தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

View previous topic View next topic Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by Muthumohamed Sun Sep 15, 2013 4:25 pm

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! 1238985_628045060559334_1866540087_n

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

1. நம்ம அம்மாவெல்லாம் சிக்கு கோலம் போட்டாங்க.
நமக்கு ரங்கோலி தான் போடத் தெரியும். சிக்கு கோலம் நம்மகிட்ட சிக்கித் தவிக்கும்.

2. நம்ம அம்மாவெல்லாம் கை முறுக்கு சுட்டு இருப்பாங்க. நமக்கு கேரட் அல்வாவும், குலோப் ஜாமும் தான் செய்யத் தெரியும்.

3. நம்ம அம்மாவெல்லாம் அம்மில அரைச்சு குழம்பு வச்சுருப்பாங்க. நமக்கு சக்தி, ஆச்சி ன்னு மாசாலா தூள கண்ணுல காட்டுனாத்தான் குழம்பு வைக்கவே தெரியும்.

4. நம்ம அம்மாவெல்லாம் சேலைல 3 அல்லது 4 மடிப்பு வச்சுத் தான் கட்டுவாங்க.நாம 5 இல்லை 6 வச்சுத் தான் கட்டுவோம்.

5. நம்ம அம்மாவெல்லாம் மஞ்சள் பூசி குங்குமம் வச்சாங்க. நாம மஞ்ச பூசுனாலும் மூஞ்சுல ஒட்டாத கஸ்தூரி மஞ்சளைத் தான் பூசுவோம்.ஸ்டிக்கர் பொட்டு தான் வைப்போம்.

6. நம்ம அம்மாவெல்லாம் பட்டையா தான் கொலுசு போடுவாங்க. நமக்கு மெலிசா உள்ள கொலுசு தான் புடிக்கும். அதுலயும் நடக்கறப்ப சத்தம் அதிகம் வரக்கூடாது.

7. நம்ம அம்மாவெல்லாம் மூக்குத்தி போட்டு இருப்பாங்க. நமக்கு அதுலாம் புடிக்காது. ஆனா காதுல 4 ஓட்ட போட்டு 4 கம்மல் மாட்ட புடிக்கும்.

8. நம்ம அம்மாவெல்லாம், எத்தனை பேருக்கு சமைக்க சொன்னாலும் சரியா அளவுபாத்து சமைப்பாங்க. நமக்கும் அளவுக்கும் ரொம்ப தூரம். ஒன்னு பத்தாம சமைப்போம் இல்லன்னா பத்து நாளைக்கு வர மாறி சேர்த்து சமைப்போம்.

# உண்மையா, இல்லையா??
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 5:14 pm

அருமையான உண்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 10:10 am

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by sawmya Mon Sep 16, 2013 11:29 am

ம்.ம்.ம்....புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by ரானுஜா Mon Sep 16, 2013 11:32 am

உண்மைதான் புன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 11:37 am

ரானுஜா wrote:உண்மைதான் புன்முறுவல்
முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by பூ.சசிகுமார் Mon Sep 16, 2013 11:59 am

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:உண்மைதான் புன்முறுவல்
முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை 
என் அக்கா வ பாத்து எப்படி இப்படி நீங்க செய்யலாம் லொள்ளு 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by ரானுஜா Mon Sep 16, 2013 12:54 pm

பூ.சசிகுமார் wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:உண்மைதான் புன்முறுவல்
முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை 
என் அக்கா வ பாத்து எப்படி இப்படி நீங்க செய்யலாம் லொள்ளு 
அதானே நல்லா கேளுங்க சூப்பர் சூப்பர் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 12:57 pm

பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by பூ.சசிகுமார் Mon Sep 16, 2013 1:11 pm

ரானுஜா wrote:
பூ.சசிகுமார் wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:உண்மைதான் புன்முறுவல்
முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை 
என் அக்கா வ பாத்து எப்படி இப்படி நீங்க செய்யலாம் லொள்ளு 
அதானே நல்லா கேளுங்க சூப்பர் சூப்பர் 

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா ஆறுதல் 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by பூ.சசிகுமார் Mon Sep 16, 2013 1:13 pm

முரளிராஜா wrote:பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு 

அது.....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by ரானுஜா Mon Sep 16, 2013 1:28 pm

முரளிராஜா wrote:பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு 
அது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by ரானுஜா Mon Sep 16, 2013 1:30 pm

பூ.சசிகுமார் wrote:
முரளிராஜா wrote:பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு 
அது.....
அட நானு அதான் டைப் செய்தேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by செந்தில் Mon Sep 16, 2013 1:34 pm

sawmya wrote:ம்.ம்.ம்....புன்முறுவல் 
ரானுஜா wrote:உண்மைதான் புன்முறுவல்
உண்மையை ஒப்புக்கொண்டதற்க்கு நன்றி நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by சரண் Mon Sep 16, 2013 2:51 pm

உண்மைதான்!
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by பூ.சசிகுமார் Mon Sep 16, 2013 4:26 pm

ரானுஜா wrote:
பூ.சசிகுமார் wrote:
முரளிராஜா wrote:பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு 
அது.....
அட நானு அதான் டைப் செய்தேன்

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 4:58 pm

உண்மை தான் நன்று
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by mohaideen Mon Sep 16, 2013 7:18 pm

உண்மையான நடைமுறைகள்.

அதனாலதான் அவஙகளுக்கு ஆரோக்கியம் அதிகம்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by Muthumohamed Mon Sep 16, 2013 11:48 pm

அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty # உண்மையா, இல்லையா??

Post by முழுமுதலோன் Wed Dec 11, 2013 2:25 pm


பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

1. நம்ம அம்மாவெல்லாம் சிக்கு கோலம் போட்டாங்க.
நமக்கு ரங்கோலி தான் போடத் தெரியும். சிக்கு கோலம் நம்மகிட்ட சிக்கித் தவிக்கும்.

2. நம்ம அம்மாவெல்லாம் கை முறுக்கு சுட்டு இருப்பாங்க. நமக்கு கேரட் அல்வாவும், குலோப் ஜாமும் தான் செய்யத் தெரியும்.

3. நம்ம அம்மாவெல்லாம் அம்மில அரைச்சு குழம்பு வச்சுருப்பாங்க. நமக்கு சக்தி, ஆச்சி ன்னு மாசாலா தூள கண்ணுல காட்டுனாத்தான் குழம்பு வைக்கவே தெரியும்.

4. நம்ம அம்மாவெல்லாம் சேலைல 3 அல்லது 4 மடிப்பு வச்சுத் தான் கட்டுவாங்க.நாம 5 இல்லை 6 வச்சுத் தான் கட்டுவோம்.

5. நம்ம அம்மாவெல்லாம் மஞ்சள் பூசி குங்குமம் வச்சாங்க. நாம மஞ்ச பூசுனாலும் மூஞ்சுல ஒட்டாத கஸ்தூரி மஞ்சளைத் தான் பூசுவோம்.ஸ்டிக்கர் பொட்டு தான் வைப்போம்.

6. நம்ம அம்மாவெல்லாம் பட்டையா தான் கொலுசு போடுவாங்க. நமக்கு மெலிசா உள்ள கொலுசு தான் புடிக்கும். அதுலயும் நடக்கறப்ப சத்தம் அதிகம் வரக்கூடாது.

7. நம்ம அம்மாவெல்லாம் மூக்குத்தி போட்டு இருப்பாங்க. நமக்கு அதுலாம் புடிக்காது. ஆனா காதுல 4 ஓட்ட போட்டு 4 கம்மல் மாட்ட புடிக்கும்.

8. நம்ம அம்மாவெல்லாம், எத்தனை பேருக்கு சமைக்க சொன்னாலும் சரியா அளவுபாத்து சமைப்பாங்க. நமக்கும் அளவுக்கும் ரொம்ப தூரம். ஒன்னு பத்தாம சமைப்போம் இல்லன்னா பத்து நாளைக்கு வர மாறி சேர்த்து சமைப்போம்.

# உண்மையா, இல்லையா??


பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! 1394342_245008635664348_1996437685_n
https://www.facebook.com/NitiKataikaltannampikkaiKataikal?fref=ts


Last edited by முழுமுதலோன் on Wed Dec 11, 2013 2:27 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துக்கள் மாற்றம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by முரளிராஜா Thu Dec 12, 2013 11:20 am

பதிவு இணைக்கப்பட்டது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!! Empty Re: பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum