தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

View previous topic View next topic Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by Manik Sun Sep 16, 2012 10:49 am

இந்த பகுதியில் நான் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான கேள்விகளை பதிவிடுகிறேன் அதற்கான விடைகளை நீங்கள் கண்டுபிடித்து தரவேண்டும். விடை என்னவென்று எனக்கும் தெரியாது. அதனால் நீங்கள் எடுத்த விடை சரிதானா என்று அதை நீருபிக்கவும் வேண்டும்.



1. இந்தியாவின் முதல் அரசியல் அமைப்பு
_____________



அ)
நில உரிமையாளர் சங்கம் ஆ) பெங்கால் பிரிட்டிஷ்
இந்தியர் சங்கம்



இ)
பிரிட்டிஷ் இந்திய அசோசியேசன் ஈ) இந்திய தேசிய
காங்கிரஸ்




2. இந்திய தேசியக் காங்கிரஸ் உருவான போது இருந்த வைசிராய் ___________



அ)
டஃப்ரின் பிரபு ஆ) கானிங் பிரபு இ) மோயோ பிரபு ஈ)
பெண்டிங் பிரபு






3. பூரண சுயராஜ்ஜிய தினம் அனுசரிக்கப்பட்ட
நாள்?



அ)
26.11.1929 ஆ) 26.01.1930 இ) 26.11.1949 ஈ) 26.01.1950






4. கிராமப்புற மறு சீரமைப்பு இயக்கத்தைத்
தொடங்கியவர்?



அ)
திலகர் ஆ) இராஜாஜி இ) காந்தி ஈ) காமராஜர்






5. காந்திஜியின் முதல் உண்ணாவிரதப் போராட்டம்?


அ)
சாம்பரான் போரட்டம் ஆ) கைதா போராட்டம்



இ)
குஜராத் மில் ஸ்ட்ரைக் ஈ) ஒத்துழையாமை இயக்கம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by முரளிராஜா Sun Sep 16, 2012 10:51 am

ஜெயம் நல்லா இத படிச்சுக்குங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by மகா பிரபு Sun Sep 16, 2012 11:06 am

ஒரு விடை கூட தெரியலையே.. கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by Manik Sun Sep 16, 2012 11:08 am

இதுக்கே இப்படினா இன்னும் எவ்வளவோ இருக்கே தம்பி அதுக்கெல்லாம் என்ன பண்ண போறியோ
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by முரளிராஜா Sun Sep 16, 2012 11:08 am

ஜெயம் wrote:ஒரு விடை கூட தெரியலையே.. கண்ணீர் வடி
உங்களுக்கு எதுக்கும் பதில் தெரியாதுனுதான் எனக்கு நல்லாவே தெரியுமே ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by மகா பிரபு Sun Sep 16, 2012 11:09 am

ஒத்தையா ரெட்டையா தான்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by Manik Sun Sep 16, 2012 11:18 am

உனக்கு அதை தவிர வேற எதுவும் தெரியாதாடா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by மகா பிரபு Sun Sep 16, 2012 11:29 am

இல்லை நண்பா . வரலாறு மிக கடினம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by Manik Sun Sep 16, 2012 11:48 am

முடிந்தவரை தேடி கண்டுபிடி நண்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by மகா பிரபு Sun Sep 16, 2012 11:49 am

பாப்போம் .
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by முரளிராஜா Sun Sep 16, 2012 11:49 am

ஜெயம் wrote:இல்லை நண்பா . வரலாறு மிக கடினம்..
உங்க வாழ்க்கை வரலாற சொல்றிங்களா? பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by மகா பிரபு Sun Sep 16, 2012 11:50 am

சூர்யா wrote:
ஜெயம் wrote:இல்லை நண்பா . வரலாறு மிக கடினம்..
உங்க வாழ்க்கை வரலாற சொல்றிங்களா? பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முடியல
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by Manik Sun Sep 16, 2012 11:50 am

அவனோட வாழ்க்கை வரலாறு இன்னமும் கடினம் அண்ணா அதை சொல்லுறதுக்குள்ள அவன் வாழ்க்கையே முடிஞ்சு போயிரும் நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள் Empty Re: கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum