தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வணக்கம் நண்பர்களே....

View previous topic View next topic Go down

வணக்கம் நண்பர்களே.... Empty வணக்கம் நண்பர்களே....

Post by பூ.சசிகுமார் Sun Sep 09, 2012 11:10 am

என்னை உங்களுடன் இணைத்து கொள்ளுங்கள்....,

சிறு பிள்ளை ஏதும் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள்..... சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by Manik Sun Sep 09, 2012 11:11 am

சிறு பிள்ளையா நீ........... நம்பவே முடியலையே :006:
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by பகவதி Sun Sep 09, 2012 11:13 am

என் உயிர் நீயே wrote:என்னை உங்களுடன் இணைத்து கொள்ளுங்கள்....,

சிறு பிள்ளை ஏதும் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள்..... சூப்பர்

வருக வருக
இப்படி எத்தனை பேர் தான் கிளம்புறான்களோ 😕
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 11:15 am

வாங்க என் உயிர் நீயே
நீங்க அமர்க்களத்தில் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by பூ.சசிகுமார் Sun Sep 09, 2012 12:02 pm

chellam wrote:சிறு பிள்ளையா நீ........... நம்பவே முடியலையே :006:


நம்பிக்கை தான் வாழ்க்கை.....,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by பூ.சசிகுமார் Sun Sep 09, 2012 12:03 pm

கபிலன் wrote:
என் உயிர் நீயே wrote:என்னை உங்களுடன் இணைத்து கொள்ளுங்கள்....,

சிறு பிள்ளை ஏதும் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள்..... சூப்பர்

வருக வருக
இப்படி எத்தனை பேர் தான் கிளம்புறான்களோ 😕




என்ன செய்றது உங்க கிட்ட இருந்து தான் கத்துகிட்டேன்..........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 12:03 pm

என் உயிர் நீயே wrote:


நம்பிக்கை தான் வாழ்க்கை.....,
இப்ப நீங்க யாரை நம்பிகிட்டு இருக்கிங்க அத முதல்ல விவரமா சொல்லுங்க :a1a:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by பூ.சசிகுமார் Sun Sep 09, 2012 12:05 pm

சூர்யா wrote:வாங்க என் உயிர் நீயே
நீங்க அமர்க்களத்தில் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியே


உங்க அழைப்புக்கு நன்றி...........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by பூ.சசிகுமார் Sun Sep 09, 2012 12:06 pm

சூர்யா wrote:
என் உயிர் நீயே wrote:


நம்பிக்கை தான் வாழ்க்கை.....,
இப்ப நீங்க யாரை நம்பிகிட்டு இருக்கிங்க அத முதல்ல விவரமா சொல்லுங்க :a1a:


சொல்ல ஆசை தான்..... இப்போது வேண்டாம் என்று நினைக்கிறேன்...........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 12:09 pm

ஆனா நம்ம கபிலன் பல பேரை நம்பி மோசம் போனவர் :011:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by பூ.சசிகுமார் Sun Sep 09, 2012 12:17 pm

சூர்யா wrote:ஆனா நம்ம கபிலன் பல பேரை நம்பி மோசம் போனவர் :011:


நம்மை ஏமாற்றியவர்களுக்காக நாம் வருந்த கூடாது....,

நம்மை உயிராக நேசிப்பவரை,நம் மீது அக்கறை கொண்டவரை, நம் மீது நம்பிக்கை வைத்து உள்ளவரை நாம் நம்ப வேண்டும் உண்மையாக நம்ப வேண்டும்...., ஒரு போதும் சந்தேகம் கொள்ள கூடாது......
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by தமிழ்ச்செல்வி Sun Sep 09, 2012 12:22 pm

சூர்யா wrote:ஆனா நம்ம கபிலன் பல பேரை நம்பி மோசம் போனவர் :011:

ஒ இதுக்கு பேர் தான் நம்பிக்கை மோசடியா :fit:
avatar
தமிழ்ச்செல்வி
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by மகா பிரபு Sun Sep 09, 2012 1:37 pm

வாங்க பச்சப்பிள்ளை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by தமிழ்ச்செல்வி Sun Sep 09, 2012 1:38 pm

என்னது பச்ச பிள்ளையா :004:
avatar
தமிழ்ச்செல்வி
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by பூ.சசிகுமார் Sun Sep 09, 2012 4:06 pm

தமிழ்ச்செல்வி wrote:என்னது பச்ச பிள்ளையா :004:


உங்களுக்கு எப்படி தெரியிது சொல்லுங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by Manik Sun Sep 09, 2012 4:12 pm

அப்படின்னா பச்சைகலர்ல இருப்பியா உயிர் நீ
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by பூ.சசிகுமார் Sun Sep 09, 2012 5:20 pm

chellam wrote:அப்படின்னா பச்சைகலர்ல இருப்பியா உயிர் நீ


அவள் நிறம் ஏதுவாக இருந்தால் என்ன...........
அவள் என் உயிர்............
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by செந்தில் Mon Sep 10, 2012 10:20 am

வணக்கம் ,வாருங்கள் நண்பரே
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by பூ.சசிகுமார் Mon Sep 10, 2012 6:20 pm

செந்தில் wrote:வணக்கம் ,வாருங்கள் நண்பரே

உங்க அழைப்புக்குமிக்க நன்றி சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வணக்கம் நண்பர்களே.... Empty Re: வணக்கம் நண்பர்களே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum