தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

View previous topic View next topic Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by முழுமுதலோன் Wed Sep 04, 2013 10:36 am

நாளை நம் தளத்தின் முதல் பிறந்த நாள். இந்த இனிய நாளை சிறப்பாக கொண்டாட காலை 6 மணிக்கெல்லாம் குடும்ப / நட்பு உறவுகள் அனைவரும் மகிழ்வுடன் தளதிர்க்கு வருகை தருமாறு 
அன்போடு   அழைக்கின்றோம். 


வாருங்கள்.... பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடுவோம் .....வாழ்த்தி மகிழ்வோம் ......

என்றும் அன்புடன் 
முழுமுதலோன்


Last edited by முழுமுதலோன் on Wed Sep 04, 2013 11:10 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by kanmani singh Wed Sep 04, 2013 10:48 am

நம் இனிய தளத்திற்கு அமர்க்களமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நூறாண்டு களம் கண்டு கணினி திரையில் கோடி உறவு கண்டு நேச மனங்களின் பாசம் கொண்டு நீளட்டும் நெடுங்காலம்!

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by முழுமுதலோன் Wed Sep 04, 2013 10:53 am

காலையிலேயே வருகை தந்து வாழ்த்தி சிறப்பான பதிவுகளை படியுங்கள் / பதியுங்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by ரானுஜா Wed Sep 04, 2013 11:43 am

ரொம்ப சந்தோஷம்ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து 

யார் வீட்ல சாப்பாடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 11:50 am

ரானுஜா wrote:ரொம்ப சந்தோஷம்ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து 

யார் வீட்ல சாப்பாடு
 
உங்க வீட்ல தான்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by ரானுஜா Wed Sep 04, 2013 12:00 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:ரொம்ப சந்தோஷம்ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து 

யார் வீட்ல சாப்பாடு
 
உங்க வீட்ல தான்..
நான் நாளைக்கு வெளியூர் போறேன்ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 12:22 pm

சமைச்சு வச்சுட்டு போங்க..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by ரானுஜா Wed Sep 04, 2013 12:28 pm

மகா பிரபு wrote:சமைச்சு வச்சுட்டு போங்க..
நேத்தே சமைச்சுட்டேன் எடுத்து ப் போட்டு சாப்பிடுங்க ஓகேlaugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 12:31 pm

உடனே சாப்டாலே உங்க சமையல் ஒத்துக்காது. இதுல பழசு வேறயா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by kanmani singh Wed Sep 04, 2013 12:32 pm

நேத்து சமைச்ச பழசெல்லாம் வேண்டாம்ப்பா. இனிக்க இனிக்க பாயாசமும் விருந்தும் சமைச்சு போடுங்கப்பா...
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by மகா பிரபு Wed Sep 04, 2013 12:38 pm

kanmani singh wrote:நேத்து சமைச்ச பழசெல்லாம் வேண்டாம்ப்பா. இனிக்க இனிக்க பாயாசமும் விருந்தும் சமைச்சு போடுங்கப்பா...
பாயாசம் அவுங்க செஞ்சா பாய்சன் மாதிரி தான் இருக்கும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by P Ramachandran Wed Sep 04, 2013 2:22 pm

தளம் மேன்மேலும் நன்கு வளர்ந்து நூற்றாண்டு காண எனது வாழ்த்துக்கள்.
P Ramachandran
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by ஸ்ரீராம் Wed Sep 04, 2013 3:07 pm

பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடுவோம் .....வாழ்த்தி மகிழ்வோம் ......
மகிழ்ச்சி அண்ணா. அமர்க்களம் முதல் பிறந்த நாளை அமர்க்கப்படுத்துவோம்.

kanmani singh wrote:நம் இனிய தளத்திற்கு அமர்க்களமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நூறாண்டு களம் கண்டு கணினி திரையில் கோடி உறவு கண்டு நேச மனங்களின் பாசம் கொண்டு நீளட்டும் நெடுங்காலம்!
கண்மணி சிங்
வாருங்கள் சகோதரி. நலமாக இருக்கீங்களா?

P Ramachandran wrote:தளம் மேன்மேலும் நன்கு வளர்ந்து நூற்றாண்டு காண எனது வாழ்த்துக்கள்.
வாருங்கள் அண்ணா. மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 3:28 pm

வாழ்த்துக்கள் நாளை வருகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 04, 2013 5:45 pm

ரொம்ப சந்தோஷமா இருக்கு... நாளை பிறந்த நாள் காணும் அமர்க்களத்துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்... அனைத்து உறவுகளுக்கு மகிழ்ச்சியும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by Muthumohamed Wed Sep 04, 2013 7:12 pm

இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் அமர்க்களம் தளமே

ஒரு வருடம் தான் ஆகிறதா எனக்கென்னமோ பல வருடங்கள் ஆனதுபோல் ஒரு எஃபக்ட் இருக்கிறது அவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறதே அமர்க்களம்

இன்ஷா அல்லாஹ் நாளை காலை நேரத்திலே வருகிறேன்

வாழ்த்து திரி துவங்கிய முழுமுதலோன் அய்யாவுக்கு மிக்க நன்றிகள்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்... Empty Re: வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum