தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி

View previous topic View next topic Go down

இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி Empty இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி

Post by முரளிராஜா Mon Aug 26, 2013 11:09 am

இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி E_1374996583

உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் என, இன்றைய இளம் தலைமுறையினரை இம்சிக்கும் நோய்களின் வரிசையில், முதுகு மற்றும் கழுத்து வலி பிரச்னையும் சேர்ந்துள்ளது. இன்றைய இளைஞர்களில், சராசரியாக, நான்கில் ஒருவர், இந்த வலிகளை
அனுபவித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முதுகு மற்றும் கழுத்து வலிக்கான காரணங்கள், தவிர்க்கும் முறைகள் குறித்து விளக்குகிறார், மலர் மருத்துவமனை, நரம்பியல் சிகிச்சை நிபுணர் சவுண்டப்பன்.

முக்கிய காரணங்கள்:

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, பணிநிமித்தமாக தினமும், இருசக்கர வாகனங்களில் மேற்கொள்ளப்படும் நீண்ட தூர பயணம், "டிவி' மற்றும் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது போன்றவை, முதுகு வலி மற்றும் கழுத்து வலிக்கு முக்கிய காரணங்கள். இவற்றால், முதுகு தண்டு மற்றும் கழுத்துப் பகுதியில், நீர்ச் சத்து குறைந்து, அப்பகுதிகளில் உள்ள சவ்வு தேய்மானம் அடைந்து, நாளடைவில் விலகவும் செய்கிறது.

உடற்பயிற்சி அவசியம்:

இதனால் முதுகுதண்டு வழியாக, உடல் உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தால், முதுகுவலி, கழுத்துவலி உண்டாகிறது. மேலும், கை, கால் போன்ற இடங்களிலும், "ஷாக்' அடிப்பது போல, வலி ஏற்படுகிறது. இந்த பாதிப்பு தீவிரம்அடைந்தால், கட்டுப்பாடற்ற சிறுநீர், மலம் கழிக்கும் நிலைக்கு உடல்நிலை தள்ளப்படுகிறது.
உடம்பில் சூரிய ஒளி படும்படி, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன், பணிநிமித்தம் அதிக தூரம் வாகன பயணம் மேற்கொள்வோர், நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணிபுரிவோர் போன்றவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி, பிரத்யேக உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், முதுகுத்தண்டு பாதிப்பிற்கு ஆளாகாமல் இருக்கலாம்.

தண்டு வட அறுவை சிகிச்சை:

முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஆளாவோர், வலியின் தாக்கத்தை பொறுத்து, பிசியோதெரபி சிகிச்சை முதல் நவீன தண்டுவட அறுவை சிகிச்சை வரை பெற்று, இவ்வலிகளில் இருந்து விடுபடலாம். எப்போதும், முதுகு நிமிர்ந்தபடி நேராக உட்காருவது, அலுவலக பணியாளர்கள் தங்கள் இருக்கைக்கு, 15, "டிகிரி' சாய்வில், கம்ப்யூட்டரை பார்க்கும்படி அமர்வது, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவோர், பணிக்கு இடையே, அவ்வப்போது சில நிமிடங்கள் நடப்பது, குண்டும் குழியுமான சாலையில், வாகன பயணம் மேற்கொள்வதை முடிந்தவரை தவிர்ப்பது போன்ற, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், முதுகு மற்றும் கழுத்து வலி வராமல் தடுக்கலாம்.

டாக்டர் சவுண்டப்பன்,
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்,
மலர் மருத்துவமனை, சென்னை.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி Empty Re: இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி

Post by Muthumohamed Mon Aug 26, 2013 12:15 pm

எனக்கும் அடிக்கடி முதுகு வலி வருகிறது
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி Empty Re: இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி

Post by முழுமுதலோன் Mon Aug 26, 2013 12:18 pm

நல்ல தகவல்கள் நண்பர்களிடமும் உறவுகளிடமும் பகிர்வேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி Empty Re: இளைஞர்களை இம்சிக்கும் முதுகுவலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum