தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

View previous topic View next topic Go down

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! Empty வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 4:36 pm

அனைவருக்குமே வீடானது சுத்தமாக பளிச்சென்று இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும். அதற்காக வீட்டை சுத்தப்படுத்துவதற்கு, மார்கெட்டில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். இருப்பினும், வீட்டில் உள்ள அழுக்குகள் முற்றிலும் போகாமல் இருப்பதோடு, கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்தியப் பின், அந்த கெமிக்கலானது உடலுக்குள் சென்று பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே பலர் இயற்கைப் பொருட்களைக் கொண்டு, வீட்டை சுத்தப்படுத்த விரும்புவார்கள்.





காற்றூட்டப்பட்ட பானம்

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582787-1-coke
வீட்டின் கழிவறையில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு, விலை அதிகமாக இருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காற்றூட்டப்பட்ட பானங்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் கழிவறையை பளிச்சென்று மின்னச் செய்யலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், காற்றூட்டப்பட்ட பானத்தை கழிவறையில் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து, பின் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! Empty Re: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 4:36 pm

எலுமிச்சை
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582820-2-lemon
எலுமிச்சை, சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டுமின்றி, பாத்திரத்தில் உள்ள அழுக்குகளை போக்குவதிலும் சிறந்தது. அதற்கு எலுமிச்சை துண்டை, பாத்திரங்களில் உள்ள கறைகளின் மீது தேய்த்தால், கறைகள் நீங்குவதோடு, பாத்திரம் மணத்துடன் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! Empty Re: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 4:38 pm

உப்பு
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582842-3-salt
உணவிற்கு சுவையைக் கொடுக்கும் உப்பைக் கொண்டும் வீட்டை சுத்தப்படுத்தலாம். அதிலும் பாத்திரங்களில் உள்ள துருக்களை சுத்தப்படுத்த உப்பு பெரிதும் உதவியாக உள்ளது.

 காட்டன் பட்ஸ்
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582867-4-budes
தற்போது அனைவரது வீட்டிலும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் இருக்கிறது. அத்தகைய சாதனங்களில் உள்ள கீ போர்ட்டை சுத்தப்படுத்துவதற்கு, பிரஷ் அல்லது வேறு ஏதாவது கடினமான பொருட்களை உபயோகிக்கக்கூடாது. அதற்கு பதிலாக வீட்டில் பட்ஸ் இருந்தால், அதனைக் கொண்டு சுத்தப்படுத்தலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! Empty Re: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 4:40 pm

வினிகர்
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582906-5-vinegar
ஃபர்னிச்சர்களில் ஏதேனும் கறைகள் படிந்திருந்தால், அதனைப் போக்குவதற்கு வினிகரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஃபர்னிச்சர்களின் மீது தேய்த்தால், கறைகள் நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பாத்திரம் கழுவும் தொட்டியில் ஊற்றினால், அங்கு ஏற்பட்ட அடைப்பை எளிதில் போக்கலாம்.

பேக்கிங் சோடா
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582934-6-bakingsoda
கதவுகளில் உள்ள அழுக்குகளை போக்க, பேக்கிங் சோடாவை, வினிகருடன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு துடைத்தால், எளிதில் கறைகள் போய்விடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! Empty Re: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 4:41 pm

ப்ளாக் டீ
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582950-7-blacktea
ப்ளாக் டீயை, ஜன்னல் கதவுகளில் உள்ள க்ரீஸைப் போக்குவதற்கு பயன்படுத்தினால், டீயில் உள்ள டானிக் ஆசிட் எளிதில் கதவுகளில் உள்ள க்ரீஸை போக்கிவிடும்.

 பப்பளிமாஸ் (Grapefruit)
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! 23-1374582965-8-grapefruit
பப்பளிமாஸ் என்னும் கிரேப் ஃபுரூட், பாத்திரங்களில் உள்ள கறைகளை போக்குவதற்கு மட்டுமின்றி, அசைவ உணவு சமைத்த பாத்திரங்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவியாக இருக்கிறது.


http://tamil.boldsky.com/
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! Empty Re: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Post by ஸ்ரீராம் Fri Jul 26, 2013 6:58 pm

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! Empty Re: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Post by ஜேக் Fri Jul 26, 2013 10:15 pm

நம்ம முள்ளிக்கு உபயோகமுள்ள தகவலை தந்து அகமகிழச் செய்தமைக்கு அளப்பரிய வாழ்த்துக்கள் முஹை...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! Empty Re: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Post by Muthumohamed Fri Jul 26, 2013 10:33 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!! Empty Re: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum