Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மஞ்சள் நிறத்தில் காணப்படும் நகங்களை வெள்ளையாக மாற்ற வழிகள் என்ன?
Page 1 of 1 • Share
மஞ்சள் நிறத்தில் காணப்படும் நகங்களை வெள்ளையாக மாற்ற வழிகள் என்ன?
பெரும்பாலானோரின் நகங்கள் பொலிவிழந்து, மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிலும் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது அடர் நிற நெயில் பாலிஷ்களை நீண்ட நாட்கள் நகங்களில் வைத்திருந்தாலோ, நகங்கள் பொலிவிழந்து காணப்படும். ஒருசில வீட்டுப் பொருட்களைக் கொண்டு நகங்களை பராமரிக்க முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்..
� பாலில் நகங்களை 15 நிமிடம் ஊற வைத்து, ஈரமான துணி கொண்டு துடைத்து விட்டு, உலர வைக்க வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்ய வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
� எலுமிச்சை பழ சாற்றை, இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கழுவினால், நகங்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறமானது எளிதில் நீங்கிவிடும். குறிப்பாக இந்த முறையை தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
� சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடில், 2 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, அந்த கலவையை காட்டன் கொண்டு நகங்களில் தேய்த்தால், மஞ்சள் கறை நீங்கிவிடும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வேண்டும்.
� டூத் பேஸ்ட் பற்களில் உள்ள கறைகளை மட்டுமின்றி, நகங்களில் உள்ள கறைகளையும் போக்க வல்லது. எனவே டூத் பேஸ்ட்டை கறை படிந்த நகங்களில் தேய்த்தால், நகங்களில் வெண்மையாக ஜொலிக்கும்.ஆனால் இவ்வாறு அடிக்கடி செய்ய கூடாது.
� வினிகர் மற்றும் லிஸ்டரினை சம அளவில் எடுத்துக் கொண்டு, அந்த கலவையை காட்டனில் நனைத்து, நகங்களில் மசாஜ் செய்தால், நகங்களில் உள்ள மஞ்சள் கறைகள் படிப்படியாக நீங்கும்.
� பொதுவாக ஆலிவ் ஆயில் சருமம் மற்றும் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்க வல்லது. அத்தகைய ஆலிவ் ஆயில், நகங்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதற்கும் ஏற்றது. ஆனால் இந்த முறையில் நகங்களில் உள்ள கறைகள் நீங்க சற்று நாட்கள் ஆகும். இருப்பினும், இது மிகவும் சிறந்த முறை. அதற்கு வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் சிறிது உப்பு சேர்த்து, அதில் நகங்களை ஊற வைக்க வேண்டும்.
நன்றி செய்தி
Re: மஞ்சள் நிறத்தில் காணப்படும் நகங்களை வெள்ளையாக மாற்ற வழிகள் என்ன?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மஞ்சள் நிறத்தில் காணப்படும் நகங்களை வெள்ளையாக மாற்ற வழிகள் என்ன?
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!
» மஞ்சள் காமாலை என்பது நோய் அல்லவாம் - எனின் அதன் பாதிப்புக்கள்தான் என்ன?
» மனிதனுக்கு வயதாகும் மர்மம் தான் என்ன? தடுப்பதற்கு வழிகள் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள்!
» காந்தி சிரிக்கிறார் வெள்ளையாக...
» பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!
» மஞ்சள் காமாலை என்பது நோய் அல்லவாம் - எனின் அதன் பாதிப்புக்கள்தான் என்ன?
» மனிதனுக்கு வயதாகும் மர்மம் தான் என்ன? தடுப்பதற்கு வழிகள் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள்!
» காந்தி சிரிக்கிறார் வெள்ளையாக...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|