Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோபத்தின் மீது வெற்றி கொள்வது எப்படி?
Page 1 of 1 • Share
கோபத்தின் மீது வெற்றி கொள்வது எப்படி?
பிறரிடம் குற்றம் குறை இருப்பினும் மன்னிக்கும் பாவனை வேண்டும். அதே சமயம், மற்றவர் எந்த சூழ்நிலை காரணமாகத் தவறு செய்கிறார் என்பதை ஆலோசித்து அவர் மீது இரக்கம் காட்டுவதன் மூலம் கோபம் குறையும். மற்றவர் தன்னை உணர வாய்ப்பளிக்க வேண்டும். இதனால் இருவருமே தீமையிலிருந்து விலகியிருக்க முடியும்.
மாறாக கோபப்படுவதால் பாதிப்பே ஒழிய, வாழ்க்கையில் மிஞ்சப்போவது ஒன்றுமில்லை. என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
1.ஒருவர் அடிக்கடி தவறு செய்து கொண்டேயிருக்கின்றார், இதனால் கோபம் வரு கிறது. நாம் கோபப்படுவதால் நாம் என்ன எதிர் பார்க்கிறோம் என்பதை அவரால் (உ-ம் குழந்தைகள், வேலையாட்கள்) கிரஹிக்க முடியாமல் இருக்கலாம். இதனால் அவர் செய்யும் தவறுகள் அதிகரிக்கக்கூடும். அன்புடன் அறிவுரை சொல்வதன் மூலம் அவரிடமிருக்கும் கிரஹிக்கும் சக்தி அதிகரிக்கும் வாய்ப்புண்டு. பயமுறுத்தக்கூடாது.
2. யாராவது நம்மை அவமானப்படுத்துகிறார்கள், அப்பொழுது நாம் நமது உயர்வான ஆத்ம நிலையில் இருக்க வேண்டும். இதனால் நாம் பாதிக்கப்படாமல் இருப்போம். மேலும் தவறாக நடந்தவர், திருந்தி நம்மைப் புரிந்து கொண்டு மரியாதை செய்யக் கூடும். தன்னிலை பிறழாதிருக்க வேண்டும்.
இவ்வாறின்றி கோபக்காரர்களோடு வாதிட ஆரம்பித்தால் அந்த பலவீனம் நம்மையும் தொற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. ஆதலால் நன்மையை நாடும், எவரும் மௌனம் சாதிப்பதே மேலானது. அக்னியை குளிர்ந்த நீரால் அணைப்பது போல கவனத்தோடிருந்தால் கோப அக்னியை நிச்சயமாக நிரந்தரமாகவே குளிரச் செய்து விட முடியும். சினமின்றி இணக்கத்துடன் வாழ்ந்தால் சினேகத்துடன் இதயங்கள் இணைந்து விடுமே! புன்னகையுடன் புரிந்து நடந்தால் புவியும் பொலிவுடன் பொன்னுலகம்மாகுமே ! *
Similar topics
» அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
» உன் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி
» கவலையை எதிர் கொள்வது எப்படி?
» வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி?
» பிறிதொரு மனிதரைப்பற்றி அறிந்து கொள்வது எப்படி?
» உன் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி
» கவலையை எதிர் கொள்வது எப்படி?
» வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி?
» பிறிதொரு மனிதரைப்பற்றி அறிந்து கொள்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|