தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிர்யுங்க !!!

View previous topic View next topic Go down

வயிறு குலுங்க சிர்யுங்க !!! Empty வயிறு குலுங்க சிர்யுங்க !!!

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 2:12 pm

நண்பன் - 1 : டேய், இந்த வண்டில ஹெட்லைட்டே இல்லை. கொஞ்சம் மெதுவாவே ஓட்டு!

நண்பன் - 2 : இந்த வண்டில பிரேக் கூடதான் சரி இல்ல. அதுக்கெல்லாம் பாத்தா முடியுமா?

********

விற்பனையாளன் : சார்! இந்த எறும்பு பௌடர், பாக்கெட் பத்து ரூபாதான். வாங்கிக்குங்க சார்!.

நபர் : வேணாம்ப்பா! இன்னிக்குப் பௌடர் வாங்கிக் குடுத்தா, நாளைக்கு அதுங்க வந்து லிப்ஸ்டிக் கேக்கும்.

*******

காவலர் : ஏன் சார், நாம ஸ்டேஷனுக்கு எடுத்துட்டுப் போய் ஒப்படைக்கறதுக்குள்ள இந்த மூணு வெடிகுண்டுல ஏதாவது ஒண்ணு வழியிலேயே வெடிச்சிட்டா என்ன செய்யறது?

தலைமைக் காவலர் : அதனால என்ன, நமக்கு ரெண்டு வெடிகுண்டுதான் கிடைச்சுதுன்னு சொல்லிடலாம்.

********

நபர் : என்ன சார்… உங்க மொபைல திருடிக்கிட்டு ஓடறான், நீங்க சிரிக்கிறீங்க?!

கைப்பேசியின் சொந்தக்காரர் : நீங்க வேற, என் மொபைல்ல சார்ஜ் இல்ல. சார்ஜர் எங்கிட்டே இருக்கு. அது தெரியாம திருடிக்கிட்டு ஓடறானே அதை நெனச்சு சிரிக்கிறேன்.

***********

நண்பர் - 1 : என்னைப் பார்த்தா வெளிநாட்டுக்காரன் மாதிரியா தெரியுது?

நண்பர் - 2 : இல்லியே. ஏன்?

நண்பர் - 1 : போன வாரம் அமெரிக்கா போயிருந்தப்போ, அங்க இருந்த ஒரு பொண்ணு என்னைப் பார்த்து நீ வெளிநாட்டுக்காரனான்னு கேட்டா. 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிர்யுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிர்யுங்க !!!

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 2:13 pm

நண்பன் - 1 : டேய்! பெட்ரோல் விலை மறுபடியும் 3 ரூபாய் ஏத்திட்டாங்களாம். கொடுமைடா!

நண்பன் - 2 : எனக்கு அந்தக் கவலையே இல்லடா. நான் எப்பவுமே என் வண்டிக்கு 100 ரூபாய்க்குதான் பெட்ரோல் போடறேன்.

***********

ஆசிரியர் : பூச்சிக் கடியினால வர்ற வியாதிங்களை எப்படி தடுக்கணும்? சொல்லுங்க பார்க்கலாம்!

பப்பு : பூச்சியைக் கடிக்காம இருக்கணும்.

**********

கணவன் : நான் இறந்துபோனா நீ மறுபடியும் கல்யாணம் செய்துக்குவியா?

மனைவி : மாட்டேங்க! நான் என் தங்கச்சி கூடவே இருந்துடுவேன். நான் இறந்துபோனா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்களா?

கணவன் : சேச்சே! நானும் உன் தங்கச்சி கூடவே இருந்துடுவேன்.

*********

நண்பர் - 1 : தினமும் எனக்காக காலையில் அம்பது பொண்ணுங்க காத்திருக்காங்க தெரியுமா?

நண்பர் - 2 : குடுத்து வச்சவன்யா நீ! ஆமா… என்ன வேல பாக்கறே?

நண்பர் - 1 : லேடீஸ் காலேஜ்ல பஸ் டிரைவர்

*********

வாடிக்கையாளர் : எனக்கு 2013 காலெண்டர் குடுங்க!

கடைக்காரர் : சாரிங்க! எங்ககிட்டே மொத்தமே ஆயிரம் காலெண்டர்தான் இருக்கு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிர்யுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிர்யுங்க !!!

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 2:14 pm

கணவன் : என்ன சமைச்சிருக்கே? சாணி மாதிரி இருக்கு. நல்லாவேயில்ல.

மனைவி : கடவுளே! இவர் இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டு பார்த்திருக்காரோ தெரியலையே!

**********

நபர் : சாமி! என் பொண்டாட்டி தொல்லை ரொம்பவே தாங்க முடியல. அவளைத் திருத்த ஏதாவது வழி சொல்லுங்களேன்!

சாமியார் : அது தெரிஞ்சா நான் ஏம்ப்பா சாமியாராகறேன்?

*********

நண்பன் - 1 : என் காதலிக்கு பெருசா ஏதாவது கொடுக்கலாம்னு நினைக்கிறேன். ஏதாவது ஐடியா குடுடா!

நண்பன் - 2 : நல்ல லாரி டயராப் பாத்து வாங்கிக் குடேன்.

**********

மனைவி : நேத்து ராத்திரி தூக்கத்துல நீங்க என்னை எவ்ளோ மோசமா திட்டினீங்க தெரியுமா?

கணவன் : எப்பவும் நீ என்னை தப்பாவே நினைக்குற.

மனைவி : ஏன்?...

கணவன் : நேத்து நான் தூங்கவேயில்லையே.

**********

நண்பர் - 1 : எங்கப்பா ரொம்பப் பெரிய தைரியசாலி தெரியுமா? ஒரு தடவ சிங்கத்தோட கூண்டுக்குள்ளேயே நுழைஞ்சுட்டாரு.

நண்பர் - 2 : கூண்டிலேருந்து வெளியே வரும்போது எல்லாரும் அவரைப் பாராட்டியிருப்பாங்களே?

நண்பர் -1 : எங்கப்பா கூண்டுக்குள்ள போனாருன்னு சொன்னேன். வெளிய வந்தாருன்னு சொன்னேனா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிர்யுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிர்யுங்க !!!

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 2:15 pm

ஆசிரியர் : உன் பக்கத்தில் உட்கார்ந்திருக்காரே, இவர் யாரு?

பப்பு : பிளம்பர் சார்!

ஆசிரியர் :
 இவர் இங்கே என்ன செய்யறாரு?

பப்பு : 
இல்ல… கொஸ்டின் பேப்பர் லீக்காயிடுச்சுன்னு சொன்னாங்க. அதான் இவரை கையோட கூட்டி வந்துட்டேன்.

**********

நபர் : ஹலோ! காலிங் பெல் சரியா வேலை செய்யலைன்னு நாலு நாள் முன்னாடி போன் பண்ணியிருந்தேனே?

எலெக்டிரிஷியன் : ஹலோ! நீங்க சொன்னீங்களேன்னு நானும் நாலு நாளா உங்க வீட்டுக்கு வந்துட்டுதான் இருக்கேன். எங்க, காலிங் பெல் அடிச்சா யாரும் வந்து கதவைத் திறக்கவேயில்லையே?

**********

நண்பன் - 1 : டேய் மச்சான்! நான் பர்ஸை வீட்டிலேயே வெச்சிட்டு வந்துட்டேன். அவசரமா ஆயிரம் ரூபாய் தேவைப்படுது, கிடைக்குமா?

நண்பன் - 2 : உனக்கில்லாததாடா? இந்தா இருபது ரூபாய்! வீட்டுக்குப் போய்ப் பர்ஸை எடுத்துட்டு வந்துடு.

**********

நண்பர் - 1 : ஒருத்தர் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கும்போது என்ன பண்ணனும்?

நண்பர் - 2 : ஒரு மூட்டை பிர்லா சிமெண்ட் வாங்கிக் குடுக்கணும்.

நண்பர் - 1 :
 ஏன்?!

நண்பர் - 2 :
 அதுலதானே உயிர் இருக்கு.

*********

கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த இருவர்…

நண்பன் - 1 : ஹே... கோல்!...

நண்பன் - 2 : முட்டாள்! அது கிரிக்கெட்ல.


http://www.nilacharal.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிர்யுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிர்யுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum