தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

View previous topic View next topic Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:38 pm

பருக்களால் ஏற்படும் வடுக்களைப் போக்க பல வழிகள் உள்ளன. டீன்-ஏஜ் பருவத்தில் இருந்து பருக்களின் பிரச்சனை ஆரம்பித்து விடுகின்றது. இதற்கு ஹார்மோன் மாற்றங்களே காரணமாக அமைகின்றது. தற்பொழுது இதற்கான மருந்து பல விதங்களில் கிடைத்தாலும், அவை அதிக பணம் கொடுத்து வாங்கும்படியாக இருக்கிறது. எனவே வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே சரிசெய்து விட முடியும்.
 
முகத்தை புத்துணர்ச்சியாகவும், மென்மையாகவும் வைத்து கொண்டால், தன்னம்பிக்கை மற்றும் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை பெற முடியும். மேலும் நம்மை காண்பவர் வியக்கும் வண்ணம், நம்மை காத்து கொண்டால், நமக்கு பல விதங்களில் வெற்றி கிடைக்கும். அதிலும் எண்ணெய் வழிந்த முகத்துடனும், பரு தழும்புடனும் இருந்தால் நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும். ஆகவே எளிய முறையில் அழகை மேம்படுத்தி கொண்டால் செல்லும் இடமெல்லாம் சிறப்பு தான் என்பதை மறந்து விடாதீர்கள். இப்போது இயற்கை முறையில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களை சரிசெய்வது எப்படி என்பதை பார்போம்...
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:39 pm

 தண்ணீர்

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372502978-1-water
தண்ணீர் அதிக அளவில் குடித்தால், சரும வெடிப்பு மற்றும் பரு போன்ற பிரச்சனைகளிலிருந்து காத்துக் கொள்ள முடியும். ஆய்வு ஒன்றும் தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:39 pm

வெந்தய கீரை

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372502996-2-methi
வெந்தய கீரையை அரைத்து முகத்தில் தடவினால், பருக்களில் இருந்து தப்பிக்கலாம். மேலும் இதன் மூலம் மென்மையான சருமத்தையும் பெற முடியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:40 pm

 பழங்கள் மற்றும் காய்கறிகள்
 
 
பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372503010-3-freshvegetables
பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருப்பதால், அவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் பெற முடியும். அழகிய சருமத்திற்கு இவை மிகவும் அவசியமானவை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:40 pm

 கற்றாழை
பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372503028-4-aloevera

கற்றாழையை பயன்படுத்தி முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களிலிருந்து காத்து கொள்ள முடியும். வேண்டுமெனில், லாவண்டர் எண்ணையைப் பயன்படுத்தினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:41 pm

 மசாஜ்
பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372503049-5-pimples
 
பருக்கள் இருக்கும் இடத்தை மென்மையாக மஸாஜ் செய்தால், இரத்த ஓட்டம் சீராகி, தேவையான போஷாக்கை பெற்று மென்மையான சருமத்தை பெறுவதுடன், பருவில் இருந்தும் விடை பெற முடியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:41 pm

 ரோஸ்ஹிப் விதைகள்
பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372503069-6-rose-hips

ரோஸ்ஹிப் விதைகளின் எண்ணையை பயன்படுத்தி, பருக்களால் ஏற்படும் தழும்பை போக்க முடியும். அதற்கு இந்த எண்ணெயை தழும்பு இருக்கும் இடத்தின் மீது தடவி மசாஜ் செய்தால், நிச்சயம் வெற்றி தான்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:42 pm

 பால் மற்றும் எலுமிச்சை

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372503090-7-milk
ஒரு கப் பாலை நன்றாக சுண்ட காய்ச்சி, அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி குளிர விடவும். பின் இதனை இரவு படுக்கும் போது முகத்தில் தடவி கொண்டு, காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்கள் மறைவதுடன் மென்மையான சருமத்தையும் பெற முடியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:43 pm

 பன்னீர் மற்றும் சந்தனம்
 
பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372503113-8-rose-water
பன்னீர் மற்றும் சந்தனத்தைக் கலந்து, பரு இருக்கும் இடத்தில் இரவு படுக்கும் போது, முகத்தில் தடவி கொண்டு காலையில் கழுவினால் நல்ல பலனை காணலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:43 pm

 தேன்

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372503136-9-honey
தேனை, முகத்தில் அல்லது பரு இருக்கும் இடத்தில் மென்மையாக தடவினாலும், சிறந்த பலன் பெற முடியும். இதன் மூலம் இளமையான தோற்றத்தையும் உணர முடியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by mohaideen Wed Jul 03, 2013 6:44 pm

 பேக்கிங் பவுடர்
பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... 29-1372503162-10-baking-soda

பேக்கிங் பவுடரை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போன்று செய்து, பருக்களால் ஏற்பட்ட வடுக்களின் மீது தடவி மசாஜ் செய்து, பின் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

பரு மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களையும் போக்க ஆரோக்கியமான உணவு முறையும், தொடர்ச்சியான உடற்பயிற்சியும் இருந்தால், மன அழுத்தமானது நீங்கி, அழகான தோற்றத்தைப் பெறலாம். ஒருவேளை இதன் மூலமும் பலன் கிடைக்கவில்லை என்றால் நல்ல மருத்துவரை அணுக வேண்டும்.

http://tamil.boldsky.com/beauty/skin-care/2013/10-helpful-ways-on-how-to-remove-pimple-scars-naturally-003500.html#slide223460
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by முரளிராஜா Thu Jul 04, 2013 8:45 am

பயனுள்ள பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்... Empty Re: பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum