தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிரியுங்க!!!

View previous topic View next topic Go down

வயிறு குலுங்க சிரியுங்க!!! Empty வயிறு குலுங்க சிரியுங்க!!!

Post by முழுமுதலோன் Thu Aug 29, 2013 2:05 pm

எங்க முதலாளி எப்போதும் சூரியன் எஃப் எம் கேட்டுக்கிட்டேயிருக்காரு

அதனால உனக்கு என்ன பிரச்சனை?

சம்பளம் கேட்டா… கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டேயிருங்கன்னு சொல்றாரே தவிர கொடுக்க மாட்டேங்கறாரே!

#################################

சோம்பேறின்னு நானும் கேள்விபட்டிருக்கேன் இன்னிக்குதான் நேர்ல பாத்தேன்?

யாரப் பாத்த?

பக்கத்து வீட்டுக்காரர் ரிமோட் கன்ட்ரோல ஆபரேட் பண்ண ரிமோட் எதாவது இருக்கான்னு கேக்கறாரு!

##################################

என் பையன் ஓடிட்டான்னு நானே கவலைப்படலே… அப்புறம் நீ ஏன் கவலைப்படற…!”

“யோவ்! என் பெண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடிட்டான்யா?”

“அய்யோ.. இப்போதான்யா எனக்கு கவலையா இருக்கு..!

###################################

நிருபர்: “ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்கலே?”

நடிகை: “எனக்கு எதுக்குங்க கல்யாணம்? இனிமே என் மகளோட நல்வாழ்க்கை தாங்க எனக்கு முக்கியம்!”

####################################

அந்தப்புரத்தில் திருட நுழைந்த திருடன் அங்கே மூர்ச்சித்து விழுந்து கிடக்கிறான் மன்னா!”

“ஏன் மூர்ச்சித்து விழுந்தான்?”

“மகாராணியை மேக்கப் இல்லாமல் பார்த்தானாம்!”

#####################################

“என்ன! போன மாசம் வேலை தேடிப் போன உன் மகனைப் போலீஸ் பிடிச்சிக்கிட்டாங்களா? ஏன்?”

“அவன் தேடிப்போனது கோயில்ல இருந்த முருகனோட வேலை!”

#####################################

“நாயர் கடை காபின்னா ஜீவனுள்ள காபின்னு எப்படி சொல்றீங்க?”

“எப்படியும் ரெண்டு ஈ, ரெண்டு எறும்பு நிச்சயம் இருக்கும்!”

#####################################

உங்க பெயர் என்ன?”

“பி. வாசுதேவன்!

“சர்டிபிக்கேட்ல கே. விஸ்வநாதன்னு போட்டிருக்கு?”

“அது போன ஜென்மத்து சர்டிபிக்கேட்டுங்க! அதுக்கே இன்னும் வேலை கிடைக்கலே!”

#####################################

“உன் பிரண்ட் நூறுரூபா கேட்கிறான். வச்சிக்கிட்டே இல்லேங்கிறியே?”

“அப்புறம் திருப்பிக்கேட்டா அவன் எனக்குக் கொடுத்திருந்த ஐம்பது ரூபாயைக் கழிச்சிக்கிட்டில்லே குடுப்பான்!”

#####################################
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க!!!

Post by முழுமுதலோன் Thu Aug 29, 2013 2:10 pm

பிளவுஸ் தைக்கிற டெய்லர்கிட்ட எதுக்கு இஞ்சி கொண்டு போற?
.
.
.
ரெண்டு இஞ்சி பத்தலைன்னு சொன்னாரே..!




டாக்டர்! என் கனவுல தினமும் பாம்பு வருது,
பயமாயிருக்கு…!
-
இந்த மாத்திரை சாப்பிடுங்க…கூட பாம்பாட்டியும்
வருவான், பயம் இருக்காது…!





வாசல் வரை வந்து வழியனுப்புறது ரொம்ப
சந்தாஷமா இருகுதுக.!
-
நேத்துதான் புதுச்செருப்பு வாங்கினேன்
இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை..!!





அந்த நடிகர் ஏன் எப்பவும் கோல்ட் செயின கடிச்சிக்கிட்டே

இருக்காரு?”

-

“அவரு ‘நகை’ச்சுவை நடிகர் இல்லையா…அதான்!





கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்!-

பையன்: உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!

கேர்ள்: ஏன்?

பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!





பையனை வக்கீலுகுப் படிக்க வெச்சது தப்பா போச்சா
ஏன்?
-
படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சு கொடுக்க
சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க!!!

Post by முழுமுதலோன் Thu Aug 29, 2013 2:13 pm

திருட வந்தவனிடம் வீட்டுகாரர் கேட்டார்:
யாரிடம் மொபைல் போனிலே பேசுறே?
-
என் மனைவி கூடத்தான்!..பட்டு சேலை மூன்று இருக்கு
எது வேணுமின்னு கேட்டுக்கிட்டிருக்கேன்…!




கபாலி, நீ ஏன் திருடப் போற வீடுகளில் உள்ளவர்களை

எழுப்பி சேர்ல கட்டிப் போட்டுட்டு திருட றே..?

-

மத்தவங்க பொருட்களை அவங்களுக்கு தெரியாம

எடுக்கிறது தப்பு, ஏட்டய்யா…!





பணம் கொடுக்காம ஓட்டு வாங்க முடியாது தலைவரே…!
-
எதை வெச்சுய்யா சொல்றே?
-
தொகுதி முழுக்க, இப்பவே, ‘நோட்டைத் தருக…
ஓட்டைப் பெருக’னு போஸ்டர் அடிச்சு ஜனங்க 
ஒட்டியிருக்காங்க…!





அநேகமா உங்களுக்கு மெமரி லாஸ் இருக்கலாம்…!
-
இருக்காது டாகடர்…! எனக்கு உங்க நர்ஸ் பேர் எல்லாம்
நல்லா ஞாபகம் இருக்கு..!





இந்தப்பகுதி மக்களுக்கு தண்ணீ வேண்டுமென்று
போராடுறாங்களே…இவங்கெல்லாம் யாரு?
-
பால்காரங்கதான்…!
-



அவரு…தான் செய்யுற பந்தல் தொழிலை உயிருக்குயிராய் நேசிக்கிறாரு…!
-
அப்பிடியா?
-
ஆமா…அவருடய பொண்ணுக்கு கூட, ‘ஷாமியானா’ன்னு பேர் வச்சிருக்கார்னா பாரேன்…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க!!!

Post by முழுமுதலோன் Thu Aug 29, 2013 2:17 pm

அவர்தான் எனக்கு மெக்கானிக் தொழிலை சொல்லிக் 
கொடுத்தார்…!
-
ஓ…அதனாலதான் அவரை, உன்னோட ‘ஸ்குரு நாதன்’னு
சொல்றியா…!




கண் அடிச்சா காதல் வரும்னு சொன்னாங்களேனு அடிச்சேன்!
-
காதல் வந்ததா?
-
போலீஸ்தான் வந்தது…’ஈவ் டீசிங்’ கேஸ்ல, ‘புக்’ பண்ணிட்டாங்க…!





வழி கேட்டவரை ஏன் தலைவர் திட்டுகிறார்?

அவர், புழல் ஜெயிலுக்குப் போகறதுக்கு கேட்டார்..!





காலேஜூக்கு ஏண்டா லேட்டு..?

பைக் பஞ்சர் சார்..!

-

சரி…ஆட்டோல வந்துருக்கலாமில...

பணம் இல்லை சார்...

அப்படினா பஸ்ல வரலாமில்லே?

ஆட்டோக்கே பணம் இல்லைனு சொன்னேன்ல... அப்புறம் பஸ் வாங்கலாம் வசதி இல்லை சார்!






வயிறு வலிக்குதும்மா…!
-
வயித்திலே ஒண்ணுமில்லேன்னா, அப்படித்தான் வலிக்கும்!
-
அப்ப நீ நேத்து தலைவலின்னு சொன்னியே…!





மனைவி : ஒரு நாள் வேலைக்காரி வரலேன்னா வீடே சரியில்லாம போயிடுது பாருங்க..

கணவன் : இது பரவாயில்ல எனக்கு மனசே சரியில்லாம போயிடுது...


அவர் ரொம்ப வசதி படைத்தவர்போல !

எப்படி சொல்லுற?

கோவில்ல எடைக்கு எடை வெங்காயம் காணிக்கையாக 

கொடுக்குறாரு.


https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க!!!

Post by முரளிராஜா Thu Aug 29, 2013 3:10 pm

laugh laugh laugh laugh laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க!!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum