தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

View previous topic View next topic Go down

  மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!  Empty மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by செந்தில் Tue Sep 11, 2012 5:37 pm

  மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!  Jaya-caartoon-090912-150


இலங்கையில் சிங்கள ஊடகமொன்றில் வெளியான அரசியல் கேலிச்சித்திரமொன்று தொடர்பில் இந்திய அரசாங்கம் தனத எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் இந்தக் கேலிச் சித்திரம் அமையப் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லக்பிம ஊடகத்தில் வெளியான கேலிச்சித்திரமே இவ்வாறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கேலிச்சித்திரம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் குறித்த கேலிச்சித்திரம் அமைந்துள்ளது என பிரபல எழுத்தாளர் மீனா கந்தசாமி தெரிவித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த ஜனனி ஜனநாயகமும் இந்தக் கேலிச் சித்திரத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

  மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!  Empty Re: மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by பகவதி Tue Sep 11, 2012 5:39 pm

கேலி சித்திரத்திற்கு ஓரு லிமிட் இருக்கே
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

  மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!  Empty Re: மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 5:44 pm

இது போன்ற கேவலமான படங்களை வெளியிடுவது ஊடகத்திற்கு கேவலம்.. அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

  மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!  Empty Re: மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by செந்தில் Tue Sep 11, 2012 5:45 pm

கபிலன் wrote:கேலி சித்திரத்திற்கு ஓரு லிமிட் இருக்கே
சில நாகரீகம் அற்ற அர்ப்பர்களுக்கு அது தெரியமாட்டுதே 😢
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

  மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!  Empty Re: மன்மோகன் சிங் ஜெயலலிதா கேலிச் சித்திரம் தொடர்பில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
» இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்
» கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!
» எப்படியாவது காதலுக்கு எதிர்ப்பை உருவாக்கிடணும்...!
» பிரதம மந்திரி டாக்டர் .மன்மோகன் சிங்க்,நாம் அறிந்துக்கொள்ள ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum