Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொஞ்ச நேரம் சிரிக்கலாமா !!??
Page 1 of 1 • Share
கொஞ்ச நேரம் சிரிக்கலாமா !!??
"எதுக்கு என்னைக் கையைத் தட்டிக் கூப்பிட்டு, என் பேர் என்னன்னு கேக்கறீங்க?"
"அடுத்த முறை கூப்பிடும்போது, பேரைச் சொல்லி கையைத் தட்டலாமேன்னுதான்!"
இட்லி பூ மாதிரி இருக்கு சார்… கொண்டு வரவா..?
அப்படியா! அப்படின்னா 5 முழம் இட்லி கொண்டு வாப்பா..!
அவருக்கு ஒரு விபரமும் தெரியலடி"
"எப்படிச் சொல்ற...?"
"அமாவாசை அன்னிக்குத் தேன்நிலவுக்குப் போகலாமான்னு கேட்கிறார்."

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொஞ்ச நேரம் சிரிக்கலாமா !!??
காதலி: எங்க அப்பா நிறைய தானம் பண்ணுவார்…!
காதலன்: அப்ப உன்னை எனக்கு கன்னிகா தானம் பண்ணித் தரச் சொல்லு…!
எதுக்கு ஏட்டய்யா லத்தியைக் கொண்டு போய்
செல்போன் சார்ஜர்ல சொருகி வெச்சிருக்கீங்க?
-
இன்ஸ்பெக்டர்தான் ‘லத்தி சார்ஜ்’ பண்ணச் சொன்னார்..!
தீபாவளிக்கு மனைவிக்கு பட்டாசு வாங்கித் தர
மாட்டீங்களா…ஏன்?
அவளுக்கு பட்டாசு எதுக்கு…எங்கம்மா பேரைச்
சொன்னாலே போதும்….வெடிக்க ஆரம்பிச்சுடுவா…!
ஒருத்தர் ஒருத்தரா அனுப்புங்க சிஸ்டர்…!
ஒருத்தர்தான் இருக்கார் டாக்டர்..!!

"என் மனைவி ரொம்ப நல்லவ."
"அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டே?"
"அவ நல்லவனு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகுதான் தெரியுது."
"எதுக்குய்யா குப்பை வண்டிக்காரன் என்னைப் பார்க்க வந்திருக்கான்..?"
"உங்க அறிக்கைகளை மக்கும் குப்பையில சேர்க்கறதா.... மக்காத குப்பையில சேர்க்கறதான்னு கேட்கவாம் தலைவரே!"
யோவ் உன்னைய கல்யாணம் பண்ணிக்கொண்டு என்னத்தைய்யா கண்டேன்....??
ஏன்.....உன் நகையெல்லாம் வச்சி குடிச்சேனே அதை நீ பாக்கல...??!!
அவர் ஏன் கடல் தண்ணீயே பார்த்துகிட்டு இருக்கார்?????
அது தான் SEA WATER ஆயீட்றே.....
https://www.facebook.com/

நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Similar topics
» கொஞ்ச நேரம் சிரிக்கலாமா ?!
» கொஞ்ச நேரம் சிரிக்கலாமா ???!!!
» கொஞ்ச நேரம் சிரிப்போமா ?
» கொஞ்ச நேரம் சிரிக்கலாமே !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» கொஞ்ச நேரம் சிரிக்கலாமா ???!!!
» கொஞ்ச நேரம் சிரிப்போமா ?
» கொஞ்ச நேரம் சிரிக்கலாமே !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|