தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

View previous topic View next topic Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by பகவதி Fri Sep 07, 2012 10:58 pm

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! 549727_468752376497718_1008912882_n


தமிழ்ப் படவுலகினருக்கு டைட்டிலுக்கு மட்டும் ஒருபோதும் பஞ்சமே வருவதில்லை. நல்ல நல்ல பெயரைத் தவிர வித்தியாசமான பெயரையும் போட்டுத் தாக்கி படம் பண்ணி விடுகிறார்கள்.

முன்பெல்லாம் இலக்கிய நயம் மிக்க பெயர்களில் படங்கள் வந்தன. பின்னர் சில வருடங்களுக்கு முன்பு வரை ஆங்கிலப் பெயர்களாக வைத்துத் தள்ளினர். அதை விட கொடுமையாக ஏய், போடா, வாடா, சண்டை என்று கொத்துப் புரோட்டா போட்டனர். அதற்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் முடிவு கட்டினர். இதையடுத்து தமிழ்ப் பெயர்களில் பெயர்கள் வர ஆரம்பித்தன.

இந்த நிலையில் பேஸ்புக் என்ற பெயரில் ஒரு புதுப் படத்திற்குப் பெயர் போட்டுள்ளனர். இந்தப் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் படத்திற்கு வரிச் சலுகை கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிகிறது. இருப்பினும் அதுகுறித்து தயாரிப்பாளர்களுக்கு கவலை இல்லை போல. படத்திற்கான பன்ச் லைனாக காதல் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை என்று தனியாக எந்த செய்தியும் தரத் தேவையில்லை. காரணம், பேஸ்புக் மூலம் ஏற்படும் ஒருகாதலைத்தான் இப்படம் சொல்லப் போகிறதாம்.

படத்தில் காதலுடன், கவர்ச்சியும் கரைபுரண்டோடும் என்று படத்தின் நாயகியைப் பார்த்தாலே தெரிகிறது...

வரட்டும், பார்க்கலாம்.

முகநுல்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by முரளிராஜா Sat Sep 08, 2012 7:33 am

கவர்ச்சி படம்னா கபிலன் கண்டிப்பா பாத்துடுவார்னு எல்லாருக்குதான் தெரியுமே :989:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by Manik Sat Sep 08, 2012 10:03 am

படம் எப்போ ரிலீஸ் ஆகுது கபிலன் :004:
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by பகவதி Sat Sep 08, 2012 10:31 am

சூர்யா wrote:கவர்ச்சி படம்னா கபிலன் கண்டிப்பா பாத்துடுவார்னு எல்லாருக்குதான் தெரியுமே :989:

தல முதல் ஷோ போய்டலாம் கவலை படாதிங்க
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by முரளிராஜா Sat Sep 08, 2012 10:32 am

அப்ப சரி
நம்ம கபிலன் ரொம்ப நல்லவர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by பகவதி Sat Sep 08, 2012 10:38 am

chellam wrote:படம் எப்போ ரிலீஸ் ஆகுது கபிலன் :004:

நீங்க எப்ப உங்க பேஸ்புக் அக்கவுண்டை டெலிட் பன்றின்களோ அப்ப
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by முரளிராஜா Sat Sep 08, 2012 10:52 am

அப்ப படம் வராதா? :fit:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by பகவதி Sat Sep 08, 2012 11:07 am

சூர்யா wrote:அப்ப படம் வராதா? :fit:
வரும் ஆனா வராது :011:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by முரளிராஜா Sat Sep 08, 2012 11:08 am

என்ன ஒரு தெளிவான பதில் :cryy:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by மகா பிரபு Sat Sep 08, 2012 10:17 pm

அடுத்தப் படம் TWITTER, ORKUT
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by முரளிராஜா Sat Sep 08, 2012 10:18 pm

ஜெயம் wrote:அடுத்தப் படம் TWITTER, ORKUT
இந்த தலைப்பும் நல்லாதான் இருக்கு ஜெயம் :010:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by மகா பிரபு Sat Sep 08, 2012 10:32 pm

வேறு வழி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by முரளிராஜா Sat Sep 08, 2012 10:34 pm

ஜெயம் wrote:வேறு வழி.
என்ன செய்ய எல்லா தலைப்பும் வச்சு படங்கள் வந்துடுச்சுல :a1a:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...! Empty Re: பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum