தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குழந்தைகளுக்கான சில ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள்!

View previous topic View next topic Go down

குழந்தைகளுக்கான சில ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள்!  Empty குழந்தைகளுக்கான சில ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள்!

Post by முரளிராஜா Tue Aug 27, 2013 10:17 am

குழந்தைகளுக்கான சில ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள்!  Cooking-260813-seithy-150

குழந்தைகளை வளர்க்கும் போது, பெற்றோர்களும் அவர்களுடன் சேர்ந்து வளர்கிறார்கள். குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. அதிலும் குழந்தை இந்த பூமியில் கால் பதித்தவுடனே பெற்றோர்களின் புதிய பொறுப்பு தொடங்கிவிடுகிறது. குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான கட்டமாகும். குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியம் கிடையாது. தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி பெற்றோர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை தான் குழந்தைகளை உண்ண வைப்பது. அவ்வாறு சாப்பிட வைக்கும் போது, குழந்தைகள் நிறைய அடம் பிடிப்பார்கள். எனவே குழந்தைகளுக்கான ஆரோக்கியமான அடிப்படை உணவுப் பழக்கவழங்கங்கள் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி வந்தால், குழந்தை நல்ல உணவுப் பழக்கத்துடன், நன்கு ஆரோக்கியமாக வளரும்.


பிடித்த உணவுகளை சமைக்கவும்

வீட்டில் அனைவரும் விரும்பும் உணவை தேர்ந்தெடுங்கள். அவற்றில் குழந்தைகளுக்கு விரும்பாத ஓரிரு உணவையும் சேர்த்து விடுங்கள். இதனால் அவர்களால் அதனை கண்டு பிடிக்க முடியாது.

உணவை அளவாக கொடுக்கவும்

பொதுவாக குழந்தைகளுக்கு சாதம் கொடுக்கும் போது, அவர்களுக்கு முதலில் அளவாக உணவைப் பரிமாறவும். இதனால் உணவு வீணாவதைத் தடுக்கலாம்.

குழந்தையின் நண்பர்களை அழைக்கவும்

சில குழந்தைகள் உணவு உண்ணும் போது அடம்பிடிப்பார்கள். அவ்வாறு குழந்தைகள் அடம் பிடிக்காமல் இருக்க வேண்டுமெனில், குழந்தை உண்ணும் போது, குழந்தையின் நண்பனை அழைத்து உடன் இருக்க வையுங்கள். அப்படி அவர்கள் கூட இருக்கும் போது, குழந்தைகளும் சமத்தாக அவர்களுடன் உணவை உண்ண வாய்ப்பு உள்ளது.

குழந்தைக்கு பிடித்தவரை அருகில் இருக்க வைக்கவும்

குழந்தைக்கு பிடித்த ஒரு நபரை உண்ணும் போது அருகில் இருக்கச் சொல்லுங்கள். அது குழந்தையின் மாமா, நண்பன் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு சில நேரம் பிடித்தமான நபர் உடனிருக்கும் போது, குழந்தைகள் அடம் பிடிக்காமல் உணவை உண்ணுவார்கள்.

பிடிக்காததை வற்புறுத்த வேண்டாம்

குழந்தைகளுக்கு பிடிக்காத உணவை சாப்பிடுமாறு வற்புறுத்தாதீர்கள்.

விளையாடும் போது தட்டை எடுத்துவிடவும்

குழந்தைகள் உணவுடன் விளையாட ஆரம்பித்தால், சத்தம் போடாமல் தட்டை எடுத்து விடுங்கள்.

குழந்தையிடம் பேசவும்

உணவு உண்ணும் நேரத்தை கலகலப்பாக வைத்திருக்க குழந்தையிடம் பேச்சுக் கொடுங்கள்.

ஸ்நாக்ஸ்களை தவிர்க்கவும்

உணவு நேரத்தை ஒட்டி நொறுக்குத் தீனிகள் மற்றும் பானங்கள் கொடுப்பதை தவிர்க்கவும். அதனால் குழந்தைக்கு பசி ஏற்பட்டு நன்றாக உண்ணக் கூடும்.

தண்ணீர் மற்றும் ஜூஸ் கொடுக்கவும்

குழந்தை உணவு உண்ட பிறகு தண்ணீர் அல்லது பழச்சாறை கொடுங்கள். இது அவர்களின் பசியை பாதிக்காமல் இருக்கும்.

புதிய உணவுகளை முயற்சிக்கவும்

குழந்தை பசியுடன் இருக்கும் போது புது வகை உணவுகளை அவர்களுக்கு கொடுங்கள். இதனால் பல புதிய சுவைகள் அவர்களுக்கு பழக்கமாகும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum