Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்லாத்தான் சொன்னாங்க..
Page 1 of 1 • Share
நல்லாத்தான் சொன்னாங்க..
வெள்ளென எந்திரிச்சி வெளியிலே போகையிலே
ஒரு சொம்பு நீராகாரம்
குடிச்சிட்டுத்தான் போனாக..
இருட்டு பிரியாத முன்னிருட்டு வேளையிலே
கைவீசி நடந்தாக..
வீட்டுக்கு முன்னால
ஒரு வேப்பமரம் வேணுமுன்னு
வெச்சு வளத்தாக
சாமியா கும்பிடன்னு சொல்லிகிட்டாலும்
அறிவியலாவும் யோசிச்சாக
வேப்பன்காத்து பட்டா
நோய் கிருமிஎல்லாம் பொசுக்குன்னு
போயிருமுன்னுதான் சொன்னாக..
கறியோ மீனோ காயோ கருவாடோ
கையால அரைச்சித்தான்
கொழம்பு வச்சாக
வயித்தை வஞ்சமில்லாம பாதுகாத்துகிட்டாக
கையால கதிரு அறுத்தாக
நெல்லு குத்துனாக அரிசி ஆக்குனாக
மாவு இடிச்சாக அரைச்சாக
குனிஞ்சி நிமிந்து வீடு பெருக்குனாக
துணி தொவைச்சாக
தண்ணி இறைச்சாக
பஸ்சு காரு வண்டி தேடாம
நாலு மைலோ நாப்பது மைலோ
நடந்தே போனாக
நல்ல காத்தை சுவாசிச்சாக
நல்ல தண்ணி குடிச்சாக
ரசாயன விஷமில்லாம
இயற்கையா சாப்பிட்டாக
ஊருன்னும் உறவுன்னும்
ஒண்ணா நின்னாக
ஒழுங்குபட்டு வாழ்ந்ததாக
ஒரு நூறு வருஷம்
ஒரு நோயும் பாக்காம
வெள்ளந்தியா வாழ்ந்தாக
நம்ம தாத்தாவும் பாட்டியும்!
கண்மணி சிங்
ஒரு சொம்பு நீராகாரம்
குடிச்சிட்டுத்தான் போனாக..
இருட்டு பிரியாத முன்னிருட்டு வேளையிலே
கைவீசி நடந்தாக..
வீட்டுக்கு முன்னால
ஒரு வேப்பமரம் வேணுமுன்னு
வெச்சு வளத்தாக
சாமியா கும்பிடன்னு சொல்லிகிட்டாலும்
அறிவியலாவும் யோசிச்சாக
வேப்பன்காத்து பட்டா
நோய் கிருமிஎல்லாம் பொசுக்குன்னு
போயிருமுன்னுதான் சொன்னாக..
கறியோ மீனோ காயோ கருவாடோ
கையால அரைச்சித்தான்
கொழம்பு வச்சாக
வயித்தை வஞ்சமில்லாம பாதுகாத்துகிட்டாக
கையால கதிரு அறுத்தாக
நெல்லு குத்துனாக அரிசி ஆக்குனாக
மாவு இடிச்சாக அரைச்சாக
குனிஞ்சி நிமிந்து வீடு பெருக்குனாக
துணி தொவைச்சாக
தண்ணி இறைச்சாக
பஸ்சு காரு வண்டி தேடாம
நாலு மைலோ நாப்பது மைலோ
நடந்தே போனாக
நல்ல காத்தை சுவாசிச்சாக
நல்ல தண்ணி குடிச்சாக
ரசாயன விஷமில்லாம
இயற்கையா சாப்பிட்டாக
ஊருன்னும் உறவுன்னும்
ஒண்ணா நின்னாக
ஒழுங்குபட்டு வாழ்ந்ததாக
ஒரு நூறு வருஷம்
ஒரு நோயும் பாக்காம
வெள்ளந்தியா வாழ்ந்தாக
நம்ம தாத்தாவும் பாட்டியும்!
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நல்லாத்தான் சொன்னாங்க..
ம்ம்ம்...கவிதயிலேயே நல்லாத்தான் சொன்னீங்க.. மிக்க நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» நல்லாத்தான் கலாய்க்கிறாங்க..!
» நல்லாத்தான் கலாய்க்கிறாங்க..!
» கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!
» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
» நல்லாத்தான் கலாய்க்கிறாங்க..!
» கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!
» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|