தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by mohaideen Mon Jul 29, 2013 10:29 am

அனைவருக்கும் தம்மை அழகாகவும், இளமையாகவும் காட்டிக் கொள்ள விருப்பம் இருக்கும். அது மனித இயல்பே. சிலருக்கு இளமையும், அழகும் இயற்கையாக நீடித்துக் கொண்டே போகும். ஆனால் பலருக்கு அப்படியில்லை. அவர்கள் தங்கள் அழகையும், இளமையையும் பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். பொதுவாக உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை காக்க பல அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகளை உபயோக்கிக்கலாம். அனால் அதையும் மீறி இயற்கை முறையில் இதையெல்லாம் பராமரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன புரியவில்லையா? ஆமாங்க கண்டிப்பாக முடியும். அதற்கு முதலில் உங்கள் வீட்டு மளிகை மற்றும் காய்கறி பட்டியலை சரிபார்க்கும் நேரம் வந்துவிட்டது. அதனை பொறுத்து ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும்.


சாப்பாடு தான் வாழ்வின் மூலாதாரம். அதனால் அது கண்டிப்பாக தேவை. ஆனால் சில உணவு வகைகள், உடல் கட்டமைப்பை உருக்குலையச் செய்யும். சில உணவுகள் சருமத்தை பாதிக்கச் செய்யும். ஆகவே ஆரோக்கியமான சருமத்திற்கு ஏற்றவாறான உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by mohaideen Mon Jul 29, 2013 10:30 am

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர், பல நோய்களைக் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. அதற்கும் மேலாக சருமத்தை மென்மையாக வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு நொதிகள் இருப்பதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். மேலும் உடலில் உள்ள கொழுப்பை உடைத்து, செரிமானத்தை மேம்படுத்தும்.

கேரட்
வாலிபத்தில் வயோதிகத்தை தடுக்க, சருமத்தின் வெளி படிவத்தை பராமரிக்க வேண்டும். அதற்கு கேரட்டிலுள்ள ரெடின் ஏ துணை புரியும்.

சீஸ்
முகம் பொழிவுடன் இருப்பதற்கு, உணவுடன் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சீஸை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஸ்விஸ், செட்டர் அல்லது கௌடா போன்ற சீஸ் வகைகளை விரும்பி சாப்பிட்டால், அவை வாயில் பாக்டீரியாவை அழித்து, பல் சொத்தையாவதை தடுக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by mohaideen Mon Jul 29, 2013 10:31 am


சிட்ரஸ் பழங்கள்


சருமத்தில் கொலாஜன் இருந்தால், சருமம் இளமையுடன் காணப்படும். ஆனால் கொலாஜனை நேரடியாக சருமத்தில் சேர்க்க முடியாத காரணத்தால், கொலாஜன் அடங்கிய பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


குருதிநெல்லி (Cranberry)

[You must be registered and logged in to see this image.]
குருதிநெல்லியை அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by mohaideen Mon Jul 29, 2013 10:33 am


பூண்டு


பூண்டு சரும சுருக்கத்தை போக்கி, திசுக்களை புதுப்பிக்க உதவும். ஆகவே முடிந்த வரையில் இதனை அதிகம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.


தயிர்

தயிரில் கால்சியம் அதிகமாக இருப்பதால், பற்களை வெள்ளையாக வைத்திருக்கும். மேலும் பற்கள் சொத்தையாகாமல் பாதுகாப்பாகவும் இருக்கும்.


சர்க்கரைவள்ளிக் கிழங்கு


வைட்டமின் ஏ என்னும் சத்து சரும சுருக்கத்தை தடுக்க உதவுகிறது. இத்தகைய சத்து சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகம் இருப்பதால், அதை உண்டால் சருமம் சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by mohaideen Mon Jul 29, 2013 10:34 am


தக்காளி


தக்காளியில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அதனால் அதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சருமம் மென்மையாக இருக்கும்.


காய்கறிகள்


தினமும் காய்கறிகளை 3-5 முறை சாப்பிட வேண்டும். இதில் ஒருவேளை பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகளை சாப்பிட வேண்டும்.


இறைச்சி


இறைச்சியை ஒரு நாளைக்கு மூன்று அவுன்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கொழுப்பை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். வான் கோழி மற்றும் கோழிக்கறியை இரண்டு முறை சாப்பிடலாம். மேலும் தினமும் மீன் சாப்பிட வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by mohaideen Mon Jul 29, 2013 10:35 am


பழங்கள்


தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பழங்களை சாப்பிடவும். மேலும் ஒவ்வொரு முறையும் 1/2 கப் நறுக்கிய பழங்களை சாப்பிடவும்.


பால்/தயிர்


தினமும் குறைந்தது இரண்டு முறையாவது பால் அல்லது தயிரை குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 8 அவுன்ஸ் பால் அல்லது தயிரை பருக வேண்டும்.


கொழுப்பு


சாலட் ட்ரெஸ்ஸிங், சமைக்கும் எண்ணெய், வெண்ணெய் மற்றும் மயோனைஸ் போன்றவற்றை தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.

[You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 29, 2013 3:03 pm

அழகான் விடயம் ...கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by செந்தில் Mon Jul 29, 2013 8:52 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 8:55 pm

செந்தில் wrote:கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா கைதட்டல் 
 உங்களுக்கு பயன் தராது செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by செந்தில் Mon Jul 29, 2013 8:58 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா கைதட்டல் 
 உங்களுக்கு பயன் தராது செந்தில்
ரொம்ப ஜாலி ஆமாம் எனக்கு இதுக்குமேல அழகு தேவைப் படாது!ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 9:00 pm

ஆமாம் தேவைபடாதுதான் 
வயசாயிடுசுல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by செந்தில் Mon Jul 29, 2013 9:01 pm

முரளிராஜா wrote:ஆமாம் தேவைபடாதுதான் 
வயசாயிடுசுல
நான் உங்களுக்கு சொல்லல?கோபம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by ஜேக் Mon Jul 29, 2013 9:02 pm

முரளிராஜா wrote:ஆமாம் தேவைபடாதுதான் 
வயசாயிடுசுல
இப்போதாவது உண்மையை ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி முரளிநக்கல் நக்கல் நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 9:03 pm

ஜேக்  மாமா நல்லா இருக்கீங்களா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by ஜேக் Mon Jul 29, 2013 9:04 pm

முரளிராஜா wrote:ஜேக்  மாமா நல்லா இருக்கீங்களா?

முரளி அங்கிள் நான் ரொம்ப நல்லா இருக்கேன்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by செந்தில் Mon Jul 29, 2013 9:05 pm

முரளிராஜா wrote:ஜேக்  மாமா நல்லா இருக்கீங்களா?

முள்ளி தாத்தாவுக்கு கண்ணும் போச்சா?லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 9:06 pm

எங்க தாத்தாவே போயி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by செந்தில் Mon Jul 29, 2013 9:08 pm

முரளிராஜா wrote:எங்க தாத்தாவே போயி

முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by ஜேக் Mon Jul 29, 2013 9:09 pm

முரளிராஜா wrote:எங்க தாத்தாவே போயி

உங்க தாத்தாவுக்கு என்னாச்சி முரளி??!!ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 9:11 pm

உங்களுக்கு  புரிய வைக்கற அளவுக்கு நான் இன்னும் வளரள புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by செந்தில் Mon Jul 29, 2013 9:12 pm

முரளிராஜா wrote:உங்களுக்கு  புரிய வைக்கற அளவுக்கு நான் இன்னும் வளரள புன்முறுவல்
laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by ஜேக் Mon Jul 29, 2013 9:14 pm

அது...

தலைவர் பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 9:16 pm

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் ...............
அந்த பாட்டுதானே 
உங்களுக்கு ஏற்ற பாட்டுதான் வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by ஜேக் Mon Jul 29, 2013 9:18 pm

முரளிராஜா wrote:ஆளும் வளரனும் அறிவும் வளரனும் ...............
அந்த பாட்டுதானே 
உங்களுக்கு ஏற்ற பாட்டுதான் வாழ்த்துக்கள்

இதிலிருந்து தாங்கள் பழங்காலத்து பெருசுன்னு நிரூபிச்சிட்டீங்க முரளிநக்கல் நக்கல் நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 9:29 pm

முடியலை முடியலை முடியலை முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? Empty Re: எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum