தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

View previous topic View next topic Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by செந்தில் Tue Sep 11, 2012 6:43 pm

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Mosquito-seithy-20120910-150

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.


கொசுவை விரட்ட எத்தனையோ வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன கொசுவர்த்தி காயில்,கொசுவலை,இன்னும் நிறைய (எதுக்குமே அடங்க மாட்டேன் என்று பல கொசுக்கள் வரம் வாங்கி வந்திருக்கின்றன )இது கொஞ்சம் வித்தியாசமான கண்டுபிடிப்பு.

பொதுவாக கொசுவை விரட்ட ரசாயனங்கள்(chemicals)கலந்த கொசு விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன,இவைகள் கொசுக்களை கொல்கின்றனவோ இல்லையோ நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றன.தொல்லை கொடுக்கும் கொசுவை விரட்ட கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் என ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவவதன் மூலம் உங்கள் Computer ஐ ஒரு கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். அது எப்படிங்க சாத்தியம்??

தும்பி அல்லது தட்டான்பூச்சி(dragon fly) என்று அழைக்கப்படும் பூச்சிகள் கொசுக்களுக்கு பரம எதிரிகள்.ஆனால் கொசுக்கள் இவற்றின் வரவை உணர்ந்து இவைகளிடம் இருந்து தப்பித்து செல்வது விஞ்ஞானிகளின் மூளையில் ஆச்சரியக்குறி கலந்த கேள்விக்குறியாக உதித்தது.

அவர்கள் செய்த ஆராய்ச்சி தும்பிகள்(dragon flies) பறக்கும் போது அவற்றின் உருவ அமைப்பிற்கு தகுந்த மாதிரி குறிப்பிட்ட அலைநீளத்தில் (தோராயமாக 45 மற்றும் 67 Hzக்கு இடைப்பட்ட) சத்தம் எழுப்புகின்றன,இந்த சத்தத்தை உணர்ந்து தான் கொசுக்கள் தும்பிகளிடமிருந்து தப்பித்து செல்கின்றன என்ற முடிவுடன் முடிவானது.

நீங்கள் தரவிறக்கம் செய்யப் போகும் இந்த மென்பொருள் நீங்கள் தருகிற அலைநீளத்தில் ஒலியை உருவாக்கி தருகிறது.(56Hz என்பது கொசுவிரட்ட போதுமான சராசரி சத்தம்)இந்த சத்தத்தை ஒலிக்க செய்வதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும்!

உங்கள் Computer ஐ ஒரு கொசு விரட்டியாக பயன்படுத்த நீங்கள் செய்ய் வேண்டியது என்ன? டோன் ஜெனரேட்டர் என்று அழைக்கப்படுகிற சாப்ட்வேரை உங்கள் கணிப்பொறியில் install செய்து கொள்ளவும்.பின் அதன் மூலம் 57 Hz அளவில் ஒலியை உருவாக்கவும்.கணினியின் உதவியால் அதை ஒலிக்க செய்யவும்.

குறிப்பு:

1.உங்கள் கணினியில் Pc sound card மற்றும் Speakersஇருக்க வேண்டும்.(இல்லையென்றால் நீங்கள் உங்கள் கனினி மூலம் உருவாக்கிய அந்த ஒலியை கணினி உதவியின்றி வேறு முறையில் ஒலிக்கச் செய்யலாம்)

2.சத்தம் காதுக்கு கேட்கும் அளவில் சரிசெய்து கொள்ளவும்.

3.நீங்கள் இந்த சாப்ட்வேர் தவிர வேறு சில டோன் ஜெனெரெடர் களையும் (tone generator software)பயன்படுத்தலாம்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty Re: கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by Manik Tue Sep 11, 2012 7:10 pm

எல்லாம் சரி சாப்ட்வேர் எங்க அண்ணா 😢
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty Re: கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by செந்தில் Tue Sep 11, 2012 8:38 pm

Chellam wrote:எல்லாம் சரி சாப்ட்வேர் எங்க அண்ணா 😢
விரைவில் கிடைக்கும் செல்லம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty Re: கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by பகவதி Tue Sep 11, 2012 8:53 pm

செந்தில் wrote:
Chellam wrote:எல்லாம் சரி சாப்ட்வேர் எங்க அண்ணா 😢
விரைவில் கிடைக்கும் செல்லம்

அம்மா விரைவில் மின்சாரம் கிடைக்குமுனு சொல்லுற மாதிரியே சொல்லுரின்களே அண்ணே
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty Re: கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by முரளிராஜா Tue Sep 11, 2012 9:01 pm

அப்ப அந்த மென்பொருள் கிடைக்காதா கபிலன் :bball:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty Re: கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by பகவதி Tue Sep 11, 2012 9:05 pm

சூர்யா wrote:அப்ப அந்த மென்பொருள் கிடைக்காதா கபிலன் :bball:

கிடைக்கவே கிடைக்காது நக்கல்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty Re: கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by Manik Tue Sep 11, 2012 9:17 pm

நம்ம செந்தில் அண்ணா கொடுத்துருவாரு நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty Re: கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by செந்தில் Tue Sep 11, 2012 9:19 pm

[quote="கபிலன்"]
செந்தில் wrote:
Chellam wrote:எல்லாம் சரி சாப்ட்வேர் எங்க அண்ணா 😢
விரைவில் கிடைக்கும் செல்லம்

அம்மா விரைவில் மின்சாரம் கிடைக்குமுனு சொல்லுற மாதிரியே சொல்லுரின்களே அண்ணே [/quote
இல்லையே ,சொன்னதை செய்வோம் ,நம்ம தல சூர்யா அண்ணன் இருக்குறப்ப என்ன கவலை நமக்கு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty Re: கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by ஸ்ரீராம் Tue Sep 11, 2012 11:18 pm

இங்கே தரவிறக்கி கொள்ளுங்கள். இதில் இரண்டு கொசுவிரட்டி மென்பொருள்கள் இருக்கிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.   Empty Re: கொசு தொல்லை தாங்கமுடியலயா.. கவலையை விடுங்க இனி கம்பியூட்டர் மூலம் கொசு விரட்டலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum