Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆனந்த புன்னகை
Page 1 of 1 • Share
ஆனந்த புன்னகை
ஜோதிடர்: நீங்க இப்ப ரொம்பப் பெரிய கண்டத்துல இருக்கீங்க...
நபர்: ஆமா! நானும் படிச்சிருக்கேன், ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!
**********
காவலர்: சார்! செத்தவன் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலைமறைவாகிட்டான். இப்ப என்ன சார் பண்றது?
ஆய்வாளர்: 'கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்'னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!
**********
டாக்டர்: எதுக்கு உங்க பையனோட பிராக்ரஸ் ரிப்போர்ட்டோட வந்திருக்கீங்க?
நபர்: நீங்கதானே டாக்டர் எல்லா ரிப்போர்ட்சும் எடுத்துக்கிட்டு ட்ரீட்மென்டுக்கு வரச் சொன்னீங்க!
**********
டாக்டர்: உங்க கிட்னி டோட்டலா டேமேஜ் ஆகிடுச்சு.
நபர்: சரி... சரி... ஆஃப் ரேட்டுக்காவது எடுத்துக்கங்க டாக்டர்!
**********
வங்கி அதிகாரி: ஒர்க் ஷாப் வைக்க பேங்க்ல லோன் கேக்கறீங்களே... முன் அனுபவம் இருக்கா?
நபர்: இருக்கு சார்... இதே மாதிரி பல பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
கணவன்: மண்டபத்துக்குள்ளே போகாதே! உள்ளே போனா அவ்வளவுதான். உன் வாழ்க்கையே முடிஞ்சுது.
மனைவி: என்னங்க ஆச்சு? என்ன பார்த்துட்டு இருக்கீங்க?
கணவன்: நம்மோட கல்யாண சி.டி-யை பார்த்துட்டு இருக்கேன்.
***********
விமான நிலையத்துக்குத் தொலைபேசிய ஒருவர்,
நபர்: சென்னையில இருந்து பெங்களூரு போக எவ்வளவு நேரம் ஆகும்?
பணியாளர்: ஒரு மணி நேரம் ஆகும் சார்!
நபர்: அவ்வளவுதானா? அதுக்கு எதுக்கு நான் இவ்வளவு செலவு செய்யணும்? நான் நடந்தே பெங்களூரு போயிடறேன்.
***********
மகன்: அப்பா! இந்த வடையில இருக்குற ஓட்டை எனக்கு வேண்டாம்பா!
அப்பா: சரிடா! ஒண்ணும் பிரச்சினையில்ல. ஓட்டையைத் தூக்கிப் போட்டுட்டு மத்ததெல்லாம் சாப்பிடு!
***********
மேஜிக் செய்பவர்: இப்போ இந்தப் பொண்ண நான் ரெண்டா வெட்டப் போறேன்.
நபர்: ஒரு பிரச்சினைய ரெண்டு பிரச்சினையா மாத்தறதுக்குப் பேரு மாஜிக்கா?
***********
நண்பன் - 1: நான் என்னோட பி.ஏ-வைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது ரொம்பப் பெரிய தப்பு.
நண்பன் - 2: பின்ன ஏன் பண்ணிக்கிட்ட?
நண்பன் - 1: என்ன செய்யறது? கல்யாணத்துக்கு அப்புறமும் அவ என் பேச்சைக் கேப்பான்னு நெனைச்சேன்.

நபர் - 1: என் பொண்டாட்டி என்கிட்டே 1 வருஷமா பேசறதேயில்லை.
நபர் - 2: சரி, நீயாவது அவங்ககிட்டே சமாதானம் செஞ்சிக்கிட்டு பேச வேண்டியதுதானே.
நபர் - 1 : ஏன் நான் சந்தோஷமா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?
***********
நோயாளி: என்னோட கை ரொம்ப நடுங்குது டாக்டர்.
டாக்டர்: நீங்க நிறைய குடிப்பீங்களோ?
நபர்: எங்க டாக்டர், இந்த நடுக்கத்திலேயே பாதிக்கும் மேலே கொட்டிடுதே!
***********
நபர்: எனக்கு ஒரு ஆம்பளை ஃபேனும், ஒரு பொம்பளை ஃபேனும் குடுங்க!
கடைக்காரர்: அப்படீன்னா?
நபர்: அட, ஒரு பஜாஜ் ஃபேனும், ஒரு உஷா ஃபேனும் குடுங்க!
***********
ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்.
மாணவர்கள்: நீங்க சொன்னது புரியலை சார்!
************
நீதிபதி: நீ செஞ்ச தப்புக்கு பத்தாயிரம் அல்லது ஒரு மாத ஜெயில் தண்டனை. இதுல எது வேணும் உனக்கு?
குற்றவாளி: ஹி... ஹி... பத்தாயிரமே போதும் சாமி! பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்

நண்பன் - 1 : பயம்கிற வார்த்தையே என் அகராதியில கிடையாது.
நண்பன் - 2 : அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீ கடையில அகராதிய வாங்கும்போதே எல்லா வார்த்தையும் இருக்கான்னு சரியாப் பார்த்திருக்கணும்.
**********
நண்பன் - 1 : கண் டெஸ்ட் பண்ண டாக்டர்கிட்ட போயிருந்தியே, என்னாச்சு?
நண்பன் - 2 : போடா! எனக்காவது கண்ல பிரச்சனைதான். ஆனா அந்த டாக்டருக்கு கண்ணே தெரியாது போலிருக்கு.
நண்பன் - 1 : எப்படி சொல்றே?
நண்பன் - 2 : பின்ன, கண்ணையே டார்ச் அடிச்சு பார்க்கறாரே!
**********
வாடிக்கையாளர் : இந்தக் கண்ணாடிக்கு கியாரண்டி உண்டா?
கடைக்காரன் : ஓ! இந்தக் கண்ணாடிய 100 அடி உயரத்தில இருந்து போட்டாக்கூட 99 அடி வரைக்கும் உடையாது. அதுக்கு நான் கியாரண்டி!
நபர் : சூப்பர்! நான் வாங்கிக்கிறேன்.
*********
நபர் - 1 : அறிவிச்சதைக் கேட்டீங்களா? இன்னும் ரெண்டு நிமிஷத்துல ரயில் வந்திடுமாம். தண்டவாளத்துல நிக்காதீங்க, மேலே ஏறி வாங்க!
நபர் -2 : நீங்கதான் அதை சரியா கேக்கல. இன்னும் ரெண்டு நிமிஷத்துல இந்த ப்ளாட்ஃபார்முக்கு ரயில் வந்திடும்னுதான் சொன்னாங்க. அதனால நீங்க வந்திடுங்க கீழ!
***********
ஆசிரியர் : கிருஷ்ணர், ஜீஸஸ், காந்தி இவங்க மூணு பேருக்கும் இருக்குற ஒத்துமை என்ன தெரியுமா?
பப்பு : இவங்க எல்லோருமே லீவு நாள்லே பிறந்தவங்க டீச்சர்!
http://www.nilacharal.com

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|