Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுவையான கோதுமை அல்வா ரெடி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
சுவையான கோதுமை அல்வா ரெடி
[You must be registered and logged in to see this link.]
கோதுமை அல்வா மிகவும் சுவையாக இருக்கும் அதே நேரத்தில் செய்வதும் மிக எளிது செய்து பாருங்கள், உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[You must be registered and logged in to see this image.]
· முதலில் கோதுமையை ஒரு ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
· பிறகு கோதுமையை நன்கு கழுவி ஆட்டுக்கல்லில் ( கிரைண்டர் ) ஆட்டி பால் எடுத்து வைக்கவும்.
· ஒரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து பாகு காய்ச்சவும். ( இரண்டு விரல்கலால் தொடும் போது கம்பிப்பதம் வர வேண்டும் )
· பாகு காய்ந்த்தும் அதில் கோதுமைப் பாலை ஊற்றியதும் பாலையும் ஊற்றி அல்வா பதம் வரும் வரை கிளறுங்கள்.
· நன்கு கெட்டியானவுடன் அதில் கலருக்காக ஜிலேபி பவுடர் சேர்த்த சிறிது நேரத்தில் நெய்யை சேர்த்து கிளறுங்கள்.
· அதன் பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாதாம் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
· ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி பரிமாறலாம்.
[/font][/color]

- சம்பா கோதுமை – 4 கப்
- சர்க்கரை - 7 கப்
- நெய் – 4 கப் ( உங்கள் தேவைக்கு)
- ஜிலேபி பவுடர் – சிறிது
- ஏலக்காய் - 6
- முந்திரி – 10 கிராம்
- திராட்சை – 10 கிராம்
- பாதாம் – 10 கிராம்
- தண்ணீர் – 1/2 கப்
- பால் - 1/4 கப்
[color][font]
செய்முறை
[You must be registered and logged in to see this image.]
· முதலில் கோதுமையை ஒரு ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
· பிறகு கோதுமையை நன்கு கழுவி ஆட்டுக்கல்லில் ( கிரைண்டர் ) ஆட்டி பால் எடுத்து வைக்கவும்.
· ஒரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து பாகு காய்ச்சவும். ( இரண்டு விரல்கலால் தொடும் போது கம்பிப்பதம் வர வேண்டும் )
· பாகு காய்ந்த்தும் அதில் கோதுமைப் பாலை ஊற்றியதும் பாலையும் ஊற்றி அல்வா பதம் வரும் வரை கிளறுங்கள்.
· நன்கு கெட்டியானவுடன் அதில் கலருக்காக ஜிலேபி பவுடர் சேர்த்த சிறிது நேரத்தில் நெய்யை சேர்த்து கிளறுங்கள்.
· அதன் பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாதாம் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
· ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி பரிமாறலாம்.
[/font][/color]
சுவையான கோதுமை அல்வா ரெடி
[color][font][You must be registered and logged in to see this link.]
[/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான கோதுமை அல்வா ரெடி
\
கிரைண்டர் இல்ல மிக்சியில ஆட்டலாமா?
கிரைண்டர் இல்ல மிக்சியில ஆட்டலாமா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சுவையான கோதுமை அல்வா ரெடி
கிரைண்டர் மிகவும் நல்லது அதில்தான் நன்கு கோதுமை மசியும்.பாலும் நமக்கு அதிகமாக கிடைக்கும் .எனக்கு எப்போது அல்வா அனுப்புவீர்கள்? இல்லை அல்வா கொடுப்பீர்களா ??ரானுஜா wrote:கிரைண்டர் இல்ல மிக்சியில ஆட்டலாமா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான கோதுமை அல்வா ரெடி
அல்வா தந்துட்டா போச்சு உங்களுக்கில்லாதாதா அண்ணாமுழுமுதலோன் wrote:கிரைண்டர் மிகவும் நல்லது அதில்தான் நன்கு கோதுமை மசியும்.பாலும் நமக்கு அதிகமாக கிடைக்கும் .எனக்கு எப்போது அல்வா அனுப்புவீர்கள்? இல்லை அல்வா கொடுப்பீர்களா ??ரானுஜா wrote:கிரைண்டர் இல்ல மிக்சியில ஆட்டலாமா?
இதுக்காக நான் கிரைண்டர் வாங்க முடியுமா?
நான் மைதாவில் அடிக்கடி செய்வேன்...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» கோதுமை அல்வா
» கோதுமை கேரட் அல்வா
» சுவையான நாண் ரெடி
» சுவையான பாதாம் சூப் ரெடி!!!
» கோதுமை அல்வா சாப்பிடுங்க ...ஞாபக சக்தியை அதிகரிக்கும்
» கோதுமை கேரட் அல்வா
» சுவையான நாண் ரெடி
» சுவையான பாதாம் சூப் ரெடி!!!
» கோதுமை அல்வா சாப்பிடுங்க ...ஞாபக சக்தியை அதிகரிக்கும்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|