தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் படத்தின் கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 17, 2013 5:27 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcSmTB8-Nufr_ezSi7A7X_wb7zT-5gKF6XeWc1oooGBGIwEo4aFjSg

உன்னை நான் ஏற்கத்தயார்
என்னை நீ ஏற்றால் காதல்
ஆகும் ...!!!
நீ மறுத்தால் ஒற்றை காதல்
ஆகும் ...!!!
என் கையில் இருக்கும்
ரோஜாவை
உனக்கு தந்தால் காதல்
நானே வைத்திருந்தால்
ஒருதலைக்காதல் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 17, 2013 5:43 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcRNiaXyTBZGEiKI7SkdewdaWodvYJlbmChRxJtdPjjmQ1MH_QIK
நீ எதை தந்தாலும் அது
காதல் தான் -பார்த்தாயா ..?
நீ தந்த காப்பியில் கூட
இதயம் இருக்கிறது ...!!!
அன்போடு நீ விஷத்தை
தந்தாலும் அதில் என்
இதயம் இருக்கும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 17, 2013 5:50 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcSaBVtKLxIYUcKWzHKmRrkGL3IGrB7zIMt_IknZTw4n_ZrG0O85Kg
இதுவறையும் என்
இதயத்தில் இருந்த -நீ
எதற்காக இதயத்தை விட்டு
சென்றாய் ....?
உனக்கு
எங்கே வலிக்கப்போகிறது
இதயம் எனதல்லவா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 17, 2013 6:00 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcSZE8Z3GprbcOq48H3wd4VNeSG3BrjTRIR6YYs2La8ixu0uH1AW

விடியபோகும் இரவு
நாம் விடியலாக இருக்கட்டும்
வரப்போகும் கனவு
இனிமையாக இருக்கட்டும்
பகலில் கழுகுகளின் கண்ணில்
பாடுகிறோம் -இரவிலாவது
சந்தோஷமாக சந்திப்போம்...!!!
*
*
*
போடா -இரவு ஆந்தைகளும்
இருக்க தான் செய்கின்றன ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 17, 2013 6:10 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcS34ZgZ5ItxYwV8aaCRiVsT-O_730VOhdMrAa4Gu37R9cS1ckJT

காதல் என்றால் ஏக்கம் இருக்கணும்
இப்போடியேல்லாம் கேள்விகள்
இருக்கக்கூடாது ....!!!
கேள்வி கேட்டக்காதல்
வென்றது இல்லை ...!!!
இரு இதயம் ஒரு இதயமாக
பேசவேண்டும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:01 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcTZNBZYbfo85AkH1SEbMl_TEHMBw6Rs3pcqA6UufNzEJhot0nRxfw
காதலை பகுத்தறிவாளர்கள்
நிச்சயம் விரும்புவர்
காதலில் தான் சமத்துவத்தை
தோற்றிவிக்க முடியும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 3:14 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcS9hRYj1pJBhdlMyGdp35c_v_iw44yP-uNjHxZ1OgUyN4NjUOMr6g

கண்ணீர் என்ற ஒன்று
இல்லாவிட்டால் காதல்
தோல்விக்கு முடிவு
மரணம் தான் -நல்ல
வேளை இறைவன் கண்ணீரால்
கவலையை அழித்துவிடுகிறான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by முழுமுதலோன் Thu Sep 19, 2013 3:25 pm

கே இனியவன் wrote:காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcS9hRYj1pJBhdlMyGdp35c_v_iw44yP-uNjHxZ1OgUyN4NjUOMr6gநல்ல 
வேளை இறைவன் கண்ணீரால் 
கவலையை அழித்துவிடுகிறான்
சூப்பர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 4:01 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by kanmani singh Thu Sep 19, 2013 4:10 pm

காதல் படங்களும் கவிதைகளும் சூப்பர்.......


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by Muthumohamed Thu Sep 19, 2013 5:46 pm

காதல் கவிதை சூப்பர் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 7:23 pm

நன்றி நன்றி நன்றி
கவிதை தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 7:31 pm

காதல் படத்தின் கவிதைகள்   Z

நீ தரும்போது ரோஜா வெள்ளை
நிறம் என்று உனக்கு தெரியும்
நீ தந்த வலிகளால் ஆனதடி
சிகப்பாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 7:35 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcTarTuutNwCXVWCjoA8hSh8y1aStoxQXL3evxEaenmbSAxFeKlj

காதலில் தோற்றவன்
இப்படித்தான் -இணையாத
தண்டவாளம் போல்
தனியாக
செல்லவேண்டியது தான் ...!!!

(காதல் படமும் கவிதையும் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 7:50 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcQqA2ug9kxNo3XHTtfur4l9HPfaBVJGqwKsPEZ1fRJZeyaS2LBrsg

பனிக்கட்டியையே உருகவைக்கும்
காதல் - என்னை விட்டுவைக்குமோ ..?
எத்தனை முறையும் அவளுக்காக
பனிக்கட்டியாவேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 7:57 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcQRgi0au9NesM_sMIJjPC2yKCgo1rgOvCtBMDj3-HmraULEeHg

காதலை கம்பி எல்லையால்
தடுத்து விட முடியாது
கலங்க்காதே கண்ணே ...
காதல் நம்மை மீட்கும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 11, 2014 8:21 pm

கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by rammalar Tue Mar 11, 2014 8:29 pm

சூப்பர் 
-
லவ் பண்ணுங்க சார்...லைஃப் நல்லா இருக்கும்..!
-
காதல் படத்தின் கவிதைகள்   UUSrNHjbRT2uh6DIhBYz+dsc_0502
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 11, 2014 9:34 pm

rammalar wrote:சூப்பர் 
-
லவ் பண்ணுங்க சார்...லைஃப் நல்லா இருக்கும்..!
-
காதல் படத்தின் கவிதைகள்   UUSrNHjbRT2uh6DIhBYz+dsc_0502
 கைதட்டல்  கைதட்டல்  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 19, 2014 4:40 pm

காதல் படத்தின் கவிதைகள்   Tlcsm_185119

என்னவன் வருவான் என்று
காத்திருக்கிறேன் - தூரத்தில்
கூட அவன் வரவை
காணவில்லை ,,,,!!!

என் எண்ண அலை
கடல் அலை விட
வேகமாக அடிப்பதை .......
நீ மறையமுன்
கேட்டு சொல்
வெண்ணிலாவே ....!!!
அவன் இன்று வரமாட்டானா?
என்றும் வரமாட்டானா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by sreemuky Wed Mar 19, 2014 8:49 pm

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 20, 2014 6:49 am

கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 15, 2014 5:24 pm

காதல் படத்தின் கவிதைகள்   Images?q=tbn:ANd9GcSvej3ARIpb64TYWx_OxQf9nfVNrYGlda_MHDP3SXTmH9SGcXwQWg

என் இதயத்தில் ...
இருந்தவனே .....
இதயத்தை விடு விலகிய
பின் கண்கள் கண்ணீரை
தவிர கண்டசுகம்
ஏதுமில்லை .....!!!

நான்
விடும் ஒவ்வொரு
துளிக்கும் ஓராயிரம்
வலிகள் உண்டு
காதல் செய்த பாவத்துக்கு
கண்ணீரால் கழுவுகிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by sreemuky Tue Apr 15, 2014 5:38 pm

சூப்பர் 
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by நாஞ்சில் குமார் Tue Apr 15, 2014 6:53 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

காதல் படத்தின் கவிதைகள்   Empty Re: காதல் படத்தின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum