தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

View previous topic View next topic Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by செந்தில் Thu Sep 13, 2012 7:07 pm

[You must be registered and logged in to see this image.]

'பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய் விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும் என்கின்றனர் பல் மருத்துவர்.

சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது.

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது.

எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது பல் சொத்தை வாயில் தொந்தரவை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடன் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி விடலாம்.

இந்த வேர் சிகிச்சையின் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம். சிறு வயது குழந்தைகளுக்கு கடைவாய்ப்பல் சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல் 12 வயது வரை அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கும் வேர் சிகிச்சை உள்ளது.

பொதுவாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் ஏற்கனவே உடலில் உள்ளவர்களுக்கும் அதற்கான அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் வேர் சிகிச்சை செய்யப்படும்.

வேர் சிகிச்சையின் பின்னர் பல்லில் வலி மற்றும் சேதம் எதுவும் இன்றி நார்மலான பல் போலவே பயன்படுத்தலாம். இதே போல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்கியத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும்.

பாதுகாப்பு முறை: சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும்.

மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தெரிவு செய்வதும் அவசியம்.

பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும். கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by முரளிராஜா Thu Sep 13, 2012 9:07 pm

பல்லு போன வயதிலும் மனம் தளராது மற்றவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த கட்டுரையை பதிந்த செந்தில் தாத்தாவுக்கு என் நன்றி நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by ஸ்ரீராம் Thu Sep 13, 2012 10:24 pm

நல்லள நல்ல யோசனைகள்... நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by மகா பிரபு Fri Sep 14, 2012 6:13 am

தகவலுக்கு நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by செந்தில் Fri Sep 14, 2012 11:29 am

சூர்யா wrote:பல்லு போன வயதிலும் மனம் தளராது மற்றவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த கட்டுரையை பதிந்த செந்தில் தாத்தாவுக்கு என் நன்றி நக்கல்

எனக்கு நன்றி கூறிய என் அண்ணனுக்கு நன்றிகள் :007: :007: :007:(நீங்க எனக்கு அண்ணன்னு எல்லாருக்குமே தெரியும்,இப்ப நீங்க என்னோட பெரிய தாத்தாவா ஆயுட்டீங்களே) :989:


Last edited by செந்தில் on Fri Sep 14, 2012 11:31 am; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by முரளிராஜா Fri Sep 14, 2012 11:30 am

:fit:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by ஸ்ரீராம் Fri Sep 14, 2012 11:49 am

:011:
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by முரளிராஜா Fri Sep 14, 2012 1:42 pm

சங்கர் உங்களுக்கும் பல்லு போச்சா? நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by Manik Fri Sep 14, 2012 3:36 pm

பல் பற்றிய கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில் அண்ணா

நீங்க தினமும் பல் விளக்குவீங்கதானே நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by செந்தில் Fri Sep 14, 2012 5:15 pm

Chellam wrote:பல் பற்றிய கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில் அண்ணா

நீங்க தினமும் பல் விளக்குவீங்கதானே நக்கல்
தினமும் இரண்டு வேலை பல் துலக்கிவருகிறேன் :989: :011: :011: :011:
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by முரளிராஜா Fri Sep 14, 2012 8:04 pm

பல் செட்டை கெழட்டிதானே செந்தில் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by பகவதி Sat Sep 15, 2012 10:42 am

உங்கள் அனைவருக்கும் உதவும் இந்த பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்  Empty Re: பல் போனால் சொல் போச்சு'; பற்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum