தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்

View previous topic View next topic Go down

மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள் Empty மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்

Post by முரளிராஜா Mon Oct 28, 2013 10:23 am

சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தாததால் தான் மாதாந்திர செலவு அளவு எகிறுகிறது. பின்வரும் விஷயங்களில் கவனமாக இருங்கள்... 

• தேவையில்லாத கட்டணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக உங்கள் வங்கி ஏ.டி,எம் களிலிருந்து பணம் எடுப்பதைத் தவிருங்கள். உங்கள் வங்கி ஏ.டி.எம் சேவைக்கு கட்டணம் வசூலித்தால் அது போன்ற கட்டணம் இல்லாத கணக்குக்கு மாறுங்கள் அல்லது வங்கியை மாற்றுங்கள். 

• உங்கள் வீட்டுக்குள் கடன் வாங்கியிருந்தால் வட்டி விகிதத்தை குறைக்கும் திட்டங்களுக்கு உங்கள் கடனை மாற்ற முடியுமா என்று பாருங்கள். 

• கிரெடிட் கார்டு பில், வங்கி ஸ்ரேட்மென்ட் போன்றவற்றை அப்படியே குப்பையில் போடாதீர்கள். பின்னால் கணக்கு வழக்குத் தெரியாமல் குழம்புவீர்கள். அவற்றை  தனித்தனி பைல்களில் குறிப்பிட்ட காலம் வரை போட்டு வையுங்கள். 

• உங்களுக்கு தேவையில்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்தை அடைத்து கொண்டிருக்கும் பழைய சாமான்களை விறு விடுங்கள். தற்போது இணையதளங்கள் மூலமும விற்கலாம். 
மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள் D02475c8-63eb-4933-8470-4dff8c59641d_S_secvpf
[color][font]
• உபயோகப்படுத்தாத நேரங்களில் விளக்குகளை அணையுங்கள். 

• உங்கள் வீட்டில் டெலிவிஷனுக்கு கேபிள் இணைப்புக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்று கணக்குப் பாருங்கள். 100 சேனல்களை வைத்துக் கொண்டு சில சேனல்களை மட்டும பார்த்து கொண்டிருந்தால் குறைந்த பட்ச திட்டத்திற்கு உங்கள் இணைப்பை மாற்றி பணத்தை மிச்சப்படுத்துங்கள். 

• செல்போனில் குறைவாகப் பேசுங்கள். குறிப்பாக எஸ்.எம்.எஸ். அனுப்பும் முன் எவ்வளவு கட்டணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். சில டிவி சேனல்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களின் கட்டணம் அதிகம். 

• விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் முன் அதன் விலை விவரங்கள், சலுகை மற்றும் தள்ளுபடிகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து எந்த கம்பெனியில் குறைவான விலை என்று பார்த்து வாங்குங்கள். இதற்கு உதவும் இணைய தளங்களில் வாடிக்கையாளர்களின் கருத்துக்களும் இருப்பதால் நிறுவனங்களின் சேவை தரத்தையும் தெரிந்து கொள்ளலாம். 

• கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்கும் போது சலுகைகள் மற்றும் கூடுதல் வசதிகள் தரும கார்டுகளை வைத்துக கொள்வது நல்லது. 

• பசியுடன் இருக்கும் போது ஷாப்பிங் செய்யாதீர்கள். கண்ணில் படும் அத்தனை சாப்பாடு பொருட்களையும் வாங்க தோன்றும். 

• கிரெடிட் கார்டு பில் தொகையை மொத்தமாகச் செலுத்த முடியவில்லை என்றால், அதை மாதாந்திர தவணைத் தொகையாகப் பிரித்துச் செலுத்தலாம். இந்த வசதியை பல வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அளிக்கின்றன. மேலும் பல வசதிகளையும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. 

விசாரித்துப் பார்த்தால் தெரியும். கிரெடிட் கார்டை பயன்படுத்தத் தொடங்கும் முன், அதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள், அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திடம் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். பின்னர், 'எனக்கு இந்த விஷயம் தெரியாது, எனவே இந்தக் கட்டணம் விதிக்கக் கூடாது' என்று கூற முடியாது.  

• பழைய விஷயமாக இருந்தாலும், எப்போதும் மாறாதது, 'சம்பளம் வாங்கியதும் நிதி ஆலோசனை முதல் செலவாக சேமிப்பை வைத்துக்கொள்வது'. சம்பளத்திலிருந்து பணத்தை நேரடியாக சேமிப்பில் போடுங்கள். 

தெரிந்தவர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்று ஒன்றில் இறங்காமல், நன்கு விசாரித்து, நல்ல முதலீட்டு ஆலோசகர்களிடம் கேட்டுத் தெரிந்து முதலீட்டில் இறங்குங்கள். 

கவனமாகவும், முறையாகவும் மேற்கொண்டால், 'மண்' பொன்னாக கொட்டிக் கொடுக்கும். ஆம், ரியல் எஸ்டேட் முதலீட்டைத்தான் கூறுகிறோம். புத்திசாலித்தனமான முதலீடுகளை இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, உங்கள் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கிக் கொள்ளுங்கள்! [/font][/color]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள் Empty Re: மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 10:56 am

அனைத்தும் அருமை எடுத்து காட்டியவிதம் மிகவும் அழகு மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள் 1380706_453359448115956_1543899917_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள் Empty Re: மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்

Post by sawmya Mon Oct 28, 2013 11:08 am

சூப்பர் கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள் Empty Re: மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்

Post by செந்தில் Mon Oct 28, 2013 4:22 pm

கைதட்டல் அருமையான ,அவசியமான பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள் Empty Re: மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்

Post by kanmani singh Mon Oct 28, 2013 4:39 pm

மிகவும் அருமையான பதிவு..

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள் Empty Re: மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum