தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

View previous topic View next topic Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by செந்தில் Tue Sep 11, 2012 6:41 pm

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Snacks-seithy-20120909-150

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...


எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அவ்வாறு சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் ஆரோக்கியமானவை மற்றும் ஆரோக்கியமற்றவை என்று இருக்கின்றன. இப்போது டயட்டில் இருக்கும் போது வறுத்த ஸ்நாக்ஸ்களை எப்போதும் சாப்பிடக் கூடாது. இதனால் எடை தான் அதிகரிக்கும். ஸ்நாக்ஸ்களில் பல வகைகள் இருக்கின்றன.

மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்களை அதிகமாக சாப்பிட்டால், டயட் தான் பாதிக்கப்படும். மேலும் கண்ட கண்ட நேரங்களிலும் சாப்பிடக் கூடாது. அவ்வாறு அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும். மேலும் தேவையான அளவு உணவு சாப்பிட முடியாமல், பின்னர் அடிக்கடி பசி எடுக்க ஆரம்பிக்கும். ஆகவே இத்தகைய ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்த ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், எப்போதுமே எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்போது மதிய வேளையில் உணவு உண்டு, 1/2 மணிநேரத்திற்குப் பின் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அதை முற்றிலும் விட வேண்டும். ஏனென்றால் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், அது உங்களது டயட்டை வீணாக்கும். ஆகவே எப்போது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று ப்ளான் செய்ய வேண்டும். உதாரணமாக, ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்றால், காலையில் 11am-ல் இருக்க வேண்டும். அதுவே மாலை என்றால் 5-7pm ஆக இருக்க வேண்டும். இதனால் வயிற்றில் சரியான செரிமானம் நடைபெற்று, உணவு சாப்பிடுவதற்கு சரியாக இருக்கும்.

* எளிதான உணவுகளை உண்டால் எளிதில் செரிமானமடைந்துவிடும். அதனால் தான் விரைவில் பசியெடுக்கிறது. உதாரணமாக, குறைவாக சாதம் சாப்பிட்டால், 2 மணிநேரத்தில் செரிமானமடைந்துவிடுகிறது, அதனால் தான் பசியெடுக்கிறது. ஆனால் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுகளான ப்ரௌன் அரிசி, ஆப்பிள், பாஸ்தா போன்றவைகள் சாப்பிட்டால் எளிதில் செரிமானமடைவதோடு, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, உடலில் எனர்ஜியும் அதிகரிக்கிறது. வேகமாக பசி எடுப்பதற்கு, உடலில் உள்ள எனர்ஜியின் அளவு குறைவாக இருப்பதனாலேயே, விரைவில் பசி எடுக்கிறது.

* புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், பசி எடுப்பதை தவிர்ககலாம். ஏனெனில் புரோட்டீன் உணவுகளை சாப்பிட்டால், வயிறு நிறைந்தது போல் இருப்பதோடு, உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. ஆகவே காலையில் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, சிக்கன், கொண்டை கடலை போன்றவற்றை சாப்பிட வேண்டும். இவை நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் தேவையற்ற நேரங்களில் உண்ணும் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிட முடியாத அளவு செய்யும்.

* ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் அப்போது ஆரோக்கியமற்றவைகளை சாப்பிடுவதை விட, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஸ்நாக்ஸ்களான நட்1, பழங்கள், பாதாம், ஆப்பிள், ஆப்ரிகாட், ஆரஞ்சு போன்றவைகளை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதை விட்டு, வறுத்த, அதிக கலோரிகள் இருக்கும் உணவுகளான பர்க்கர், பிரஞ்சு ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவைகளை சாப்பிட்டால், உடல் தான் பாதிக்கப்படும். ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிடும் போதெல்லாம், மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, பின் அதனை சாப்பிடுவதா, வேண்டாமா என்று நீங்களே முடிவெடுங்கள்..

செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by முரளிராஜா Tue Sep 11, 2012 6:44 pm

நன்றி செந்தில்
நம்ம கபிலன் தான் ஓசியில் எது கிடைச்சாலும் தின்னு தீத்துடுவாரு :bounce:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by பகவதி Tue Sep 11, 2012 7:03 pm

சூர்யா wrote:நன்றி செந்தில்
நம்ம கபிலன் தான் ஓசியில் எது கிடைச்சாலும் தின்னு தீத்துடுவாரு :bounce:

வஞ்சகம் இல்லாம தின்னு வளந்த உடம்பு தல கண்ணு வைக்காதிங்க :suspect:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by முரளிராஜா Tue Sep 11, 2012 9:13 pm

கபிலன் wrote:
சூர்யா wrote:நன்றி செந்தில்
நம்ம கபிலன் தான் ஓசியில் எது கிடைச்சாலும் தின்னு தீத்துடுவாரு :bounce:

வஞ்சகம் இல்லாம தின்னு வளந்த உடம்பு தல கண்ணு வைக்காதிங்க :suspect:
அடுத்தவங்க மணிபர்ச காலி செய்துதான? :bounce:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by செந்தில் Wed Sep 12, 2012 10:29 am

சூர்யா wrote:
கபிலன் wrote:
சூர்யா wrote:நன்றி செந்தில்
நம்ம கபிலன் தான் ஓசியில் எது கிடைச்சாலும் தின்னு தீத்துடுவாரு :bounce:

வஞ்சகம் இல்லாம தின்னு வளந்த உடம்பு தல கண்ணு வைக்காதிங்க :suspect:
அடுத்தவங்க மணிபர்ச காலி செய்துதான? :bounce:
எதோ வஞ்சனை இல்லாம வளர்ந்த சரிதான்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by முரளிராஜா Wed Sep 12, 2012 11:12 am

கபிலனோட நெருங்கி பழகுனா இப்படி சொல்லமாட்டிங்க செந்தில் 👅
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by Manik Wed Sep 12, 2012 11:44 am

சாப்பிடுறதுக்கே நிறைய செலவாகும் போல :cryy: பாவம் ஏழை மக்கள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by செந்தில் Wed Sep 12, 2012 5:18 pm

சூர்யா wrote:கபிலனோட நெருங்கி பழகுனா இப்படி சொல்லமாட்டிங்க செந்தில் 👅
நம்ம கபிலன பார்த்து அப்படி சொல்லாதீங்க தல
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by முரளிராஜா Wed Sep 12, 2012 5:20 pm

செந்தில் wrote:
சூர்யா wrote:கபிலனோட நெருங்கி பழகுனா இப்படி சொல்லமாட்டிங்க செந்தில் 👅
நம்ம கபிலன பார்த்து அப்படி சொல்லாதீங்க தல
சரி பார்க்காம சொல்றேன் லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by செந்தில் Wed Sep 12, 2012 8:12 pm

சூர்யா wrote:
செந்தில் wrote:
சூர்யா wrote:கபிலனோட நெருங்கி பழகுனா இப்படி சொல்லமாட்டிங்க செந்தில் 👅
நம்ம கபிலன பார்த்து அப்படி சொல்லாதீங்க தல
சரி பார்க்காம சொல்றேன் லொள்ளு

கவலை பட வேண்டாம் கபி ,நம்ம தலைதானே சொல்லுறது ,மண்ணிசுடுங்க.. :lol!:
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by பகவதி Wed Sep 12, 2012 8:50 pm

செந்தில் wrote:
சூர்யா wrote:
செந்தில் wrote:
சூர்யா wrote:கபிலனோட நெருங்கி பழகுனா இப்படி சொல்லமாட்டிங்க செந்தில் 👅
நம்ம கபிலன பார்த்து அப்படி சொல்லாதீங்க தல
சரி பார்க்காம சொல்றேன் லொள்ளு

கவலை பட வேண்டாம் கபி ,நம்ம தலைதானே சொல்லுறது ,மண்ணிசுடுங்க.. :lol!:

அவரை நான் வேற மாதிரி டீல் பண்ணிகிடுதேன் :989:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by செந்தில் Thu Sep 13, 2012 12:38 pm


அவரை நான் வேற மாதிரி டீல் பண்ணிகிடுதேன் :989: [/quote]

வேணாம் கபிலன் அவர ஒன்னும் பண்ணிடாதீங்க!! லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by முரளிராஜா Thu Sep 13, 2012 12:42 pm

அப்படியே பண்ணிட்டாலும் நக்கல்
சும்மா இருக்குற கபிலன சொறிஞ்சி விடறிங்களா செந்தில்?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by செந்தில் Thu Sep 13, 2012 12:49 pm

சூர்யா wrote:அப்படியே பண்ணிட்டாலும் நக்கல்
சும்மா இருக்குற கபிலன சொறிஞ்சி விடறிங்களா செந்தில்?
சாது மிரண்டால் காடு கொள்ளாது ,
வேணாம் எங்க தம்பிய உசுப்பெத்தாதீங்க, அப்பறம் தாங்க மாட்டீங்க :989:
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by முரளிராஜா Thu Sep 13, 2012 1:22 pm

அய்யயோ இவர் ஓவரா சொறியிறாரே :x
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by செந்தில் Thu Sep 13, 2012 1:55 pm

சூர்யா wrote:அய்யயோ இவர் ஓவரா சொறியிறாரே :x

பொறாமை பொறமை பொறாமை பொறமை :989:
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...  Empty Re: ஸ்நாக்ஸ் சாப்பிட முதல் இதை படிச்சிட்டு சாப்பிடுங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum