தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!

View previous topic View next topic Go down

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! Empty கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:48 am


  • டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க?

          நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!.
          டாக்டர் : என்ன சோகம் ?
          நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!.டாக்டர் : ???!!!




  • கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார் , நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொன்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த , TASMAC கடைக்குள் ' யென்ரு காண, உள்ளே சென்று ORDER செய்தார் , 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார் , 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..


         மீன்டும் ஆறம்பிதார் , 2 BEER.. 

         கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல் , கேடடார் .. "யார் யா நீ?? இவளவு சாபிட்டும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ? 

         " அதற்க்கு நம்ம கடவுள் " நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது"  என்றார் . 

         கடைகாரர் : " தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடகட்டும் ..!நடகட்டும் ..!" 




  • அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற? அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.




  • "அந்த குடிகாரன் ரொம்ப அப்பாவியா இருக்கானே!" "டாஸ்மாக்குல போயி புதுசா வந்திருக்கிற 'ஸ்பெக்ட்-ரம் இருக்கான்னு கேக்கறானே!"




  • குழா‌யில த‌ண்‌ணி அடி‌க்க சொ‌ன்ன ‌நீ‌ங்க இ‌ப்படி சு‌ம்மா உ‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌‌கீ‌‌ங்க?

          குழா‌யிலயா? அத மொத‌ல்ல சொ‌ல்ல‌க் கூடாதா?
          ஏ‌ன்  நீ சொ‌ன்‌னியே‌‌ன்னு உ‌ன் செ‌யின கொ‌ண்டு போ‌ய் வ‌ச்‌சி‌ட்டு இ‌ப்ப‌த்தா‌ன் குடி‌ச்சு‌ட்டு வ‌ர்றே‌ன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! Empty Re: கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:49 am

தண்ணி அடிச்ச  மப்புல நம்மாளுங்க அடிக்கடி சொல்ற வசனங்கள் என்னென்ன..

* மாப்ள.. நீ எதுக்கும்  கவலைப்படாத.. நான் ஸ்டெடியாத்தான் இருக்கேன்..

* டேய் மாப்ள.. நா வண்டிய ஓட்டுறேண்டா

* ச்சே.. எவ்ளோ அடிச்சாலும் ஏறவே மாட்டேங்குதுடா

* நான் போதைல உளருறேன்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க

* இன்னொரு பெக்  அடிச்சா சும்மா கும்முன்னு இருக்கும்

* இப்போ சொல்றா மாப்ள.. உனக்காக உயிரையும் கொடுப்பேன்

கடைசியா.. இதுதான் ...

* மச்சி.. நாளைல இருந்து இந்த சனியனத் தொடவேக் கூடாது



  • தலைவர் டாஸ்மாக் போறப்ப கடையைப் பூட்டிட்டாங்கன்னதும் உடனே நெஞ்சு வலி வந்துடுச்சாம்..!" "அதுக்கு "மாரடைப்பு"தான் காரணமா..?"


          "ம்ஹும்... "பாரடைப்பு" தான் காரணமாம்..!"



  • "என்ன இது! புதிதாகப் பதவியேற்றிருக்கும் மன்னர் நாடு முழுவதும் 'டாஸ்மாக்' திறக்கிறாரே!"


        "நாளப் பின்ன.. வரலாறு நம் மன்னரை 'குடி காத்த கோமகன்'னு  
        சொல்லணுமில்லையா.. அதுக்குத்தான்!" 



  • சிங்கம் ரீ மிக்ஸ் டயலாக் - என்னை ரோட்ல பாத்திருப்பே,காலேஜ்ல பாத்திருப்பே,ஆனா ஒயின் ஷாப்ல உக்காந்து தண்ணி அடிச்சு பாத்திருக்கியா?வெறித்தனமா சரக்கு அடிப்பேண்டா,உக்காந்து அடிச்சா ஒரே டைம்ல ஒன்றரை ஃபுல்டா,பாக்கறியா?



  • தீபாவளிக்கு டாஸ்மாக் கடைல பட்டாசு விக்கப்போறாங்களாம்.அப்போ   பட்டாஸ்மாக் கடைனு சொல்லுங்க.




  • நட்புக்கும்,காதலுக்கும்  என்ன வித்யாசம்?


            வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல                     இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! Empty Re: கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!

Post by சரண் Wed Aug 21, 2013 10:52 am

அருமை அண்ணா!
கைதட்டல் கைதட்டல் நகைப்பு நகைப்பு நகைப்பு 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! Empty Re: கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:55 am

பிரபலங்கள் இணையதளம் ஆரம்பித்தால் ?
ராமராஜனின்   www.pasumethai.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 8625813_orig

எமி ஜாக்சனின் www.englishkkaari.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 7026922_orig

கவுண்டமணியின் www.allinallalaguraja.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 7051805_orig

நமீதாவின் www.machans.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 9484826

பசுபதியின் www.soundparty.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 3073177_orig

பேரரசுவின் www.valaiyoor.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 1584820_orig

சத்யராஜின்    www.thagadu-thagadu.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 5745140_orig

செந்திலின் www.sudukaattuthalayan.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 9469687_orig

சிம்புவின் www.viralvitthai.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 6614382

டி.ஆர் இன் www.thaadikaaran.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 5115002

வடிவேலுவின் www.valaipuyal.com

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 6637592_orig
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! Empty Re: கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:58 am

விண்ணை தாண்டி வருவாயா ரீமேக் 
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 3651316_orig

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 3910265_orig
[color][font][color]
மிஷ்கின் விஜயை வைத்து படமெடுத்தால்???
[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 6426204_orig
[color][font][color]
செல்வராகவன் ராஜாவை வைத்து படமெடுத்தால்???
[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 1584990_orig
[color][font][color]
ரெட் ஜெயண்ட் மூவிஸின் குருவி, மைனாவை தொடர்ந்து கருணாஸ் நடிக்கும்...


[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 6668995_orig
[color][font][color]
கே எஸ் ரவிக்குமார் ராமராஜனை வைத்து படமெடுத்தால்?
[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 5575903_orig
[color][font][color]
விஜயகாந்த் வடிவேலுவை இயக்கும் நிலைக்கு வந்தால்??
[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 2717430
[color][font][color]
ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரத்திற்க்கு பிறகு கமல் நடிக்கும்???


[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 5205001_orig
[color][font][color]
சித்திக் காவலனுக்கு அடுத்து பிரபுதேவாவை இயக்கினால்?
[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 1458792_orig
[color][font][color]
டி .ஆர்  இன் கஜினி 
[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 1138060_orig
[color][font][color]
Hulk ரீமேக் Bulk 
[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 9214797_orig

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 5453598_orig
[color][font][color]
டி .ஆர் இன் டூப்பர் மேன்
[/color][/font][/color]
கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! 6731782_orig
[color][font]
http://nanbendaa.weebly.com/[/font][/color]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! Empty Re: கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!

Post by செந்தில் Wed Aug 21, 2013 11:53 am

கைதட்டல் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தன கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!! Empty Re: கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum