தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாத்து சாப்பிடுங்க..

View previous topic View next topic Go down

பாத்து சாப்பிடுங்க.. Empty பாத்து சாப்பிடுங்க..

Post by kanmani singh Thu Oct 17, 2013 12:14 pm

பாத்து சாப்பிடுங்க.. 2hli

பசி வந்தபின்பு சாப்பிடுங்கள். அப்போதுதான் சரியாக உண்ண முடியும். பசிக்கு சாப்பிடுங்கள். ருசிக்கு சாப்பிடாதீர்கள். உணவில் ருசி அவசியம்தான். ஆனால் ருசிக்கு மட்டுமே உண்ணாதீர்கள், அது வயிற்றுக்கு சரிவராது. சிலருக்கு சரியாக பசி எடுக்காது. அப்படி இருப்பவர்கள் மூன்று வேளை உணவையும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுவிடுங்கள். பசி இல்லையென உண்ணாமல் இருக்காதீர்கள், அது வயிற்றில் அமிலசுரப்புக்கு காரணமாகிவிடும்.
திட்டமிட்டு உண்ணுங்கள். நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரிவிகித அளவில் கிடைக்கும்படி உணவு இருக்கவேண்டும். உப்பு, இனிப்பு, கொழுப்பு இந்த மூன்று பூக்களும் நம் உடலுக்கு முதல் எதிரி என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்காக இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கூடாது. அளவோடு எடுத்துகொள்ள வேண்டும். காரத்தையும் அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
வயதுக்கேற்ற எடையும் உயரத்துகேற்ற எடையும் நமக்கு இருக்க வேண்டும். அதிகரிக்கும் உடல் எடை பல வியாதிகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே எடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். வயிறு முட்ட சாப்பிடாதீர்கள், முக்கால் வயிறு சாப்பிட்டாலே போதும். குறிப்பாக காலை உணவை தவிர்க்காதீர்கள். அதுவே ஆரோக்கியத்தை பாதிக்கும். இரவு உணவுக்கும் காலை உணவுக்குமான இடைவெளி ஏறக்குறைய 12 மணி நேரம். நீங்கள் காலை உணவையும் தவிர்த்தால் மூளை மிகவும் சோர்வடைந்துவிடும். இதனால் நரம்புகளின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு வியாதிகளுக்கு வரவேற்பு சொல்வதாக ஆகிவிடும். அதுபோல் இரவு உணவையும் தவிர்க்காதீர்கள். அது உடல் பருமனுக்கு காரணமாகிவிடும்.
பழங்கள், காய்கறிகள், கீரைகள்,தேன், பருப்பு வகைகள் போன்றவைகளை அதிகமாக உண்ணுங்கள். எண்ணையில் பொரித்தவை, நெய்யில் செய்தவை, வெள்ளை சீனி போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்கப் பாருங்கள். உணவே மருந்து என்பதே நிஜம். உணர்ந்து உண்ணுங்கள், ஆரோக்கியத்தை பேணுங்கள்!


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

பாத்து சாப்பிடுங்க.. Empty Re: பாத்து சாப்பிடுங்க..

Post by sawmya Thu Oct 17, 2013 6:51 pm

பகிர்வுக்கு நன்றி!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum