தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்திக்க சில சிந்தனைகள்

View previous topic View next topic Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:16 am

சிந்திக்க சில சிந்தனைகள்  418834_369338513080384_1645880043_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:17 am

நம் சிந்தனைகள் எப்பொழுதும் நம்மை உயர்த்த பயன்பட வேண்டும்.

சிந்திக்க சில சிந்தனைகள்  424982_379164908764411_1945738907_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:18 am

உன்னால் முடியும் என்று நீ நம்பினால் மட்டுமே 
உலகம் உன்னை நம்பும்.
All is Well.

சிந்திக்க சில சிந்தனைகள்  421432_380216515325917_1545180981_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:19 am

இந்த உலகில் வாழும் மனிதர்கள் யாரும் USELESS இல்லை!!!
அந்த மனிதர்களை USE பண்ணுபவர்கள் LESS-ஆக உள்ளனர்.
THINK POSITIVE

சிந்திக்க சில சிந்தனைகள்  431644_381796298501272_1048066090_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:20 am

பணத்தின் மீது வைக்கும் நம்பிக்கையை 
ஒரு முறையாவது உன் மீதும் வை.
பணத்தின் மீது வைக்கும் நம்பிக்கையை விட 
உன் மீது வைக்கும் நம்பிக்கை(தன்நம்பிக்கை) சிறந்ததென நீயும் உணர்வாய்.

சிந்திக்க சில சிந்தனைகள்  419165_387996751214560_1659106685_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:21 am

முயற்சி செய்தல் முடியாதது ஏதும் இல்லை

சிந்திக்க சில சிந்தனைகள்  427397_390365204311048_167742743_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:22 am

நம் கோபம் நம் மீது அன்பு வைப்பவர்களை மட்டுமே! காயபடுத்தும்.மற்றவர்களை அல்ல. Think It

சிந்திக்க சில சிந்தனைகள்  417716_391934847487417_1745139254_n

5
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:23 am

உன் எண்ணங்களை சீர் படுத்து(நல்ல வழிகளில்),
இல்லை என்றால் அது உன்னை சீரழித்து விடும்.

சிந்திக்க சில சிந்தனைகள்  419515_398307456850156_739284869_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:24 am

"வாழ்க்கையில் ஒருவனுடைய செல்வமோ, 
அதிகாரமோ அவனை மேலும் மேலும் 
கீழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன..!" 
- கெளதம புத்தர்.

சிந்திக்க சில சிந்தனைகள்  529974_427748020572766_1370145110_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:25 am

உன் எண்ணங்களே உன்னை செதுக்குகின்றன.

சிந்திக்க சில சிந்தனைகள்  575554_434321629915405_433148422_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 18, 2013 11:28 am


சமநிலை

ஒருவர் தன்வீட்டில் பூனையொன்றை வளர்த்து வந்தார். ஒரு நாள் எலியை பிடித்து கொன்று தின்றபோது மிக்கமகிழ்ச்சி அடைந்தார். மற்றொருநாள் அவர் அன்பாய் வளர்த்துவந்த கிளியை திடீர்என பூனை கவ்வி கொன்றது. காப்பாற்வதற்குள் அந்த கிளி இறந்து போனது. மிகவும் வேதனைப்பட்டு பூனையை திட்டி, அழுது புலம்பினார். இன்னொருநாள் முற்றத்தில் நின்ற சிட்டு குருவியை பாய்ந்து கவ்வி கொன்றபோது கண்டார். அப்போதுதான் பூனை எதையாவது கவ்வி கொன்று தின்னும் என்னும் உண்மையை உணர்ந்தார்.


(இவரை கவனியுங்கள். தனக்கு எதிரியான எலியை கொன்றபோது மகிழ்ந்தும். தனக்கு அன்பான கிளியை கொன்றபோது வேதனையடைந்தும். தனக்கு வேண்டாத சிட்டுகுருவியை கொன்றபோது அது பூனையின் இயல்பு என்று கவலையோ மகிழவோ இல்லை. இதுதான் நாம்..! எமக்கு வேண்டாதவைக்கும் வேண்டியவைக்கும் இழக்கும் போது மகிழ்ச்சியும் வேதனையும் அடைகிறோம். இதுதான் உலக இயல்பு என்பதை உணர்ந்து கொண்டால் நாம் இன்பத்துக்கு இன்ப படாமலும் துன்பத்துக்கு துன்ப படாமலும் உண்மைச் சமநிலையை அடையமுடியும்.)


சிந்திக்க சில சிந்தனைகள்  579625_427742927239942_263110638_n

மனதோடு பேசலாம் - மனம் திறந்து பேசலாம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by ரானுஜா Thu Jul 18, 2013 12:42 pm

எல்லாமே அருமை பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by mohaideen Thu Jul 18, 2013 1:53 pm

அனைத்தும் அருமை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிந்திக்க சில சிந்தனைகள்  Empty Re: சிந்திக்க சில சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum