Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புன்னகை நம் பொன்னகை!
Page 1 of 1 • Share
புன்னகை நம் பொன்னகை!
புன்னகை என்னும் வளைவுக்கோடு பல பிரச்சனைகளை நேராக்க வல்லது என்பார்கள். புன்னகை! இது சொற்களின் சுருக்கெழுத்து! வலது கை இடது கை என்பதுபோல மனிதனுக்கு புன்னகையும் ஒரு கைதான். ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது வலது கைகளை குலுக்கிக்கொள்ள வசதிப்படாவிட்டால் புன்னகைகளை குலுக்கிக்கொள்ளுங்கள்.
மனிதனை விலங்கிலிருந்து பிரிப்பது இந்த புன்னகை என்னும் மொழிதான்! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இந்த புன்னகை மொழி மட்டும் இல்லாவிட்டால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எவ்வளவு சிரமப்படுவோம்? ஒருவர்மீதுள்ள அன்பை உணர்த்த எப்படியெல்லாம் தடுமாறுவோம்? அன்பு நெஞ்சங்களை அடையாளம் காண எவ்வளவு பாடுபடுவோம்?
புன்னகை உலகப் பொதுமொழி! ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ள தாய்மொழியைக் காட்டிலும் இது தலைசிறந்த மொழி! இதனை பேசுவதற்கு அன்புதான் அடிப்படை. புன்னகை ஒரு தலைப்புச்செய்தி, ஒருவரது புன்னகையைப் பார்த்துவிட்டால் அவர்கள் மனதில் இருப்பது என்னவென்று புரிந்துகொள்ள முடியும். புன்னகை ஒரு பூ! இந்தப்பூ பூக்காத மனித மரங்களுக்கு இங்கே மரியாதை இல்லை.
உங்கள் புன்னகைகள் உயர்ந்த நகைகளாக இருக்கட்டும். அவை அன்பின் பரிசாக அமையட்டும்! மூளையின் உற்பத்தியாக மட்டுமில்லாமல் இதயத்தின் ஊற்றாக சுரக்கட்டும்!
கண்மணி சிங்

kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» பொன்னகை வெல்லும் புன்னகை – சிரிப்போம்… சிரிக்க வைப்போம்!
» புன்னகை !
» உன் புன்னகை!
» ஆனந்த புன்னகை!!!
» ஆனந்த புன்னகை
» புன்னகை !
» உன் புன்னகை!
» ஆனந்த புன்னகை!!!
» ஆனந்த புன்னகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|