தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

View previous topic View next topic Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by சரண் Wed Aug 28, 2013 12:55 pm


இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

வெங்காயத்திற்கு ஏன் இந்த நிலை வந்ததென்று
விவசாயத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நீர்மூழ்கி கப்பலுக்கு ஏன் இந்த நிலை என்று
பாதுக்காப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நம்மகூட
என்ன தான் பிரச்சனைன்னு
வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தெரியாது

ஆந்திராவில் ஏன் இத்தனை குண்டுவெடிப்புகள் என்று
உள்துறை அமைச்சருக்குத் தெரியாது.

இந்திய ரூபாய்க்கு ஏன் இந்த நிலை என்று
நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நிலக்கரி ஒதுக்கீடு சம்மந்தமான
ஒப்பந்த கோப்புகள் எங்கே சென்றன என்று
நிலக்கரித்துறை அமைச்சருக்குத் தெரியாது

மேற்கண்ட எதுவுமே நம்ம பாரத பிரதமருக்குத் தெரியாது.
நம் அன்றாட வாழ்வில் நாம் எப்படி சமாளிக்கறோம் என்பதும் தெரியாது .
---நன்றி
முகநூல்.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by முரளிராஜா Wed Aug 28, 2013 1:00 pm

நம்ம சரண் யாருன்னு எனக்கு தெரியாது தெரியாது புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by Muthumohamed Wed Aug 28, 2013 1:03 pm

தெரியாமல் அல்ல தெரியாததுபோல் நடிக்கிறார்கள் அவ்வளவு தான் அது மக்களுக்கும் தெளிவாக தெரிகிறது
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by சரண் Wed Aug 28, 2013 1:09 pm

முரளிராஜா wrote:நம்ம சரண் யாருன்னு எனக்கு தெரியாது தெரியாது புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக்கொள்வதுதான்
அந்த மண்ணின் மகிமை ....
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by சரண் Wed Aug 28, 2013 1:11 pm

Muthumohamed wrote:தெரியாமல் அல்ல தெரியாததுபோல் நடிக்கிறார்கள் அவ்வளவு தான் அது மக்களுக்கும் தெளிவாக தெரிகிறது
மக்களுக்கு தெளிவாக தெரியும் என்பது
அவர்களுக்கு தெரியாது.....
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by முரளிராஜா Wed Aug 28, 2013 1:23 pm

சரண் wrote:
முரளிராஜா wrote:நம்ம சரண் யாருன்னு எனக்கு தெரியாது தெரியாது புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக்கொள்வதுதான்
அந்த மண்ணின் மகிமை ....
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
 முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by முழுமுதலோன் Wed Aug 28, 2013 2:05 pm

தெரியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனா தெரியாது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by சரண் Wed Aug 28, 2013 2:22 pm

முழுமுதலோன் wrote:தெரியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனா தெரியாது
என்ன தெரியும்... என்ன தெரியாது அய்யா.....

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by முரளிராஜா Wed Aug 28, 2013 2:25 pm

நீங்க யாருன்னு எனக்கு தெரியும் 
ஆனா வேற யாராது சரண் யாருன்னு கேட்டா எனக்கு தெரியாது புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by சரண் Wed Aug 28, 2013 2:34 pm

முரளிராஜா wrote:நீங்க யாருன்னு எனக்கு தெரியும் 
ஆனா வேற யாராது சரண் யாருன்னு கேட்டா எனக்கு தெரியாது புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
படிக்கும் போது புரியுது ...படித்து முடித்ததும் புரியல........

முடியலை முடியலை 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by முழுமுதலோன் Wed Aug 28, 2013 2:41 pm

யோசிங்க செல்லம் நல்லா யோசிங்க 


  வரும்ம்ம்ம்ம்ம் ஆனா வராது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by முரளிராஜா Wed Aug 28, 2013 2:49 pm

சரண் wrote:
முரளிராஜா wrote:நீங்க யாருன்னு எனக்கு தெரியும் 
ஆனா வேற யாராது சரண் யாருன்னு கேட்டா எனக்கு தெரியாது புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
படிக்கும் போது புரியுது ...படித்து முடித்ததும் புரியல........

முடியலை முடியலை 
 இதைதான் புரியும் புரியாதுன்னு சொல்லுவாங்களோ லொள்ளு லொள்ளு லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by சரண் Wed Aug 28, 2013 4:17 pm

முழுமுதலோன் wrote:யோசிங்க செல்லம் நல்லா யோசிங்க 


  வரும்ம்ம்ம்ம்ம் ஆனா வராது
ஓ ! அவரா நீங்க......?

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by மகா பிரபு Wed Aug 28, 2013 4:20 pm

முரளிராஜா wrote:நம்ம சரண் யாருன்னு எனக்கு தெரியாது தெரியாது புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
எனக்கு தெரியும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by சரண் Wed Aug 28, 2013 4:23 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:நம்ம சரண் யாருன்னு எனக்கு தெரியாது தெரியாது புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
எனக்கு தெரியும்..
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by மகா பிரபு Wed Aug 28, 2013 4:25 pm

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by முரளிராஜா Wed Aug 28, 2013 4:29 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by ஸ்ரீராம் Wed Aug 28, 2013 9:48 pm

யோசிக்க வேண்டிய விஷயம்தான்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Empty Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum