Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எளிய குறிப்புகள்..
Page 1 of 1 • Share
எளிய குறிப்புகள்..
** தினமும் இரவு தூங்கபோகுமுன் வெந்நீரில் தேன் கலந்து வாய் கொப்பளித்துவிட்டு படுத்தால் பல்லின் எனாமல் சிதையாமல் இருக்கும்.
** குழந்தைகளுக்கு சளி பிடித்தால் இஞ்சிச்சாறு கொடுக்கும்போது தேனில் கலந்துதான் கொடுக்கவேண்டும்.
** ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் போடி கலந்து குடித்தால் இரவில் நல்ல தூக்கம் வரும்.
** கீரை வாடிவிட்டதா? எலுமிச்சைசாறு கலந்த தண்ணீரில் அரை மணி நேரம் கீரையை போட்டு வைத்துவிட்டால் ப்ரெஷ் ஆகிவிடும்.
** பிரியாணி இலையை கிச்சன் அலமாரிகளில் போட்டு வைத்தால் கரப்பான்பூச்சிகள் வராது.
** எலுமிச்சை சாறுடன் இஞ்சி சாரும் லேசாக உப்பும் கலந்து குடித்தால்
ஜீரணத்துக்கு நல்லது.
** இளசான நுங்கை மிக்சியில் அடித்து அத்துடன் பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் கண்களுக்கு மிகவும் நல்லது.
** பேரீச்சம்பழத்தை தேனில் டிப் செய்து குழந்தைகளுக்கு உண்ணக் கொடுத்தால் மூளையும் இதயமும் பலப்படும்.
** உருளைக்கிழங்கு வறுக்கும்போது கிழங்கை நறுக்கிய பின்னரே கழுவவேண்டும். அப்போதுதான் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
கண்மணி சிங்

kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» எளிய மருத்துவக் குறிப்புகள்...
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய மருத்துவ குறிப்புகள் ஏழு!
» எளிய அழகுக் குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய மருத்துவ குறிப்புகள் ஏழு!
» எளிய அழகுக் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|