தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மொசில்லா செல்போன்! எப்படி ?

View previous topic View next topic Go down

 மொசில்லா செல்போன்! எப்படி ? Empty மொசில்லா செல்போன்! எப்படி ?

Post by ஸ்ரீராம் Tue Sep 03, 2013 9:54 am

[You must be registered and logged in to see this image.]மொசில்லா பையர்பாக்ஸ் என்ற பெயர் இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஏன்னென்றால் மொசில்லா பிரௌசர் மக்கிளிடத்தில் அந்த அளவுக்கு பிரபலம். இப்பொழுது மொசில்லா நிறுவனம் மொபைல் உலகில் களமிறங்கியுள்ளது. ஆம், மொசில்லா தனது புதிய மொபைல் ஓஎஸ்யை உருவாக்கியுள்ளது.
மொசில்லா மொபைல் ஓஎஸ் ஓபன் சோர்ஸ் ஓஎஸ் ஆகும். ZTE மற்றும் ஆல்காடெல் மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து மொசில்லா மொபைல் ஓஎஸ் ஸ்மார்ட்போன் உலகில் வந்துள்ளது. விரைவில் இந்த மொபைல்கள் இந்தியாவில் வெளிவரும் என்று தெரிகறது. மொசில்லா மொபைல் ஓஎஸ் உடன் வந்துள்ள ZTE மற்றும் ஆல்காடெல் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
ZTE ஓபன் 3.5இன்ஞ் டச் ஸ்கிரீன் 512எம்பி ரோம்(ROM) 1 GHz பிராசஸர் 3.2 மெகாபிக்சல் கேமரா 256எம்பி ராம்(RAM) 4ஜிபி மெமரி கார்டு எப்எம் ரேடியோ இதன் விலை 5,000-5,500 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்காடெல் ஒன் டச் பையர் 3.5 இன்ஞ் டச் ஸ்கிரீன் 1 GHz பிராசஸர் 256 எம்பி ராம்(RAM) 512 எம்பி மெமரி 2 ஜிபி மெமரி கார்டு 32 ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி 3.5mm ஆடியோ ஜாக், புளுடூத் 1400 mAh பேட்டரி ஆன்டிராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ், வின்டோஸ் போன் 8 ஓஎஸ் களுக்கு போட்டியாக மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் வந்துள்ளது. கிழே உள்ள சிலைட்சோவில் புதிய மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ்ன் சிறப்புகளை காணலாம்.
மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் முழுவதுமாக வெப் டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ல் மெசெஜ், கால், இ-மெயில், கேமரா போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

பேஸ்புக், டிவிட்டர் போன்றவைகள் பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ல் உள்ளது.

பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ல் வலது பக்கம் சுவைப் செய்து உங்களுக்கு தேவையான தகவல்களை தேடிக்கொள்ளலாம்.

மியுசிக், மீடியா, ஆடியோ, பிஸ்னஸ், நியுஸ் போன்ற சேவைகளும் இதில் உள்ளன.


நன்றி முகநூல் பக்கம் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 மொசில்லா செல்போன்! எப்படி ? Empty Re: மொசில்லா செல்போன்! எப்படி ?

Post by Muthumohamed Tue Sep 03, 2013 10:38 am

இந்தியா வரட்டும் பார்க்கலாம் தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

 மொசில்லா செல்போன்! எப்படி ? Empty Re: மொசில்லா செல்போன்! எப்படி ?

Post by ஸ்ரீராம் Tue Sep 03, 2013 12:13 pm

விரைவில் வரலாம் தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 மொசில்லா செல்போன்! எப்படி ? Empty Re: மொசில்லா செல்போன்! எப்படி ?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 2:02 pm

வரட்டும் பாக்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 மொசில்லா செல்போன்! எப்படி ? Empty Re: மொசில்லா செல்போன்! எப்படி ?

Post by Muthumohamed Tue Sep 03, 2013 2:40 pm

ஸ்ரீராம் wrote:விரைவில் வரலாம் தம்பி
 
வந்தால் மிக்க மகிழ்ச்சி தான் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

 மொசில்லா செல்போன்! எப்படி ? Empty Re: மொசில்லா செல்போன்! எப்படி ?

Post by முரளிராஜா Tue Sep 03, 2013 4:25 pm

இது புதுசா இருக்கே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 மொசில்லா செல்போன்! எப்படி ? Empty Re: மொசில்லா செல்போன்! எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum