தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!

View previous topic View next topic Go down

சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!  Empty சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 9:41 am

[You must be registered and logged in to see this image.]

முற்றிலும் இயற்கையாக தோல் நீக்கி தயாரிக்கப்படும் கைக்குத்தல் அரிசியைத் தவிர்த்து பச்சரிசி உணவை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஆபத்து அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பச்சரிசி உணவு குறித்து மாசசூசட்ஸ் நகரின் ஹார்வேர்ட் பல்கலைக்கழக பொது சுகாதாரத்துறை ஆய்வு ஓன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியளர்கள் கூறியதாவது. பச்சரிசி உணவை சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அரிசியை தவிர்த்து தயாரிக்கும் நடைமுறையில் உமியானது முற்றிலும் நீக்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுகிறது. ஆனால் இயற்கை முறையில் உமிகளை நீக்கி தயாரிக்கப்படுகிறது. கைக்குத்தல் அரிசியில் மேல் இழை நீடிக்கிறது.


மேல் இழையால் பச்சரிசியில் நார்சத்து, மினரல்கள்,விட்டமின்கள், பைட்டோகெமிக்கல் போன்றவை பாதுகாக்கப்படுகிறது. இவை அரிசி உணவால் ரத்தத்தில் அதிகரிக்கக்கூடிய சர்க்கரை அளவை கட்டுபடுத்தி விடுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் பச்சரிசியை பயன்படுத்த முடியும். பாலீஷ் செய்யப்பட்ட பச்சரிசியில் சத்துகள் அழிவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து சர்க்கரைநோய் ஆபத்தையும் அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக வாரத்துக்கு 5 முறைக்கு மேல் பச்சரிசி உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!  Empty Re: சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!

Post by சரண் Wed Aug 21, 2013 10:03 am

அதிர்ச்சி அதிர்ச்சி 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!  Empty Re: சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 10:04 am

பச்சரிசிதான் சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க போல நக்கல் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!  Empty Re: சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!

Post by சரண் Wed Aug 21, 2013 10:07 am

இல்லை அண்ணா.
புழுங்கல் அரிசி தான்..
எப்போதாவது பச்சரிசி பொங்கல் சாப்பிடுவது உண்டு.
நக்கல் நக்கல் நக்கல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!  Empty Re: சர்க்கரை நோயை விரைவில் வரவழைக்கும் பச்சரிசி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum