தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காதல் பூபோன்றது

View previous topic View next topic Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 10:18 am

காதல் பூக்களின் ஏக்கங்கள்

காதலில் நான் விழுந்தேன்
புதிய உலகில் நுழைந்தேன்
காதல் என்பது இரண்டாவது
பிறப்பு ....!!!
காதலின் கருவறையில்
கருவாக்கிவிட்டேன் ...
வரிகளும் வார்த்தைகளும்
வளரும் கருவுக்கு சத்துக்கள்
கவிதை
காதலின் நிலவர கண்ணாடி ,,,!!!

(ஏக்கம் தொடரும் ...)


Last edited by கே இனியவன் on Fri Sep 13, 2013 8:56 pm; edited 3 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 10:23 am

காதல் பூக்களின் ஏக்கங்கள்

என்னிடம்
என்ன உணர்விருக்கிறது
என்பதை -நீ
காதலித்து பார்த்தால் தான்
புரியும் ...!!!
இவன் கெட்டவன்
இவன் நல்லவன்
என்பதை காதலித்து
புரிந்துகொள் ...!!!
காதல் பூந்தோட்டத்தில்
நீ பூக்க வேண்டும் என்றால்
என்னை காதலிக்க வேண்டும் ...!!!

(ஏக்கம் தொடரும் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 02, 2013 5:33 am

பூப் பூவாய்ப் பூக்கட்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 3:05 pm

என்னை காதலிப்பதற்கு
நீ வேண்டும் -அதைவிட
என் கவிதையை ரசிக்கும்
ரசிகையாக இருக்க வேண்டும்
நீ என்னை காதலிக்காது விட்டாலும்
தொடர்ந்து கவிதையை காதலி
உன்னால் நான் கண்ட நன்மை
அதுவாக வேணும் இருக்கட்டும்
ஏக்கத்தோடு இருக்கிறேன்
என்னை காதலிக்காது விட்டாலும்
கவிதையை காதலிப்பாய் என்று ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 3:19 pm

இதுவரை நான் பேசியது
சட்டம் என்ற அகங்காரத்தில்
வாழ்ந்து வந்தேன் ...!!!
உன்னை கண்ட நாள் முதல்
உன் சொல்லை கேட்டால்
நன்றாக இருக்குமோ என்று
ஏக்கமாக இருக்கிறது ...!!!
கண்ணே என்னை காதலி
என் வாழ்க்கையில்....
நான் மாறுவதற்கு ஒரு...
சந்தர்ப்பம் தா ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 3:21 pm

சற்று முன் உன் நினைவு
பட்டேன்று வந்தது ....
யாருக்கும் சொல்லி விடாதே
நான் நீயாக மாறிவிட்டேன் ...
நீ என்னை காதலிக்கும் வரை
இப்படி எத்தனை அதிசயங்கள்
நடைபெற போகிறதோ ..
தெரியவில்லை ....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 3:25 pm

காதல் பூ போன்றது
அதையும் பெண்களே
தலையில் சூடிக் கொள்கிறார்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 3:30 pm

காதல் ஆரம்பத்தில்
ரகசிய போலீஸ் வேலைதான்
நான் உன் இதயத்திலும்
நீ என் இதயத்திலும்
இருப்பது -நம்மை
தவிர யாருக்கும் தெரியாது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 3:31 pm

காதலில் ஆதிக்கம் செலுத்துவது பெண்கள் தானே ...!!!
ரொம்ப ஜாலி நண்பேன்டா 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 4:14 pm

காதலர் என்றால் கள்வர்கள்
தானோ ...!!!
ஒருவர் இதயத்தை ஒருவர்
திருடுவதால் ...!!!
காதலர் என்றால் பொய்யர்கள் ..
தானோ ...!!!
அவரவர் வீட்டுக்கு மறைப்பதால்
காதலர்கள் என்றால் ஏமாற்றுகாரர்
தானே ...!!!
ஒருவரை ஒருவர்
ஏமாற்றுவதால்...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 4:22 pm

நீ
சூரியன்
நான் சந்திரன்
சூரிய உதயம் முதல்
சூரிய மறையும் வரை
நீ வந்து செல்கிறாய் ....!!!
உன் நினைவுகளில் நான் இரவு
முழுவதும் தூங்காமல் நிலாவைப்போல்
வாழுகிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 04, 2013 6:01 pm

காதலர்கள் என்றால் ஏமாற்றுகாரர்
தானே ...!!!
ஒருவரை ஒருவர்
ஏமாற்றுவதால்...!!!
உண்மைதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 6:34 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 8:08 pm

நீ
கல்லூரி செல்வது
படிப்பு ...!!!
எனக்கு துடிப்பு ...!!!
ஞாயிறு
விடுமுறை தினம்
எனக்கு சோகதினம்...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by சரண் Fri Sep 06, 2013 9:12 am

அருமை!
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 12:30 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 12:33 pm

காத்திருந்தேன் பமுறை
கோபம்தான் வந்தது ...!!!
காத்திருக்கிறேன் உனக்காக
தாகம் வந்தது ....!!!
எப்போது என்னை பகிர்வாய்
எப்போது என்னை அடையாய் ...?
ஏக்கமே வாழ்க்கையாக வாழ்கிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 6:09 pm

தயவு செய்து என்னை
காதலித்து விடு
இல்லையேல்
உன் இதயத்தை மட்டும்
தந்துவிடு - எப்படி
உன்னை போல் இருக்க
இதயத்தை வடிவமைத்து
வைத்திருக்கிறாய் என்று
பார்த்துவிட்டு தருகிறேன்...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 6:19 pm

நான் சிறுவயது முதல்
சின்ன களவு கூட
செய்ததில்லை -இப்போ
உன்னிடம் இருந்த சின்ன
சின்ன பொருட்களை
களவெடுத்துள்ளேன்
என்னை கள்வன் என்று
சொல்லி விடாதே ...
கள்வனின் காதலி
ஆகிவிடுவாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 3:33 pm

நீ தந்த நினைவுகள்
அத்தனையும் மாலையாக
கோர்க்கிறேன்
நீ தான் முடிவு சொல்ல
வேண்டும் நான் எந்த
மாலையாக பயன்படுத்துவது ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by முழுமுதலோன் Sun Sep 08, 2013 6:00 pm

கே இனியவன் காதல் பூபோன்றது  Images?q=tbn:ANd9GcTnCznrdypKWDztwSLRL7SWeembWC6EiZOaV8B4cFftTuthH9w56Qசூப்பர் சூப்பர் சூப்பர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by சரண் Sun Sep 08, 2013 7:44 pm

கே இனியவன் wrote:நீ தந்த நினைவுகள்
அத்தனையும் மாலையாக
கோர்க்கிறேன்
நீ தான் முடிவு சொல்ல
வேண்டும் நான் எந்த
மாலையாக பயன்படுத்துவது ...?
அருமை
சூப்பர் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 5:04 pm

நன்று சரண் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 5:04 pm

அவளை காதலிக்க
முன்
எதுவும் பிடிக்கவில்லை
அவளை காதலித்த
பின்
எதுவும் பிடிக்காமலில்லை
எல்லாம் அவளுக்காக ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 5:06 pm

நீ என்னை வெறுக்கும்
போது நான் என்னை
வெறுக்கிறேன் ...!!!
ஆனால் உன்னை அதிகம்
நேசிக்கிறேன் ....!!!

காதல் என்பது
எதிர் செயல் தானோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காதல் பூபோன்றது  Empty Re: கே இனியவன் காதல் பூபோன்றது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum