தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை!

View previous topic View next topic Go down

மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை! Empty மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை!

Post by முரளிராஜா Wed Oct 23, 2013 11:36 am

மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை! E_1382248425

மழை மற்றும் குளிர் காலத்தில், முடிந்தவரை, வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருப்பது அவசியம். ஒருவரின் உடல் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே குளிரை தாங்க முடியும். ஆனால், குளிரால் தொற்றும் தொற்றுக்கிருமியை, சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது.

கோடை காலத்தை விட, மழை மற்றும் குளிர் காலத்தில் தான், தொற்றுக்கிருமிகள், எளிதில் பரவும். அதனால், நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராக இருப்பது நல்லது.

ஆங்கிலத்தில், "சாட்' எனப்படும், "சீசனல் அபெக்டிவ் டிசார்டர்' என்ற, பாதிப்பு, குளிர் காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. இது, வைட்டமின், "டி' சத்து குறைவை, ஏற்படுத்தி உடல்வலி, காய்ச்சல் உட்பட எல்லாவித பாதிப்பையும் ஏற்படுத்தும். வைட்டமின், "டி' சத்து, உள்ள உணவு வகைகளை குளிர்காலத்தில், எடுத்துக் கொள்வது முக்கியம்.

மழைக்காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக்கிருமிகள் தான். ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை, மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலோருக்கு வரும். அதனால், மழைக்காலத்தில், வெந்நீர் பருகுவது நல்லது. எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை தருவது குடிநீர். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதுடன், உடல் பளபளப்பும் ஏற்படும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் வயதானவர்கள் அதிகாலையில் எழுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல, வெயில் வந்தபின், உடற்பயிற்சி செய்யலாம். ஜலதோஷம், காய்ச்சல் வருவதை தவிர்க்க, குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

இக்காலங்களில், வெளியில் செல்லும்போது, காலில் செருப்பு அணிந்து செல்லுங்கள். வீட்டிற்குள் வந்ததும், டெட்டால் கலந்த தண்ணீரில், கை கால் கழுவுவது அவசியம். வீட்டிற்குள் இருக்கும்போது, காலில், மெல்லிய சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். வெறும் தரையில் படுப்பதை தவிர்க்கவும். உணவு சூடாக இருக்கும்போதே சாப்பிடுவது நல்லது.

ஈரக்காற்று பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள, காதில் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்குள்ளும், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டாலே, பாதிப் பிரச்னை தீரும். நெருப்பில் வேப்பிலையை போட்டு, புகை மூட்டம் ஏற்படுத்தி, வீட்டிற்குள் இருக்கும் கொசு, கரப்பான் பூச்சி போன்றவற்றை விரட்டியடியுங்கள்.
பாத்ரூம், டாய்லெட்டை, பினாயில் ஊற்றி கழுவுங்கள். மழை மற்றும் குளிர் காலத்தை நோய் பாதிப்பில்லாமல், "என்ஜாய்' செய்யுங்கள்.

- ஐடியா அம்புஜம்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை! Empty Re: மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை!

Post by ஸ்ரீராம் Sun Nov 03, 2013 9:49 am

நல்லதொரு பகிர்வு.. நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை! Empty Re: மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை!

Post by sawmya Sun Nov 03, 2013 10:59 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை! Empty Re: மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை!

Post by செந்தில் Sun Nov 03, 2013 11:05 am

மழை மற்றும் குளிர் காலங்களில் வயதானவர்கள் அதிகாலையில் எழுவதை தவிர்க்க வேண்டும்
சோகம் முரளியண்ணன் மழை மற்றும் குளிர் காலங்களில் வெளில போக கூடாதா? லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை! Empty Re: மழை, குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டியவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum