தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டென்ஷனை போக்க வழிகள்

View previous topic View next topic Go down

டென்ஷனை போக்க வழிகள் Empty டென்ஷனை போக்க வழிகள்

Post by முரளிராஜா Mon Oct 28, 2013 10:26 am

டென்ஷனை போக்க வழிகள் 3d862ab7-d2dd-422c-afe6-27884dccc6b6_S_secvpf
மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலைப்பளு மிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தமானது தவிர்க்க இயலா ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது. 

நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த நம் மனதை இந்த அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் மன அழுத்தத்தை போக்க வழிகள் உள்ளது. அதனை பின்பற்றி மன அழுத்தத்தை குறைத்திடுங்கள். 

• அனைவருக்குமே அலுவலக மற்றும் குடும்ப பொறுப்புக்கள் அதிகமாக இருக்க தான் செய்கிறது. அதற்காக அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளானால், அது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கூடுதல் கஷ்டத்தை தான் கொடுக்கப் போகிறது. 

இதிலிருந்து விடுபட பல வழிகள் இருக்கிறது - பிடித்த நகைச்சுவை படங்களை கண்டுகளியுங்கள் அல்லது உயிர் நண்பர்களை சந்தித்து சந்தோஷமான நினைவுகளை பற்றி பேசி அரட்டை அடியுங்கள். ஏனெனில் வாய் விட்டு சிரிக்கும் ஒவ்வொரு முறையும், உறுப்புகளுக்கு ஆக்சிஜன் அளவு அதிகமாக செல்லும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தம் நீங்கும் என்றும் பல ஆராய்ச்சிகள் கூறுகிறது. 

• செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்துக்கும் நன்மையாக விளங்கும். அதிலும் செல்ல பிராணிகளான நாய் அல்லது பூனையை கொஞ்ச நேரம் கொஞ்சினாலும் போதும், மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் ஹார்மோன்களான செரோடோனின், ப்ரோலேக்டின் மற்றும் ஆக்சிடோகின் சுரக்கும். மேலும் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் அளவும் குறையும். இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

• மனம் திருப்தி படுமாறு கடைசியாக நீங்கள் எப்போது சத்தமாக பாடினீர்கள்? உங்கள் வீட்டு ரேடியோவை போட்டு விட்டு, அதனோடு சேர்ந்து பாடுங்கள். உங்கள் குரல் எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை. பாடுவது உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி, உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் அது சுவாசம், இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகளுக்கு பயனை அளிக்கும். 

• மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி ஒரு முக்கிய வழியாக திகழ்கிறது. அது உடலில் என்டோர்ஃபின்னை உற்பத்தி செய்ய உதவும். அதுவும் வெதுவெதுப்பான வானிலையில் உடற்பயிற்சி செய்தால், மனநிலை நன்றாக இருக்கும். மேலும் தினமும் 30 நிமிடங்கள் நடந்தால், மன அழுத்தம் வெகுவாக குறையும். 

• அளவுக்கு அதிகமான இரைச்சல் மற்றும் ஆரவாரம் உங்களை திணறடித்து, உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். இரைச்சலான சுற்றுச்சூழலில் குடி கொண்டிருந்தால், தேவையில்லாத எரிச்சலை உண்டாக்கும். அதனால் மன அழுத்தம் நீங்க இரைச்சலை தவிர்க்க வேண்டும். 

அதற்காக அனைத்தையும் உடனே மாற்ற வேண்டும் என்றில்லை. அது உங்களை இன்னமும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். ஒரு சின்ன இடத்தில் தொடங்கி, படி படியாக ஒதுக்குங்கள். சுத்தமான இட வசதியுடன் கூடிய இடம் உங்களை அமைதிப்படுத்தும்.

நன்றி மாலைமலர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டென்ஷனை போக்க வழிகள் Empty Re: டென்ஷனை போக்க வழிகள்

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 11:01 am

டென்ஷனை போக்க வழிகள் 559439_406751092781504_2030212715_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டென்ஷனை போக்க வழிகள் Empty Re: டென்ஷனை போக்க வழிகள்

Post by sawmya Mon Oct 28, 2013 11:02 am

ரொம்ப ஜாலி
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

டென்ஷனை போக்க வழிகள் Empty Re: டென்ஷனை போக்க வழிகள்

Post by செந்தில் Mon Oct 28, 2013 12:30 pm

கைதட்டல் அருமையான பதிவு நன்றி அண்ணா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

டென்ஷனை போக்க வழிகள் Empty Re: டென்ஷனை போக்க வழிகள்

Post by ரானுஜா Mon Oct 28, 2013 2:01 pm

சூப்பர் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

டென்ஷனை போக்க வழிகள் Empty Re: டென்ஷனை போக்க வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum