தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

View previous topic View next topic Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by mohaideen Sun Jul 14, 2013 4:12 pm

ஹார்மோன் சமநிலையின்மையானது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி எந்த வயதிலும் ஏற்படும். இத்தகைய நிலைமை வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையானது பாதிக்கப்படும். அதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதில் முதலிடத்தில் இருக்கும் மன அழுத்தம் தான் முக்கியமானது. அதுமட்டுமின்றி, அதிகப்படியான மன அழுத்தத்துடனான வாழ்க்கை முறையை மேற்கொண்டால், ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி, வாழ்க்கையையே பாழாக்கிவிடும்.

இத்தகைய ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்கும். அதில் பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளாவன அதிகப்படியான இரத்தப் போக்குடன், எடை அதிகரித்தல், முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பது போன்றவை. ஆண்களுக்கு என்றால் பாலுணர்ச்சி குறைவாகவும், விரக்தி, விந்தணுவின் உற்பத்தி குறைதல் மற்றும் பல உள்ளன. எனவே இத்தகைய பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டால், அவற்றை குணப்படுத்த ஒரு எளிமையான வழி உள்ளன. அது தான் உணவுகள்.


ஆம், உணவுகளின் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை குணப்படுத்தி சீராக வைக்க முடியும். மேலும் அத்துடன் லேசான உடற்பயிற்சி மற்றும் யோகாவை மேற்கொண்டால், நிச்சயம் ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யலாம். சரி, இப்போது ஹார்மோன் சமநிலையின்மையை சீராக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளைப் பார்ப்போம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by mohaideen Sun Jul 14, 2013 4:12 pm

தேங்காய் எண்ணெய்
ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! 14-1373789776-coconutoild-600

ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானவை தான் தேங்காய் எண்ணெய். இத்தகைய தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை மட்டுமின்றி, உடல் எடையையும் சீராக வைத்துக் கொள்ளலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by mohaideen Sun Jul 14, 2013 4:13 pm

 தண்ணீர்
ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! 14-1373789806-waterd-600

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, மன அழுத்தமும் குறையும். இவ்வாறு மன அழுத்தம் குறைந்தால், ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by mohaideen Sun Jul 14, 2013 4:13 pm

 நட்ஸ்

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! 14-1373789831-nutsd-600
நட்ஸில் புரோட்டீன் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஹார்மோன் பிரச்சனை இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு, அதனை சரிசெய்ய புரோட்டீன் உணவுகளானது மிகவும் இன்றியமையாதது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by mohaideen Sun Jul 14, 2013 4:14 pm

 காய்கறிகள்
ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! 14-1373789855-greenvegetablesd-600

ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்குவதற்கு காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பீன்ஸ போன்றவற்றில் ஹார்மோன் சமநிலையின்மையை சீராக வைத்துக் கொள்ள உதவும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by mohaideen Sun Jul 14, 2013 4:15 pm

 அவகேடோ

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! 14-1373789880-avocadod-600
பழங்களில் ஒருசில பழங்கள், ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்கும். அதிலும் அவகேடோவில், நல்ல கொழுப்புக்களானது, வளமான அளவில் நிறைந்துள்ளது. ஒருவேளை அவகேடோ கிடைக்காவிட்டால், வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by mohaideen Sun Jul 14, 2013 4:15 pm

கானாங்கெளுத்தி மீன்
ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! 14-1373789916-fishd-600

கடல் உணவுகளில் கானாங்கெளுத்தி மீனை அதிகம் உணவில் சேர்த்தால், ஹார்மோன் பிரச்சனைகளை எளிதில் சரிசெய்யலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by mohaideen Sun Jul 14, 2013 4:16 pm

 பூண்டு

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! 14-1373789942-garlicd-600
உணவில் பூண்டுகளை அதிகம் சேர்ந்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை நீங்கி, சீராக இருக்கும். அதிலும் பூண்டை, பாலில் தட்டிப் போட்டு குடித்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை சீராகிவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by mohaideen Sun Jul 14, 2013 4:17 pm

க்ரீன் டீ

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! 14-1373789978-greentead-600க்ரீன் டீயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அத்தகைய க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மையினால் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைத்து கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.


http://tamil.boldsky.com/
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 15, 2013 6:24 am

நல்ல தகவல் ..அனைவரும் பார்க்கணும் ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!! Empty Re: ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum