தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொசுவை விரட்ட சிறந்த வழி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by Manik Sun Sep 09, 2012 7:40 pm

எங்கள் வீட்டில் கொசு அதிகமாக உள்ளது. நானும் தினமும் கொசுவை விரட்ட பல முயற்சிகள் செய்து பார்த்துவிட்டேன். எல்லாம் ஒரு கட்டத்தில் தோல்வியில்தான் முடிந்தது.

இப்போது நான் ஓடோமாஸ் க்ரீம் தடவுகிறேன் கைகளிலும், கால்களிலும் அது நன்றாக பயனளிக்கிறது. கொசு நம் பக்கத்தில் கூட வருவதில்லை.

இதை தவிர்த்து வேறு ஏதேனும் சுலபமான வழிகள் உள்ளனவா

உங்களுக்கு தெரிந்தவற்றை பகிருங்கள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 8:17 pm

உங்க போட்டோவ வீடு முழுவதும் வைங்க கொசு பாத்துட்டு பயந்து ஓடிடும் :989:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by மகா பிரபு Sun Sep 09, 2012 9:46 pm

நாலு நாளைக்கு குளிக்காதிங்க.. கொசு உங்க பக்கமே வராது.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 10:22 pm

ஜெயம் wrote:நாலு நாளைக்கு குளிக்காதிங்க.. கொசு உங்க பக்கமே வராது.. நக்கல்
ஓ நீங்க இப்படிதான் கொசுவை விரட்டறிங்களா? :a1a:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by Manik Mon Sep 10, 2012 10:13 am

ஜெயம் wrote:நாலு நாளைக்கு குளிக்காதிங்க.. கொசு உங்க பக்கமே வராது.. நக்கல்

ரொம்ப நல்ல யோசனை இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல நீ :989:
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by மகா பிரபு Mon Sep 10, 2012 10:38 am

இந்த ஐடியா கொடுத்ததே சூர்யா தான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by செந்தில் Mon Sep 10, 2012 10:43 am

எல்லா கொசுவையும் பிடித்து பல்லை பிடுங்கி விட்டால் எப்படி கடிக்கும்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by Manik Mon Sep 10, 2012 10:48 am

நீங்க அப்படிதான் பன்றீங்களா செந்தில் ரொம்ப நல்லாயிருக்கே பல்லு பிடுங்குன கொசுவையெல்லாம் என்ன பன்றது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by மகா பிரபு Mon Sep 10, 2012 10:50 am

நல்ல ஐடியா செந்தில்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by ஸ்ரீராம் Mon Sep 10, 2012 11:46 am

க்ரீம்களை உடலில் தடவுதால் ஒன்றும் பாதிப்பு இல்லையா? அதுவும் ஒரு கெமிக்கல் தானே? பார்த்துக்குங்க பின்னாடி பிரச்னை ஆகிட போகுது.

கீழே உள்ள கொசுவை கூப்பிட்டு கொல்லும் கருவியை பாருங்கள். விலை வெறும் 114 ரூபாய் மட்டுமே. இது தற்போது சலுகை விலையில் கிடைகிறது. உண்மையான விலை 495 ரூபாய். இதை நீங்கள் வலை தளத்தில் வாங்கலாம். மேலும் விவரம் தேவை பட்டால் அணுகவும்

கொசுவை விரட்ட சிறந்த வழி HAP0000004788996_3513222_-1x-1

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by Manik Mon Sep 10, 2012 12:19 pm

இந்த மாதிரி மிசின்கள் 2 நாட்கள் வேலை செய்கிறது. பிறகு கொசு இந்த பக்கமே போவதில்லையே அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by பகவதி Mon Sep 10, 2012 1:51 pm

செல்லம் கொசு ஓடோமாஸ் தடவுனதால வராம போகலை உங்க கப்பு தாங்காம தான் ஓடி இருக்கு :a1a:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by செந்தில் Mon Sep 10, 2012 2:04 pm

chellam wrote:நீங்க அப்படிதான் பன்றீங்களா செந்தில் ரொம்ப நல்லாயிருக்கே பல்லு பிடுங்குன கொசுவையெல்லாம் என்ன பன்றது
பல்லை பிடுங்கி விட்டால் கொசுதான் நம்மை கடிக்காதே ,நம்மை தொந்தரவு செய்யாத கொசுவை நாம் விட்டுவிட வேண்டியதுதான் 8) நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 2:05 pm

ஆகா செந்தில் உங்க அறிவுக்கு வேலை கொடுத்திருக்கீங்க சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by செந்தில் Mon Sep 10, 2012 2:12 pm

சூர்யா wrote:ஆகா செந்தில் உங்க அறிவுக்கு வேலை கொடுத்திருக்கீங்க சூப்பர்

ரொம்ப புகழாதீங்க பாஸ்,எனக்கு வெட்கமா இருக்கு :a1a:
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 2:17 pm

நம்ம செந்தில் கிட்ட புடிச்ச விசயம் இதான்
நான் எந்த பொய் சொன்னாலும் அத உண்மைனு நம்பிடுவாரு :004:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by செந்தில் Mon Sep 10, 2012 2:26 pm

சூர்யா wrote:நம்ம செந்தில் கிட்ட புடிச்ச விசயம் இதான்
நான் எந்த பொய் சொன்னாலும் அத உண்மைனு நம்பிடுவாரு :004:

நம்பிதானே ஆகணும்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 2:26 pm

நம்பினோர் கைவிடபடார் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by செந்தில் Mon Sep 10, 2012 2:29 pm

சூர்யா wrote:நம்பினோர் கைவிடபடார் சூப்பர்
எந்த படார் அண்ணா ?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 2:31 pm

போக போக உங்களுக்கே தெரியும் :fit:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by செந்தில் Mon Sep 10, 2012 2:33 pm

சூர்யா wrote:போக போக உங்களுக்கே தெரியும் :fit:
பார்க்கலாம் எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by Manik Tue Sep 11, 2012 4:54 pm

செந்தில் wrote:
chellam wrote:நீங்க அப்படிதான் பன்றீங்களா செந்தில் ரொம்ப நல்லாயிருக்கே பல்லு பிடுங்குன கொசுவையெல்லாம் என்ன பன்றது
பல்லை பிடுங்கி விட்டால் கொசுதான் நம்மை கடிக்காதே ,நம்மை தொந்தரவு செய்யாத கொசுவை நாம் விட்டுவிட வேண்டியதுதான் 8) நக்கல்

செரி அந்த பிடுங்குன பல்லையெல்லாம் என்ன பன்றது அண்ணா நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by முரளிராஜா Tue Sep 11, 2012 4:55 pm

Chellam wrote:

செரி அந்த பிடுங்குன பல்லையெல்லாம் என்ன பன்றது அண்ணா நக்கல்
பத்திரமா லாக்கரில் வைத்துகொள்ளுங்கள் லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by Manik Tue Sep 11, 2012 4:57 pm

லாக்கருக்கு யாரு காசு கொடுப்பாங்க அண்ணா :bball: கொசுவா இல்ல நம்மளா இல்ல நீங்களா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by முரளிராஜா Tue Sep 11, 2012 4:58 pm

Chellam wrote:லாக்கருக்கு யாரு காசு கொடுப்பாங்க அண்ணா :bball: கொசுவா இல்ல நம்மளா இல்ல நீங்களா
இது போன்ற அறிவுபூர்வமான கேள்விகளுக்கு கபிலன் வந்து பதில் சொல்வார் :cherry:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசுவை விரட்ட சிறந்த வழி Empty Re: கொசுவை விரட்ட சிறந்த வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum