Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எளிய இயற்கை வைத்தியம்
Page 1 of 1 • Share
எளிய இயற்கை வைத்தியம்
எளிய இயற்கை வைத்தியம்:-
மூலநோய் குணமாக:-
பப்பாளிப் பழத்தை மாம்பழம் போன்று துண்டு துண்டாக வெட்டி, தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
வாந்தி நிற்க:-
அடிக்கடி வாந்தி வந்தால் அருநெல்லிக்காயைத் தின்றால் நின்றுவிடும்.
மலச்சிக்கல் நீங்க:-
அகத்தி இலையை நன்கு உலர்த்தி தூளாக்கி சல்லடையில் சலித்து எடுத்து வைக்கவும். தினமும் அதிகாலையில் கால் டீஸ்பூன் தூளை வாயில் போட்டு வென்னீரைக் குடித்து வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
தேமல் மறைய:-
தேமல் மறைய பூவரச மரத்தின் விதையுடன் எலுமிச்சம்பழ சாறுவிட்டு அரைத்து, தேமல் உள்ள இடங்களில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து வென்னீரில் கழுவி வந்தால் தேமல் மறைந்து பூரண குணமாகும்.
காதுகளில் தொல்லை இருக்கிறதா?
மகிழம் பூவை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளியுங்கள். காதில் ஏற்படும் எல்லா நோய்களையும் இந்த மகிழம்பூ எண்ணெய் குணமாக்கிவிடுகிறது.
சளித் தொல்லை நீங்க!
குப்பைமேணி இலையுடன் நாட்டு வெங்காயத்தை அரைத்துச் சாறெடுத்து காய்ச்சிக் குடித்தால் சளித்தொல்லை நீங்கி உடனே உடல் நலம் பெறும்.
இண்டிலை, தூதுவலை, சுக்கு, திப்பிலி இவற்றை இடித்து சாறெடுத்து வடிகட்டி காய்ச்சிப் பருக பறந்தோடிவிடும் இருமல் நோய்.
ஊமத்தம் பூவை காயவைத்துக் கொளுத்தி, அதில்வரும் புகையை முகர்ந்தால் எப்படிப்பட்ட இருமலும் நின்றுவிடும்.
எளிதில் ஜீரணமாக:-
ஓமவள்ளி இலையில் கசாயம் எடுத்து காலை வேளையில் மூன்று ஸ்பூன் கொடுத்து வந்தால் குழந்தைக்கு நன்றாக ஜீரணமாகும்.
விக்கல் விரைந்தோட:-
எட்டு திப்பிலியும், பத்துச் சீரகமும் தூள் செய்து தேனில் கலந்து உண்ண விக்கல் விரைந்தோடும்.
மூலக்கடுப்பு நீங்க:-
நெல்லி, முள்ளி, வெந்தயம் இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி தயிர் கலந்து சாப்பிட்டால் மூலக்கடுப்பு குணமாகும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எளிய இயற்கை வைத்தியம்
பாட்டி வைத்தியம்:-
எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.
நாக்கில் புண் ஆற: அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.
குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
உடல் வலிமை பெற: அருகம்புல் சாறு, தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.
அஜீரணம் சரியாக: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி(Ginger), சீரகம்(Cumin) இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.
மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.
இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால்(Milk) சேர்த்து சாப்பிட்டால் நிறைய பலன் கிடைக்கும்.
சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை(Radish) சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.
படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம்(Lemon) பழச்சாற்றில் உரைத்து தடவிவர விரைவில் குணமாகும்
https://www.facebook.com/usenaturalthings?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|