தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தேங்காய் பால் சூப்

View previous topic View next topic Go down

தேங்காய் பால் சூப் Empty தேங்காய் பால் சூப்

Post by முழுமுதலோன் Wed Sep 18, 2013 12:04 pm

தேங்காய் பால் சூப்

தேங்காய் பால் சூப் Coconut-milk

தேங்காயை நாம் எதற்க்கு எல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் பொரியல்,குழம்பு,சட்டினி என்று as usual  ஒரே மாதிரி தான்.ஆனால் கேரளாவில் உள்ள மக்களையும்  தேங்காயையும் பிரிக்க முடியாத அளவிற்க்கு அவர்கள் செய்யும் அனைத்து உணவிலும் தேங்காய் இருக்கும்.(உடனே மறுமொழியில் கேரளாவில் தென்னை அதிகம் அதனால் வேறுவழியின்றி தேங்காயை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லி விடாதிர்கள் எது எப்படியொ நமக்கு நல்ல  உணவு கிடைத்தது என்ற சந்தோஷம்) சுவையான தேங்காய் (பால்) சூப் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த(பிடிக்கும்) ஒரு சூப் மட்டும் அல்ல ஆரோக்கியமான பானம் என்று கூட செல்லலாம்.சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு இதை குடுத்து பாருங்கள் அதன் பலன் உங்களுக்கே தெரியவரும், பசியை தூண்டக்கூடிய ஒரு பானம்(அளவாக அருந்த வேண்டும்).சரி தேங்காய் சூப் செய்ய தயாரா

தேவையான பொருள்கள்:-
தேங்காய் பால் –  கப் (250-கிராம்)
பசும்பால் –  கப் (250-கிராம்)
பெரிய வெங்காயம் -   நறுக்கியது
பச்சைமிளகாய் –  5  நறுக்கியது
இஞ்சி –  சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி தழை
எலுமிச்சை பழம் –  பாதி பழம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் தேவையான அளவு
சோள மாவு   2 ஸ்பூன்
செய்முறை:-
தேங்காயை துருவி அதை மிக்சியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.

 

வாணலியில் எண்ணெய்யை விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

 

 

அதனுடன் பால்பச்சைமிளகாய்இஞ்சிகொத்தமல்லி தழை,  உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

 

பின்பு கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொத்தித்த கலவையுடன் ஊற்றவும்.

 

 

நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்புமற்றும் எலுமிச்சை சாறு  ஊற்றி இறக்கவும்.

 

 

சுவையான(பசியை தூண்டகூடிய)ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் தயார்.

 


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தேங்காய் பால் சூப் Empty Re: தேங்காய் பால் சூப்

Post by ரானுஜா Wed Sep 18, 2013 1:26 pm

தேங்காய்ப்பால் கொதித்தால் திரிந்து விடுமே?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தேங்காய் பால் சூப் Empty Re: தேங்காய் பால் சூப்

Post by mohaideen Wed Sep 18, 2013 5:24 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தேங்காய் பால் சூப் Empty Re: தேங்காய் பால் சூப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum