தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

View previous topic View next topic Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:19 am

'புயல் சின்னம்'  

அரசியல் கட்சி தலைவர் - தொண்டர் 
'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் STORM



"அடிக்கடி புயல் சின்னம் ,புயல் சின்னம்னு
சொல்றாங்களே , அந்த சின்னம் யாருக்கு 
தான் ஒதுக்கியிருக்காங்க "

" ???......???? ..........????..........???????? "
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:20 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcRGBjx8ZK_b2DP_T-yINwvyDhi3qQlVjV9QPqonseyKq1qoYNGa

"என்ன ! நம்ம தலைவரு கேக்கற சின்னம் 
தரமாட்ட்டேன்னு சொல்றாங்களா , அப்படி 
என்ன சின்னம் தான் கேக்கிறார் "

"புயல் சின்னம் தான் ??!!"
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:20 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcQIYvt2GDR9lRYv7kD2N8FD3G80HGwUPuG6pzU159_foU9RXOFI

"நம்ம தலைவரோட சின்னம் "முயல்' சின்னம் 
தானே! ஏன் புயல் சின்னத்தை பத்தி பேசுறார் "

இதுக்கு பேரு தான் ஒரு முயல் புயலாகிறதோ ?!"
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:20 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcTxLv8bAQ7VhgXK4JjU-Qcti7oJIZ8LR4O_b5EGzNOrl_5IMW8w


"புயல் சின்னத்துக்கு மட்டும் கடல்லே 
கொடி  எத்துறாங்களே , எங்களோட 
பூரி கட்டை சின்னத்துக்கும் கொடி ஏத்துறதுக்கு 
தேர்தல் கமிஷன்  ஏற்பாடு செய்யனும் "

".....?..............??.............??..............???.............? "
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:20 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcQdS6I-mot80rfgKKdserTZ6inA4zmtWJtCVErU_8KtimcwTrkC


"ஏன் தலைவரே ! புயல் சின்னம் தான் வேணும்னு 
அடம் புடிக்கிறீங்க "

"அப்ப  தானே ஜனங்க பயந்திட்டு 
ஓட்டு  போடுவாங்க "
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:27 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcQo-YjH5Rg2RiWnRtSlBg0edPhWGid72zeIOJtzxjJfigvCaf0heg


"தோழர்களே ! புயல் சின்னத்தை பார்த்து 
பயப்படவேண்டாம் , அதை விட நம்ம 
சின்னம் பெருசுன்னு நேருக்கு நேர் 
சந்திச்சு நிருபிப்போம்  "

".....?..............??.............??..............???.............? "
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:27 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcTFIg9o8YDtwx0yguyHcGMe7wKfT_du_SWjdQELQCrbmULLsNohDQ


"புயல் சின்னத்தை பேசுனவரை 
ஏன் நம்ம தலைவர் தடுத்தாரு "

"நம்ம தலைவருக்கு அவரோட 
சின்னத்தை தவிர மத்த சின்னத்தை 
பத்தி பேசுனா பிடிக்காது ?!!"
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:27 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcQDYtOMq3K9JT7Zb6HvSVRODD9So0f2eDyalfy5oiaIEsan2Egh


"ஏம்பா , ஓட்டு  போட போகலே "

"எனக்கு பிடிச்ச சின்னம் அதிலே இல்லே ?"

" அப்படி என்ன சின்னம் தான் பிடிக்கும் "

"புயல் சின்னம் தான் ??!!"
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:28 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcSD6sDQ6vM8EGJin7owZYYNcEpJbdVKtzMUkCFPFPUorfVpC6HWKg


"புயல் சின்னத்தை பத்தி தேர்தல் கமிஷனரு 
பேசுறது நாங்க வன்மையா கண்டிக்கிறோம் "
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:28 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcT7eKPyrCxZWHIbmIhVkCeI3D8q3FnwQDb7345NCZWofO_d39pI


"எப்படி தலைவரே , இந்த கடிதம் டைப் அடித்தவரு 
வானிலையிலே வேலை செஞ்சுட்டு இருந்தாரான்னு  
ரொம்ப சரியா சொன்னீங்க "

"நம்ம சின்னம் முயல் சின்னம் பதிலா 
புயல் சின்னம்ன்னு அடிச்சிருக்கே "
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Muthumohamed Tue Jul 09, 2013 5:31 am

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Images?q=tbn:ANd9GcQOw0alKWxS7U7LuVwEN1cKFO107FV_4pkPX6So2Eumv29mV9sw

"தொண்டர்களே !அடிக்கடி புயல் சின்னம் , 
புயல் சின்னம்னு பேசுறதை தடுத்து ,
எல்லாரும் நம்ம சின்னத்தை பத்தி 
பேசுறதுக்கு ஏற்பாடு செய்யனும். "

http://easyhappylifemaker.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன் Empty Re: 'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum