தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

View previous topic View next topic Go down

இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்  Empty இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:05 pm

[You must be registered and logged in to see this image.]

மாம்பழ ஐஸ்கிரீம்
[You must be registered and logged in to see this image.]


தேவையான பொருட்கள்
பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

செய்முறை
1. பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

2. மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

4. குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

5. பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

6. பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்  Empty Re: இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:07 pm

யோக்கட்
[You must be registered and logged in to see this image.]


தேவையான பொருட்கள்

  • பால் - ஒரு லிட்டர்
  • சீனி - 130 கிராம்
  • ஜெலற்றீன் - ஒரு தேக்கரண்டி
  • யோக்கற் - ஒரு கப்
  • யோக்கற் கப் - 30 கப்
  • தேமோ மீற்றர் - ஒன்று
  • கொதிநீர் - 4 மேசைக்கரண்டி
  • தண்ணீர் - தேவையானளவு
  • ஓகண்டி துணி - தேவையானளவு
  • கலரிங் - 4 துளிகள் (விரும்பினால்)
  • எசன்ஸ் - 3 துளிகள் (விரும்பினால்)
  • இக்குபேற்றர்

[color][font]
செய்முறை
[/font][/color]

  • ஒரு பாத்திரத்தில் பால், சீனி இரண்டையும் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் ஜெலற்றீனை போட்டு அதன் மேல் 4 மேசைக்கரண்டி கொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.
  • அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அந்த பெரிய பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு தண்ணீர் விட்டு பால் உள்ள பாத்திரத்தை அதனுள் வைத்து கொதிக்க வைக்கவும்.
  • அதன் பின்பு பாலின் வெப்பநிலையை தேமா மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 90°c க்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  • அதன் பின்பு 30 நிமிடத்திற்கு அடுப்பிலே வைத்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.
  • பால் ஆற தொடங்கும் போது தேமோ மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 60°cக்கு வந்தபின்பு ஜெலற்றீன் கலவையை விட்டு நன்றாக கரைத்து ஓகண்டி துணியை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • அதன் பின்பு பாலின் வெப்பநிலை 40°c அடையும் போது யோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால் நன்றாக கலக்கவும்.
  • பின்பு கலறிங், எசன்ஸ் கலந்து யோக்கற் கப்பில் ஊற்றி 40°c வெப்பநிலையில் 5 மணித்தியாலம் இக்குபேற்றரில் வைக்கவும்.
  • யோக்கற் இறுகியதும் இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் 10 நிமிடம் வைக்கவும்.
  • பின்பு எடுத்து 24 மணித்தியாலம் குளிரூட்டியில் வைக்கவும். பின்பு எடுத்து அறை வெப்பநிலையில் 2 மாத காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்  Empty Re: இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:07 pm

வெனிலா ஐஸ்க்ரீம்
[You must be registered and logged in to see this image.]


தேவையான பொருட்கள்

  • மில்க்மெயிட் - 1 ரின்
  • தண்ணீர் - 2 ரின்
  • ஜெலற்றீன் - 1 மேசைக்கரண்டி
  • வெனிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி
  • சீனி - ருசிக்கேற்ப

[color][font]
செய்முறை
[/font][/color]

  • ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றவும்.
  • அதே ரின்னில் இரு முறை தண்ணீர் எடுத்து ஊற்றி சீனியும் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
  • 2 தரம் பொங்கியவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும்.
  • 1/4 கப் சுடுநீரில் ஜெலற்றீனைக் கரைத்து ஆறிய பாலில் விடவும்.
  • வெனிலா எசன்ஸ்சைச் சேர்த்து பீட்டரால் அல்லது கரண்டியால் நுரை பொங்க அடிக்கவும்.
  • அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிசரில் 6-7 மணி நேரம் வைக்கவும்.
  • பின்பு அதை வெளியே எடுத்து 2 மடங்கு பொங்கிவரும் வரை அடிக்கவும்.
  • மீண்டும் ஃப்ரிசரில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
  • தேவையான போது எடுத்து பரிமாறவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்  Empty Re: இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:08 pm

சாக்லேட் ஐஸ் க்ரீம்
[You must be registered and logged in to see this image.]


தேவையான பொருட்கள்

  • பால் - 500 மில்லி
  • கோகோ பவுடர் - 6 மேசைக்கரண்டி
  • சாக்லேட் எசன்ஸ் - 2 மேசைக்கரண்டி
  • சர்க்கரை பவுடர் - 50 கிராம்
  • ஜெலட்டின் பவுடர் - 1/2 தேக்கரண்டி

[color][font]
செய்முறை
[/font][/color]

  • முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.
  • பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்  Empty Re: இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:10 pm

குல்பி ஐஸ்க்ரீம்
[You must be registered and logged in to see this image.]


தேவையான பொருட்கள்

  • பால் - 2 லிட்டர்
  • பாதாம் - 15 கிராம்
  • பிஸ்தா - 15 கிராம்
  • முந்திரி - 15 கிராம்
  • கார்ன்ப்ளேவர் - 1 மேசைக்கரண்டி
  • ஜெலட்டின் - 2 தேக்கரண்டி
  • ரோஸ் எசன்ஸ் - 1 தேக்கரண்டி
  • ஐசிங் சுகர் - 200 கிராம்

[color][font]
செய்முறை
[/font][/color]

  • முதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக்கய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும்.
  • பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை போட வேண்டும்.பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறிய தீயில்வைத்து கிளறவும்.
  • நன்கு கெடியானதும் இறக்கவும்.
  • பாதம்,முந்திரி,பிஸ்தாவை த்ண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • ஜெலட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்  Empty Re: இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:11 pm

கோல்ட் காஃபீ
[You must be registered and logged in to see this image.]


தேவையான பொருட்கள்

  • காஃபீ தூள் - 1 ஸ்பூன்
  • சர்க்கரை - 1.5 ஸ்பூன்
  • குளிர்ந்த பால் - 3/4 கப்
  • சாக்கலேட் ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்

[color][font]


செய்முறை
[/font][/color]

  • 2 ஸ்பூன் சுடுநீரில் காஃபி தூளை கரைத்துக் கொள்ளவும்
  • அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து பாலை சேர்த்து கலக்கவும்
  • பின்பு கடைசியாக ஐஸ்க்ரீமை சேர்த்து லேசாக கலக்கி நீளமான க்லாசில் ஊற்றி பரிமாறவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்  Empty Re: இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:12 pm

காரமெல் புடிங்
[You must be registered and logged in to see this image.]


தேவையான பொருட்கள்

  • சீனி - 6 - 7 மேசைக்கரண்டி
  • கோன்பிளவர் - 1 1/2 மேசைக்கரண்டி
  • கட்டிப்பால் (கன்டென்ஸ்டு மில்க்)- 4 மேசைக்கரண்டி
  • பால் - 1 கப்

[font]


செய்முறை
[/font]

  • 4 மேசைக்கரண்டி சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு நெருப்பில் வைக்கவும்.
  • சீனி உருகி நிறம் மாறியதும் (பிரவுண்) எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும்.- காரமெல்
  • கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும்.
  • கட்டிப்பால், மீதிப்பால், மீதி சீனி சேர்த்து நன்கு காய்ச்சவும்.
  • பின்னர் இதனுள் கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
  • கலவை சிறிது தடித்ததும் அதனை காரமெல் ஊற்றிய கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.
  • சுவையான காரமெல் புடிங் தயார். தேவையானபோது எடுத்து பரிமாறும் தட்டில் கவிழ்த்துப் போட்டு பரிமாறவும். - கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில் காரமெல் வழிந்து பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைத் தரும்

[font]


[You must be registered and logged in to see this link.]
[/font]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்  Empty Re: இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

Post by mohaideen Tue Aug 20, 2013 5:44 pm

பதிவிற்கு நனறி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்  Empty Re: இன்றைய ஸ்பெஷல் - ஐஸ் கிரீம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum