தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்

View previous topic View next topic Go down

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்  Empty சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்

Post by மகா பிரபு Thu Oct 31, 2013 9:32 am

அக்டோபர் 31, இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று


இரும்புக்கரம் இரும்புக்கரம் என்கிற ஒன்று உண்மையாக கொண்டிருந்த மாமனிதர் சர்தார் வல்லபாய் [You must be registered and logged in to see this image.]படேலின் பிறந்த தினம் இன்று ;எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் குஜராத்தில் மிகச்சிறந்த வழக்கறிஞர் ஆனார். காந்திய வழியில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு மிகப்பெரிய
வெற்றிகளை மக்களை ஒருங்கிணைப்பதில் செய்து காட்டினார்;ஒரு முக்கியமான தேசபக்தர் ஒருவரை மரண தண்டனையில் காக்க வாதாடிக்கொண்டு இருந்த பொழுது துண்டு சீட்டு ஒன்று வந்தது எந்த மாற்றமும் இல்லாமல் வாதாடி அவரை விடுவித்து விட்டு வெளியே அவர் தன் மனைவி இறந்துவிட்டார் என கூறிக்கொண்டே வீட்டிற்கு போனார் இவர்.

நாடு விடுதலை பெற்றதும் சுதேச சமஸ்தானங்கள் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்று ஆங்கிலேய அரசு அறிவித்து விட்டு போன பொழுது எல்லா ஆப்பிள்களையும் அப்படியே அள்ளி கூடையில் போடுகிற சாமர்த்தியம் படேலின் வலுவான முடிவுகளுக்கு பின் இருந்தது ;இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இப்போதைய இந்தியாவாக நிற்பதற்கு பிதாமகர் இவர்தான்.பேச்சு உடன்படிக்கை இல்லையேல் இரும்புக்கரம் என்று செயல்பட்ட இவருக்கும் நேருவுக்கும் ஏகப்பட்ட மனஸ்தாபங்கள் இருந்தன -சோம்நாத் ஆலயத்தை மறுநிர்மாணம் செய்வதில் இவர் பங்காற்றினார் நேருவுக்கு அதிலும் வருத்தங்கள் ஏற்பட்டன.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினை காந்தி மரணத்திற்கு பின் தடை செய்ய நேரு விரும்பிய பொழுது படேல் மறுத்தார் ;ஆதாரம் வேண்டும் என்றார்.


தனியாக பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அகதிகளை தங்க வைக்க வேண்டும் என்று நேரு விரும்பினார் ;படேல் மற்ற மக்களுடன் அவர்கள் இணைந்தே வாழ வேண்டும் என்றார்; காங்கிரஸ் எம்பிகள் பெரும்பான்மையானோர் நீங்கள் பிரதமர் ஆகுங்கள் நாங்கள் உங்கள் பின் அணிவகுக்கிறோம் என்ற பொழுது ,"நீங்கள் என் பக்கம் இருக்கலாம்;மக்கள் நேருஜி பக்கம் அல்லவா இருக்கிறார்கள்" என அதற்கு உடன்பட மறுத்த தீர்க்கமான மனிதர் அவர் .சீனா தான் பெரிய எதிரி அதை நம்ப வேண்டாம் என நேருவுக்கு எச்சரித்த மனிதர் அவர் -இரண்டே வருடங்கள் தான் விடுதலைக்கு பின் அவர் வாழ்ந்தார் என்பது பேரிழப்பு இந்த நாட்டுக்கு.

எளிய வாழ்க்கை,நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக இருந்த அவரின் பிறந்தநாள் இன்று.

நன்றி விகடன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்  Empty Re: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்

Post by sawmya Thu Oct 31, 2013 12:11 pm

எளிய வாழ்க்கை,நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக இருந்த அவரின் பிறந்தநாள் இன்று.
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! மகா பிரபு.புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum