Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்
Page 1 of 1 • Share
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்
[You must be registered and logged in to see this link.]
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. மொத்தம் உள்ள 32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனது
போகட்டும். இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது ........
பற்களின் பயன்பாடுகளை
1. முகத்திற்கு அழகு சேர்க்க பயன்படுகிறது.
2. அழகான உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.
3. சிறந்த சிரிப்புக்கு பயன்படுகிறது.
4. உணவை நன்றாக மென்று உண்பதற்கு பயன்படுகிறது.
பல்லின் குறுக்கு வெட்டுத்தோற்றம்.
[You must be registered and logged in to see this link.][/color][/font][/color]
[/color]
பற்களின் அமைப்பு
[You must be registered and logged in to see this link.][/font][/color]
3- சிங்கப்பல்கள்
4- முதல் கடைவாய்ப்பல்
5- இரண்டாம் கடைவாய்ப்பல்.
20 - பால் பற்களும் 7 வயது முதல் 12 வயது வரை விழுந்து அந்த இடத்தில் நிலையான பற்கள் முளைக்கின்றன.
நிலையான பற்கள்.
[You must be registered and logged in to see this link.][/font][/color]
1,2 - வெட்டுப்பற்கள்.
3- சிங்கப்பல்
4- முதல் முன்கடைவாய்ப்பல்
5- இரண்டாம் முன் கடைவாய்ப்பல்.
6- முதல் கடைவாய் பல்.
7- இரண்டாம் கடைவாய் பல்.
8-மூன்றாம் கடைவாய் பல்.[/color][/font][/color]

[You must be registered and logged in to see this image.]
[color][font][color][url][/url][You must be registered and logged in to see this link.][/color][/font][/color]

[color][font][color][url][/url][/color]
பற்களின் அமைப்பு
[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][color][url][/url]1,2 வெட்டுப்பற்கள்.[/color]3- சிங்கப்பல்கள்
4- முதல் கடைவாய்ப்பல்
5- இரண்டாம் கடைவாய்ப்பல்.
20 - பால் பற்களும் 7 வயது முதல் 12 வயது வரை விழுந்து அந்த இடத்தில் நிலையான பற்கள் முளைக்கின்றன.
நிலையான பற்கள்.
[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][color][url][/url]1,2 - வெட்டுப்பற்கள்.
3- சிங்கப்பல்
4- முதல் முன்கடைவாய்ப்பல்
5- இரண்டாம் முன் கடைவாய்ப்பல்.
6- முதல் கடைவாய் பல்.
7- இரண்டாம் கடைவாய் பல்.
8-மூன்றாம் கடைவாய் பல்.[/color][/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்
பற்களை பாதுகாக்கும் வழிகள்.
1.காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல் வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][/color]
4. ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல்
வேண்டும்.
5. இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல்
வேண்டும்.
[You must be registered and logged in to see this link.][/color]
7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
பற்களில் வரும் பொதுவான நோய்கள்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][/color]
பற்களில் நோய் வரக்காரணங்கள்
1. பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது.
2. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள். அதிகமான இனிப்பு உண்பது. சுத்தமில்லாத உணவு வகைகள்.
4. விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.
5. உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும் நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.
(உதாரணம்:- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் பல் பிரச்சனைகள்).
[/color]
1.காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல் வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[color][url][/url]2. நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.[You must be registered and logged in to see this link.][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][url][/url]3. உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை கொப்பளித்தல் வேண்டும்.4. ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல்
வேண்டும்.
5. இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல்
வேண்டும்.
[You must be registered and logged in to see this link.][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][url][/url]6. ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல் வேண்டும்.[/color]7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
பற்களில் வரும் பொதுவான நோய்கள்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url][/font][You must be registered and logged in to see this link.][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url][/font]பற்களில் நோய் வரக்காரணங்கள்
1. பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது.
2. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள். அதிகமான இனிப்பு உண்பது. சுத்தமில்லாத உணவு வகைகள்.
4. விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.
5. உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும் நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.
(உதாரணம்:- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் பல் பிரச்சனைகள்).
[/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்
பல் மருத்துவரால் செய்யப்படும் முக்கிய சிகிச்சை.
பொதுவான ஆரம்ப நிலை சிகிச்சைகள்.
1. சொத்தை வருவதற்கு முன்பாகவே பற்களை சுத்தம் செய்து சொத்தை வராமல் அடைத்தல்.
(Pit and fissure sealant)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this link.][/font][/color]
நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய சிகிச்சைகள்.
1. பல்லை எடுத்தல்.
2. செயற்கை பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.
3. வேர் சிகிச்சை.
4. வேர் அறுவை சிகிச்சை.
5. ஈறு அறுவை சிகிச்சை.
புகையிலை, குட்கா, பான் போன்றவற்றை பயன்படுததுவதால் " வாய்புற்றுநோய்" ஏற்படலாம்.
புகையிலையினால் வாயில் ஏற்படும் ஆரம்பநிலை மாற்றங்கள்.
[You must be registered and logged in to see this link.][/font][/color]
2. வாய் திறக்கும் அளவு குறைந்து போதல்.
3. வலி இல்லாத வெண்படலம்.
4. சிவந்த மேல் அன்னம்(புகைப்பதால் ஏற்படுவது)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][/font][/color]
பொதுவான ஆரம்ப நிலை சிகிச்சைகள்.
1. சொத்தை வருவதற்கு முன்பாகவே பற்களை சுத்தம் செய்து சொத்தை வராமல் அடைத்தல்.
(Pit and fissure sealant)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url]2. பற்களை உறுதிப்படுத்த ப்ளுரைடு ஜெல்லை பற்களின் மேல் செலுத்துதல்.[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url]3. ஆரம்ப நிலையில் உள்ள சொத்தையை சுத்தம் செய்து அடைத்தல்.(filling)[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url]4. பற்களின் மேல் படிந்துள்ள காரைகளை சுத்தம் செய்தல்(Scaling) கரைகளை சுத்தம் செய்தல். (Scaling)[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url]நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய சிகிச்சைகள்.
1. பல்லை எடுத்தல்.
2. செயற்கை பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.
3. வேர் சிகிச்சை.
4. வேர் அறுவை சிகிச்சை.
5. ஈறு அறுவை சிகிச்சை.
புகையிலை, குட்கா, பான் போன்றவற்றை பயன்படுததுவதால் " வாய்புற்றுநோய்" ஏற்படலாம்.
புகையிலையினால் வாயில் ஏற்படும் ஆரம்பநிலை மாற்றங்கள்.
[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url]1. வாயில் எரிச்சல்.[/font][/color]2. வாய் திறக்கும் அளவு குறைந்து போதல்.
3. வலி இல்லாத வெண்படலம்.
4. சிவந்த மேல் அன்னம்(புகைப்பதால் ஏற்படுவது)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url][You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url][/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்
பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.
2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.
3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் மற்றும் வலி.
4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.
5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம் இருத்தல்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][/color][/font][/color]
குழந்தைகளின் பல் பராமரிப்பு.
1. பால் பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது முக்கியம்.[/color]
2. நோய் ஏற்பட்டு பல்லை இழக்க நேரிட்டால் நிலையான பற்கள் சரியான இடத்தில் முளைப்பது தடைபடலாம்.
3. இனிப்பு - மிட்டாய் - பிஸ்கேட் - இவற்றின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4. முதல் பல் முளைத்த நாள் முதல் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
5. விரலில் அணியக்கூடிய பிரஷ் கொண்டு குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும்.
6. காய்கறி மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
7. இரவில் படுக்கும் முன் குழந்தைக்கு புட்டிபால் (சர்க்கரை கலந்த பால்) கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் எல்லா பால் பற்களுமே சொத்தையில் சிதையும் வாய்ப்பு உள்ளது.
8. உறக்கப் போகும் முன் குழந்தையின் பற்களை துலக்கிவிட வேண்டும்.
9. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தையை பல்டாக்டரிடம் காண்பித்து பல்லை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
சிறந்த முறையில் பற்களை துலக்குவது எப்படி?
[You must be registered and logged in to see this link.][/font][/color]
[/font][/color]
Posted by [You must be registered and logged in to see this link.]
1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.
2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.
3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் மற்றும் வலி.
4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.
5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம் இருத்தல்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[color][font][color][url][/url][You must be registered and logged in to see this link.][/color][/font][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][color][url][/url]குழந்தைகளின் பல் பராமரிப்பு.
1. பால் பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது முக்கியம்.[/color]
2. நோய் ஏற்பட்டு பல்லை இழக்க நேரிட்டால் நிலையான பற்கள் சரியான இடத்தில் முளைப்பது தடைபடலாம்.
3. இனிப்பு - மிட்டாய் - பிஸ்கேட் - இவற்றின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4. முதல் பல் முளைத்த நாள் முதல் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
5. விரலில் அணியக்கூடிய பிரஷ் கொண்டு குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும்.
6. காய்கறி மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
7. இரவில் படுக்கும் முன் குழந்தைக்கு புட்டிபால் (சர்க்கரை கலந்த பால்) கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் எல்லா பால் பற்களுமே சொத்தையில் சிதையும் வாய்ப்பு உள்ளது.
8. உறக்கப் போகும் முன் குழந்தையின் பற்களை துலக்கிவிட வேண்டும்.
9. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தையை பல்டாக்டரிடம் காண்பித்து பல்லை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
சிறந்த முறையில் பற்களை துலக்குவது எப்படி?
[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this image.]
[color][font][color][url]வந்தபின்பு அவஸ்தைபடுவதைவிட வரும்முன்[/url] காப்பது சால சிறந்தது[/color][/font][/color]
Posted by [You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பாம்பு பற்றி தெரிந்து கொள்வோம்
» நம்ம உடம்பை பற்றி நாம தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம் - 6
» தெரிந்து கொள்வோம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|