Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரச்னையில் சிக்கியுள்ள ஆன்டர்சன், ஸ்வான்!
Page 1 of 1 • Share
பிரச்னையில் சிக்கியுள்ள ஆன்டர்சன், ஸ்வான்!
பிரச்னையில் சிக்கியுள்ள ஆன்டர்சன், ஸ்வான்!
இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவராக இருந்த ஸ்டிராஸ், பயிற்சியாளர் ஆன்டி பிளவரை விமர்சனம் செய்து தென் ஆப்ரிக்க வீரர்களுக்கும், இங்கிலாந்து வீரர்களுக்கும் தகவல் அனுப்பியதாக ஏற்பட்ட பிரச்னையில் இங்கிலாந்தின் முன்னணி வீரர் பீட்டர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்திலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த பிரச்னைக்கு காரணமான ட்விட்டர் எனது பெயரில் இல்லை. வேறு யாரோ எழுதியுள்ளனர் என பீட்டர்சன் விளக்கம் அளித்தார். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இங்கிலாந்து பிராடு, ஸ்வான், ஆன்டர்சன் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் பிராடு மறுத்து விட்டார். தற்போது ஆன்டர்சன், ஸ்வான் தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பிரச்னையில் சிக்கியுள்ள ஆன்டர்சன், ஸ்வான்!
ஜெயம் அண்ணா உங்க பேருல கூட ஓரு அக்கவுன்ட் டுவிட்டர்ல இருக்குதாமே
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: பிரச்னையில் சிக்கியுள்ள ஆன்டர்சன், ஸ்வான்!
எனக்கு இல்லை. சிலர் டிவிட்டரால் பட்ட அவதி தான் தெரியுமே!!!
Re: பிரச்னையில் சிக்கியுள்ள ஆன்டர்சன், ஸ்வான்!
ஜெயம் wrote:எனக்கு இல்லை. சிலர் டிவிட்டரால் பட்ட அவதி தான் தெரியுமே!!!
அது நானே எனக்கு வச்சிகிட்ட ஆப்பு அடுத்தவங்க வைக்கலை , என்ன ஓரு கொடுமை வச்ச ஆப்பை இன்னமும் எடுக்க முடியலை
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபட
» இந்தியாவுடனான பிரச்னையில் தலையிடுங்க...: ஐ.நா.,விடம் பாக்., வலியுறுத்தல்
» ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
» இந்தியாவுடனான பிரச்னையில் தலையிடுங்க...: ஐ.நா.,விடம் பாக்., வலியுறுத்தல்
» ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|