாதத்தில் கருப்பையில் உள்ள செல்கள், ஆரோக்கியமான பிரசவத்தைப் பெறுவதற்கு புரோஜெஸ்ட்டிரோன் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்யும். மேலும் இந்த காலத்தில் கர்ப்பிணிகளின் உடலில் இரத்த ஓட்டமானது சற்று வேகமாக இருப்பதால், மற்ற காலத்தை விட, இந்நாட்களில் உடலானது வெதுவெதுப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, இரண்டாம் மாதத்தில் வயிற்றானது சற்று வீங்குவதற்கு ஆரம்பிக்கும். குறிப்பாக இந்த மாதத்தில் கர்ப்பிணிகள், வயிற்றில் உள்ள சிசுவின் சிறு அசைவை லேசாக உணரக்கூடும்.
எனவே நல்ல ஆரோக்கியமான முறையில் குழந்தையைப் பெற்றெடுக்க ஆசைப்பட்டால், போதிய ஓய்வுடன், சரியான உணவுகளையும் சாப்பிட வேண்டும். இங்கு இரண்டாம் மாதத்தில் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தவிர்த்து வந்தால், நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:04 pm

சீஸ்
கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! 03-1372849625-1-cheese
கர்ப்பிணிகள் சீஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஈகோலை என்னும் மோசமான பொருள் நிறைந்துள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:05 pm

 ஈரல்
கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! 03-1372849646-2-liver

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் ஈரல் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஈரலில் வைட்டமின் ஏ என்னும் சத்தானது ரெட்டினோலாக இருப்பதால், அது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:05 pm

 பச்சை பால்

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! 03-1372849668-3-rawmilk

கர்ப்பிணிகள் பச்சை பாலை அப்படியே அருந்தக்கூடாது. ஏனெனில் அதில் சால்மோனெல்லா என்னும் கிருமியானது உள்ளது. எனவே எப்போதும் பாலை நன்கு கொதிக்க வைத்து, பின்னரே பருக வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:06 pm

 ஆல்கஹால்
கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! 03-1372849707-4-alcohol

நிச்சயம் இரண்டாம் மாதத்தில் ஆல்கஹாலை தொடவேக் கூடாது. அதை மீறிப் பருகினால், குழந்தை பிறப்பு குறைபாடுகளுடன் பிறக்கக்கூடும். எனவே ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:06 pm

 பச்சை முட்டை

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! 03-1372849723-5-raweggs
கர்ப்பமாக இருக்கும் போது பச்சை முட்டையை சாப்பிடவேக் கூடாது. ஏனெனில் அதில் சால்மோனெல்லா என்னும் குழந்தை மற்றும் தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே இந்நேரத்தில் முட்டையை நன்கு வேக வைத்து, பின்னரே சாப்பிட வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:07 pm

குளிரூட்டப்பட்ட இறைச்சி

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! 03-1372849738-6-refrigeratedmeat
கர்ப்பத்தின் போது குளிரூட்டப்பட்ட இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அத்தகைய இறைச்சியில் நைட்ரிக் ஆசிட்டானது சேர்க்கப்பட்டிருக்கும். எனவே கர்ப்பிணிகள் இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:08 pm

 மீன்
கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! 03-1372849797-7-fish

கர்ப்பமாக இருக்கும் போது, கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது மீன் சுஷி மீன். அதுமட்டுமல்லாமல், கடல் உணவுகளான நண்டு, இறால், கடல் சிப்பி போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. வேண்டுமெனில் சூரை மீனை மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம். ஏனெனில் மீனில் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியானது அதிக அளவில் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:08 pm

 பிஸ்கட் மாவு

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! 03-1372849814-8-cookiedough

பொதுவாக பெண்களுக்கு வீட்டில் சாக்லெட் பிஸ்கட் செய்யும் போது, அதன் மாவை எடுத்து சாப்பிடும் பழக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால் அத்தகைய பிஸ்கட் மாவை, கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் பச்சை முட்டையில் உள்ள சால்மோனெல்லா என்னும் மோசமான பொருள் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by mohaideen Wed Jul 03, 2013 5:09 pm

சரியாக வேக வைக்காத இறைச்சி

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! 03-1372849845-9-meat

கர்ப்பிணிகள் உண்ணும் இறைச்சியானது நன்கு வெந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதில் பச்சையான இறைச்சியில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களானது அப்படியே இருக்கும். அதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் வளரும் சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நன்கு வேக வைத்த பின்னரே இறைச்சியை சாப்பிட வேண்டும்.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2013/food-avoid-second-month-pregnancy-003525.html#slide228433
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! Empty Re: கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!
» நீரிழிவை கட்டுபடுத்தும் உணவுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
» தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
» இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.
» கர்ப்பத்தின் போது ஏற்படும் இரத்த சோகையை தடுக்கும் உணவுகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum