Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குளிர்பானங்கள் - நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
Page 1 of 1 • Share
குளிர்பானங்கள் - நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
[You must be registered and logged in to see this image.]
மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (Soft Drinks) நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ்க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. க்ரெடிட் நியூஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வு இதனை தெரிவிக்கிறது.
ஒரு கப் குளிர்பானத்தில் எட்டு ட்யூஸ்பூன் சர்க்கரை அடங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது மனித உடலில் சாதாரணமாக இருக்கவேண்டிய சர்க்கரையின் அளவை விட அதிகமாகும்.
உடல் பருமனுக்கும் காரணம் குளிர்பானங்கள்தாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை திரவ நிலையில் உடலுக்குள் சென்றால் விரைவாக உடலுக்குள் கரைந்து பெரிய அளவில் கலோரி ஒன்றிணைந்து உடலுக்குள் நுழைவதற்கு காரணமாகிறது. ஆகையால் பெரும்பாலோருக்கு டைப் 2 நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட காரணமாகிறது. உலக மக்களின் 20 சதவீதம் பேரும் உடல் பருமனாக உள்ளார்கள்.
அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் குளிபானங்களின் பயன்பாடு அதிகமாகும். சீனர்கள் தாம் குறைந்த அளவில் சர்க்கரையை உபயோகிக்கின்றனர். தினமும் ஏழு ஸ்பூன் சர்க்கரையை மட்டுமே அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
Re: குளிர்பானங்கள் - நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
அனைவரும் படிக்கவேண்டிய பதிவு. நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை :-
» சிறுவர்களை நிமோனியா, மார்புச்சளியிலிருந்து பாதுகாக்க பீர் கொடுக்கலாம் - ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவிப்பு
» நீரழிவு உள்ளவர்கள் உணவுமுறை
» உடலை பலவீனமாக்கும் குளிர்பானங்கள்!
» பெயின்கில்லர் மாத்திரைகள் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் !
» சிறுவர்களை நிமோனியா, மார்புச்சளியிலிருந்து பாதுகாக்க பீர் கொடுக்கலாம் - ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவிப்பு
» நீரழிவு உள்ளவர்கள் உணவுமுறை
» உடலை பலவீனமாக்கும் குளிர்பானங்கள்!
» பெயின்கில்லர் மாத்திரைகள் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|