தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிப்பு மழை

View previous topic View next topic Go down

சிரிப்பு மழை  Empty சிரிப்பு மழை

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 5:12 pm

அந்தப் பட்டாசுக் கடைக்காரருக்கு பொய் சொல்றதுக்கு
ஒரு அளவே இல்லாமப் போச்சு!
-
என்ன சொல்றார்?
-
அவர் கடையில விக்கிற ராக்கெட் கண்டம் விட்டு
கண்டம் பாயுமாம்…!



தலைவர் ரொம்ப வெகுளியாக இருக்கிறார்னு எப்படி
சொல்றே?
-
தீபாவளித் தள்ளுபடியில் தொண்டரகள் கிடைப்பாங்களான்னு கேட்கிறாரே…!






தலைவர் ஏன் கடுப்பா இருக்கிறார்?
-
குற்றப் பத்திரிகையோட இணைப்பா ஸ்வீட் ஒரு
கிலோ கொடுத்தாங்களாம்…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை  Empty Re: சிரிப்பு மழை

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 5:14 pm

உங்க வயித்தை ஸ்கேன் பண்ணிப் பார்த்ததுல, கல்லு மாதிரி
ஏதோ ஒண்ணு உள்ளே இருக்கே..?
-
அது என் மனைவி தீபாவளிக்கு செஞ்ச மைசூர்பாகுதான்
டாக்டர்…!




தலைவர் இப்ப தாவினது ரொம்ப சின்னக்கட்சி போலிருக்கு..!
-
எப்படி சொல்றே?
-
கட்சி தாவினதுக்கு கார் கொடுக்காம, வெறும் ஸ்வீட்டும்
பட்டாசும் கொடுத்து முடிச்சுட்டாங்க…!





ஏன் கபாலி…இந்த தீபாவளிக்கு நீ உன் மாமனார்
வீட்டுலயே திருடறதுக்கு பிளான் பண்ணியிருக்கியாமே?
-
ஆமா ஏட்டய்யா! இது எனக்கு ‘தல திருட்டு’…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை  Empty Re: சிரிப்பு மழை

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 5:15 pm

அந்த சைக்கிள் கடைக்காரர் சரியான ஏமாற்றுப்

பேர்வழின்னு சொல்றியே…ஏன்?
-
இங்கு சங்கு சக்கரம் நல்ல முறையில் பஞ்சர்

பார்க்கப்படும்னு போர்டு போட்டிருக்காரே…!




எதுக்காக ஊசி வெடியை மட்டும் தீபாவளி வர்றதுக்கு
முன்னாடியே வெடிக்கிறீங்க?
-
இது ‘தடுப்பு ஊசி’ வெடிங்க…!





என்ன டாக்டர் இது…மருந்துச் சீட்டுல புஸ்வாணம்
சரவெடி, சாட்டைன்னு எழுதித் தர்றீங்க?
-
தீபாவளி நேரமாச்சே! எங்க மெடிகல் ஷாப்புல
அப்படியே பட்டாசும் விற்கிறோம்…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை  Empty Re: சிரிப்பு மழை

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 5:17 pm

வெடி தனியா, திரி தனியா தர்றீங்களே…இது என்ன
புது வெடியா..?
-
ஆமா…இது வாஸ்து வெடி, வாஸ்துப்படி வெடியில
திரி இருக்கக் கூடாதாம்…!




தலைவர் ஏன் அப்செட்டா இருக்கார்?
-
எதிர்க்கட்சியை உடைச்ச அவரால, மனைவி
செஞ்ச மைசூர்பாகை உடைக்க முடியலியாம்..!





கல்யாணமாகாத பெண்ணுக்கான வெடி இருக்கா?

என்ன கேட்கறீங்கன்னு புரியலை..?

கன்னி வெடி இருக்கான்னு கேட்டேன்…!





இதுதான் தலைவர் வெடி…!
-
அப்படின்னா?
-
தாவித் ஃதாவி போய் வெடிக்கும்…!





https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிப்பு மழை  Empty Re: சிரிப்பு மழை

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 8:29 pm

ரொம்ப ஜாலி நக்கல் நக்கல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு மழை  Empty Re: சிரிப்பு மழை

Post by முரளிராஜா Mon Nov 04, 2013 7:25 am

laugh laugh laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிப்பு மழை  Empty Re: சிரிப்பு மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum