தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தாயின் மகிமை!

View previous topic View next topic Go down

தாயின் மகிமை! Empty தாயின் மகிமை!

Post by முழுமுதலோன் Fri Sep 06, 2013 9:59 am

தாயின் மகிமை!

நமக்கு உடல் கொடுத்த அன்னை தியாகத்துடன் கூடிய அன்பான சேவை செய்வதில் தாயே முதலிடம் வகிக்கிறாள். தாயை வணங்கி ஆசி பெறும் ஒவ்வொரு முறையும் நம் பூர்வ ஜென்ம கர்மவினை குறைகிறது. கலியுக அவதாரமான பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா தாய்க்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் தம் தம் தாயினை கவுரவிக்க வேண்டும். தாய் தகப்பனை வணங்கினால் உங்களுக்கு அனைத்து செல்வத்தையும் தரும். ஆதிசங்கரர், பட்டினத்தார். இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ஸ்ரீ ரமண ரிஷிகள் இவர்கள் எல்லோரும் முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை கடைசி வரை செய்தார்கள். 


ஒரு செயலைச் சொல்கிறது நீதி சாஸ்திரம்


1. ஆறுதடவை பூமியை வலம் வருவதும்

2. பதினாயிரம் தடவை காசி யாத்திரை செய்து கங்கையில் நீராடுவதும்

3. பல நூறு தடவை இரமேஸ்வரத்தில் சேது ஸ்நானம் செய்வதால் கிடைக்கும் 


பலன். பெற்ற தாயை மனப்பூர்வமாக ஒரு தடவை வணங்குவதில் செய்வதிலேயே கிடைத்துவிடும் என்கிறது நீதி சாஸ்திரம். 


தாய்மை(பழமொழிகள்)

1. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.

2. தாயின் வாழ்த்து வெண்தனலில் வேகாது, வெள்ளத்தால் அழியாதது.

3. தாயின் இருதயம் என்றும் வாடாத மலர்.

4. தாயையும், தந்தையும் தவிர ஒருவர் எதையும் வாங்கலாம்.

5. குழந்தை தாய்க்கு நங்கூரம். அவர் இருந்த இடத்தை விட்டு அசைக்கவே முடியாது.

6. மாதா மனம் எரிய, வாழாய் ஒரு நாளும்.

7. அன்னையின் அன்புக்கு வயது கிடையாது. 

8. தாயை அழவிடுபவர்கள் கவனமாய் இருக்க வேண்டும். ஆண்டவன் அவள் கண்ணீரை எண்ணிக்கொண்டிருக்கிறான்.


Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தாயின் மகிமை! Empty Re: தாயின் மகிமை!

Post by mohaideen Fri Sep 06, 2013 3:15 pm

தாய் பற்றி மிக உண்மையான வரிகள்  சூப்பர் சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தாயின் மகிமை! Empty Re: தாயின் மகிமை!

Post by sawmya Fri Sep 06, 2013 4:37 pm

அருமை! தாய் பற்றி மிக உண்மையான, உன்னதமான வரிகள்...
தாய்மெய் = தாய் + மெய்

அம்மா
என்னை பிறபித்து,
என்னிடமிருந்து பிறந்த முதல் கவிதை...
அம்மா!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தாயின் மகிமை! Empty Re: தாயின் மகிமை!

Post by முரளிராஜா Fri Sep 06, 2013 5:35 pm

தாயின் அன்பை சொல்லிகொண்டே போகலாம்
தன்னலமற்றது தாயின் அன்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தாயின் மகிமை! Empty Re: தாயின் மகிமை!

Post by nellaigeetha Fri Sep 06, 2013 5:53 pm

தாய்மையின் மகிமை அருமை நன்றி நண்பரே
nellaigeetha
nellaigeetha
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

தாயின் மகிமை! Empty Re: தாயின் மகிமை!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 06, 2013 6:08 pm

பெண்மையை போற்றுவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தாயின் மகிமை! Empty Re: தாயின் மகிமை!

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 06, 2013 9:54 pm

தாயே துணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தாயின் மகிமை! Empty Re: தாயின் மகிமை!

Post by சரண் Sat Sep 07, 2013 7:33 am

அருமை.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

தாயின் மகிமை! Empty Re: தாயின் மகிமை!

Post by மகா பிரபு Sat Sep 07, 2013 1:55 pm

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தாயின் மகிமை! Empty Re: தாயின் மகிமை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum