Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரசிக்க ருசிக்க -பப்பாளி அல்வா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
ரசிக்க ருசிக்க -பப்பாளி அல்வா
பப்பாளி அல்வா செய்யும் முறை
தேவையான பொருட்கள்
பப்பாளி - ஒன்று (பெரியது)
சர்க்கரை - அரை கப் (தேவைக்கு)
நெய் - 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
முந்திரி - தேவைக்கு
செய்முறை :
பப்பாளியை மிக்சியில் விழுதாக அரைக்கவும். ஏலக்காய் பொடி செய்து வைக்கவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும். அதிலேயே அரிசி மாவையும் லேசாக வறுத்து சிறிது நீர் கலந்து வைக்கவும்.
பப்பாளி விழுதை அடுப்பில் வைத்து கிளறவும். சற்று பச்சை வாசம் குறையும் போது சர்க்கரை, கரைத்த மாவு கலவை சேர்த்து கலக்கவும்.
மீண்டும் நீர்த்து கெட்டியாக துவங்கும். அப்போது ஏலக்காய், நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து எடுக்கவும். சுவையான பப்பாளி அல்வா தயார்.
தயாரிப்பு : வனி
குறிப்பு :
அரிசி மாவு சேர்க்காமலும் செய்யலாம். ஆனால் கெட்டி பதம் வராது. சர்க்கரை பழத்தின் இனிப்பு தன்மைக்கு ஏற்ப சேர்க்கவும். விரும்பினால் பாலும் சேர்க்கலாம். காய வைத்து ஆற வைத்த அரை கப் பால் சர்க்கரை சேர்த்து சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது ஊற்றி மீண்டும் 10 நிமிடம் வைத்து கிளற வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[color][font][You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ரசிக்க ருசிக்க-பச்சரிசி அல்வா
» ரசிக்க ருசிக்க -ஆந்திர ஸ்பெஷல் பருப்பு அல்வா
» ரசிக்க ருசிக்க -ரவா லட்டு
» ரசிக்க ருசிக்க -தினை பாயசம்
» ரசிக்க ருசிக்க -முட்டையிலா மேங்கோ கே
» ரசிக்க ருசிக்க -ஆந்திர ஸ்பெஷல் பருப்பு அல்வா
» ரசிக்க ருசிக்க -ரவா லட்டு
» ரசிக்க ருசிக்க -தினை பாயசம்
» ரசிக்க ருசிக்க -முட்டையிலா மேங்கோ கே
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|